- Advertisement -
Homeவீடியோஏலம்மா ஏலா song Lyrics and Video

ஏலம்மா ஏலா song Lyrics and Video

- Advertisement -

வாடி என் ராஜா குமாரி

வாடி என் ராஜா குமாரி

வாடி என் ராஜா குமாரி

ராஜா குமாரி ராஜா குமாரி

உன் நினைவு உச்சந்தலகுல்லா

ஓடுதாடா ஏலம்மா ஏலா

ஆடுதடா

ஏலம்மா ஏலா

பாடுதடா

ஏலம்மா ஏலா

என் பொழப்பு கர்த்தாரா நம்பி

தவிச்சதாடா

ஏலம்மா ஏலா

பொழச்சதாடா

ஏலம்மா ஏலா

நெலச்சதாடா

ஏலம்மா ஏலா

அந்த அரபு கடல விடவும்

என் ஆசை ரொம்ப பெருசு

அட வாய் திறந்து

சொல்லிடா தான்

தவிக்கிது என் மனசு

நான் காதல் அலையா அலையா

பெரும் காத்தாடிச்சு வாழையா

இப்ப கடந்து வந்தேன் கரையா

நான் உனக்கு நேரா தான்

உன் நினைவு உச்சந்தலகுல்லா

ஓடுதாடா ஏலம்மா ஏலா

ஆடுதடா

ஏலம்மா ஏலா

பாடுதடா

ஏலம்மா ஏலா

என் பொழப்பு கர்த்தாரா நம்பி

தவிச்சதாடா

ஏலம்மா ஏலா

பொழச்சதாடா

ஏலம்மா ஏலா

நெலச்சதாடா

ஏலம்மா ஏலா

ஏலம்மா ஏலா

ஏலம்மா ஏலா

உப்பு தண்ணி தீவுக்குள்

உன்னை நெனச்சேன் இனிச்சாதாடா

ஏலம்மா ஏலே ஏலம்மா ஏலே

சொப்பனத்தில் வித விதமா

உன் சிரிப்பே கேட்டதாடா

ஏலம்மா ஏலே ஏலம்மா ஏலே

ஆலங்காட்டி மழையா மனசு உருளுதடா

ஆசையெல்லாம் அடை மழைக்கி தெறலுதடா

நான் பை மரமா மேதக்குரனே

உன்னை மொரட்டு தானமா

காதல் பண்ணா

திருட்டு தானமா தோரதி வந்தேனே

ஏலம்மா ஏலே ஏலம்மா

ஏலே ஏலம்மா ஏலே

உன் நினைவு உச்சந்தலகுல்லா

ஓடுதாடா ஏலம்மா ஏலா

ஆடுதடா

ஏலம்மா ஏலா

பாடுதடா

ஏலம்மா ஏலா

ஏகப்பட்ட ஆசையோட

பேச வந்தேன் உனக்கு முன்னா

பாவப்பட்ட பொண்ண போல

பரிதவிக்க விட்ட என்ன

காதலா கதி கதி

சொல்ல போனேன்

உன்னோட பேச்சு முத்தி ஊமயானேன்

என் தலையெழுத கிரிக்கிட்டியாயே

அந்த உப்பு தண்ணி

தீவ போல

தப்பா என்ன தாற வடுத்தா

ஏலம்மா ஏலா ஏலா ஏலோ

ஏலம்மா ஏலா ஏலா ஏலோ

ஏலம்மா ஏலே

உன் நினைவு உச்சந்தலகுல்லா

ஓடுதாடா ஏலம்மா ஏலா

ஆடுதடா

ஏலம்மா ஏலா

பாடுதடா

ஏலம்மா ஏலா

என் பொழப்பு கர்த்தாரா நம்பி

தவிச்சதாடா

ஏலம்மா ஏலா

பொழச்சதாடா

ஏலம்மா ஏலா

நெலச்சதாடா

ஏலம்மா ஏலா

நெலச்சதாடா

ஏலம்மா ஏலா

- Advertisement -
- Advertisement -
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -
Related News
- Advertisement -