உங்கள் வங்கி கணக்கில் உள்ள பேலன்ஸ் அறிய வங்கிகளுக்குச் செல்வது அல்லது ஏடிஎம்களில் நிற்பது பலருக்கு மிகவும் கடினம். இந்த கடினத்தை போக்க உங்கள் வங்கிக் கணக்கில் மொபைல் எண்ணை நீங்கள் பதிவுசெய்தால் போதும் ஒரு மிஸ்ட்காலில் உங்கள் வங்கி கணக்கில் உள்ள பேலன்ஸை உடனடியாக அறிந்து கொள்ளலாம். இந்த வசதி கடந்த சில ஆண்டுகளாக அனைத்து பொது மற்றும் தனியார் வங்கிகளில் உள்ளது. இப்போது அனைத்து வங்கிகளின் எண்களை பற்றி தெரிந்து கொள்வோம்.
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா
SBI வாடிக்கையாளர்கள் தங்கள் கணக்கில் உள்ள பேலன்ஸை அறிய 09223766666 என்ற தொலைபேசி எண்ணிற்கு பதிவு செய்த மொபைல் எண்ணிலிருந்து மிஸ்டுகால் கொடுக்கவேண்டும்.
கரூர் வைஸ்யா வங்கி
கரூர் வைஸ்யா வங்கி வாடிக்கையாளர்கள் தங்கள் கணக்கில் உள்ள பேலன்ஸை அறிய 09266292666 என்ற தொலைபேசி எண்ணிற்கு பதிவு செய்த மொபைல் எண்ணிலிருந்து மிஸ்டுகால் கொடுக்கவேண்டும்.
ஐசிஐசிஐ வங்கி
ஐ.சி.ஐ.சி.ஐ வாடிக்கையாளர்கள் தங்கள் கணக்கில் உள்ள பேலன்ஸை அறிய 02230256767 – 9594612612 என்ற எண்ணிற்கு பதிவு செய்த மொபைல் எண்ணிலிருந்து மிஸ்டுகால் கொடுக்கவேண்டும்.
எச்.டி.எஃப்.சி வங்கி
HDFC வாடிக்கையாளர்கள் தங்கள் கணக்கில் உள்ள பேலன்ஸை அறிய 18002703333 என்ற எண்ணிற்கு பதிவு செய்த மொபைல் எண்ணிலிருந்து மிஸ்டுகால் கொடுக்கவேண்டும்.
யூனியன் பாங்க் ஆப் இந்தியா
Union Bank வாடிக்கையாளர்கள் தங்கள் கணக்கில் உள்ள பேலன்ஸை அறிய 09223008586 என்ற எண்ணிற்கு பதிவு செய்த மொபைல் எண்ணிலிருந்து மிஸ்டுகால் கொடுக்கவேண்டும்.
சிட்டி யூனியன் வங்கி
சிட்டியூனியன் வாடிக்கையாளர்கள் தங்கள் கணக்கில் உள்ள பேலன்ஸை அறிய 9278177444 என்ற எண்ணிற்கு பதிவு செய்த மொபைல் எண்ணிலிருந்து மிஸ்டுகால் கொடுக்கவேண்டும்.
தமிழ்நாடு மெர்கடைல் வங்கி
தமிழ்நாடு மெர்கடைல் வங்கி வாடிக்கையாளர்கள் தங்கள் கணக்கில் உள்ள பேலன்ஸை அறிய 09211937373 என்ற எண்ணிற்கு மிஸ்டுகால் பதிவு செய்த மொபைல் எண்ணிலிருந்து கொடுக்கவேண்டும்.
பாங்க் ஆஃப் பரோடா
Bank of Baroda வாடிக்கையாளர்கள் 8468 00 1111 என்ற எண்ணிற்கு பதிவு செய்த மொபைல் எண்ணிலிருந்து மிஸ்டுகால் கொடுக்கவேண்டும்.
கார்ப்பரேஷன் வங்கி
Corpration bank வாடிக்கையாளர்கள் தங்கள் கணக்கில் உள்ள பேலன்ஸை அறிய 09268892688 என்ற எண்ணிற்கு பதிவு செய்த மொபைல் எண்ணிலிருந்து மிஸ்டுகால் கொடுக்கவேண்டும்
விஜயா வங்கி
விஜயா வங்கி வாடிக்கையாளர்கள் தங்கள் கணக்கில் உள்ள பேலன்ஸை அறிய 1800 103 5525 என்ற எண்ணிற்கு பதிவு செய்த மொபைல் எண்ணிலிருந்து மிஸ்டுகால் கொடுக்கவேண்டும்
கனரா வங்கி
கனரா வங்கி வாடிக்கையாளர்கள் தங்கள் கணக்கில் உள்ள பேலன்ஸை அறிய 09154834830 என்ற எண்ணிற்கு பதிவு செய்த மொபைல் எண்ணிலிருந்து மிஸ்டுகால் கொடுக்கவேண்டும்
யுகோ வங்கி
யுகோ வங்கி வாடிக்கையாளர்கள் தங்கள் கணக்கில் உள்ள பேலன்ஸை அறிய 092787 92787 என்ற எண்ணிற்கு பதிவு செய்த மொபைல் எண்ணிலிருந்து மிஸ்டுகால் கொடுக்கவேண்டும்
ஆந்திர வங்கி
ஆந்திர வங்கி வாடிக்கையாளர்கள் தங்கள் கணக்கில் உள்ள பேலன்ஸை அறிய 09223011300 என்ற எண்ணிற்கு பதிவு செய்த மொபைல் எண்ணிலிருந்து மிஸ்டுகால் கொடுக்கவேண்டும்.
பஞ்சாப் நேஷனல் வங்கி
பஞ்சாப் நேஷனல் வங்கி வாடிக்கையாளர்கள் தங்கள் கணக்கில் உள்ள பேலன்ஸை அறிய 1800 180 2222/1800 103 என்ற எண்ணிற்கு பதிவு செய்த மொபைல் எண்ணிலிருந்து மிஸ்டுகால் கொடுக்கவேண்டும்.
ஐடிபிஐ வங்கி
ஐடிபிஐ வங்கி வாடிக்கையாளர்கள்தங்கள் கணக்கில் உள்ள பேலன்ஸை அறிய 09212993399 என்ற எண்ணிற்கு பதிவு செய்த மொபைல் எண்ணிலிருந்து மிஸ்டுகால் கொடுக்கவேண்டும்.
தேனா வங்கி
இந்த வங்கி வாடிக்கையாளர்கள் தங்கள் கணக்கில் உள்ள பேலன்ஸை அறிய 09289356677 என்ற எண்ணிற்கு பதிவு செய்த மொபைல் எண்ணிலிருந்து மிஸ்டுகால் கொடுக்கவேண்டும்.
பாங்க் ஆப் இந்தியா
பாங்க் ஆப் இந்தியா வங்கி வாடிக்கையாளர்கள் தங்கள் கணக்கில் உள்ள பேலன்ஸை அறிய 09015135135/09266135135 என்ற எண்ணிற்கு பதிவு செய்த மொபைல் எண்ணிலிருந்து மிஸ்டுகால் கொடுக்கவேண்டும்.
இந்தியன் வங்கி
இந்தியன் வங்கி வாடிக்கையாளர்கள் தங்கள் கணக்கில் உள்ள பேலன்ஸை அறிய 092895-92895 என்ற எண்ணிற்கு பதிவு செய்த மொபைல் எண்ணிலிருந்து மிஸ்டுகால் கொடுக்கவேண்டும்.
மத்திய வங்கி
மத்திய வங்கி வாடிக்கையாளர்கள் தங்கள் கணக்கில் உள்ள பேலன்ஸை அறிய 09555144441 என்ற எண்ணிற்கு பதிவு செய்த மொபைல் எண்ணிலிருந்து மிஸ்டுகால் கொடுக்கவேண்டும்.
சிண்டிகேட் வங்கி
சிண்டிகேட் வங்கி வாடிக்கையாளர்கள் 08067006979 எண்ணிற்கு பதிவு செய்த மொபைல் எண்ணிலிருந்து மிஸ்டுகால் கொடுத்து பண இருப்பைக் கண்டறியலாம்.
யுனைடெட் பாங்க் ஆப் இந்தியா
இந்த வங்கி வாடிக்கையாளர்கள் தங்கள் கணக்கில் உள்ள பேலன்ஸை அறிய 09015431345 என்ற எண்ணிற்கு பதிவு செய்த மொபைல் எண்ணிலிருந்து மிஸ்டுகால் கொடுக்கவும்.