திருமண நாள் வாழ்த்துக்கள் கவிதை

Vijaykumar 45 Views
1 Min Read

 

இந்த பந்தத்தில் அளவில்லா இன்பத்தை
பெற அன்பான திருமண நாள் வாழ்த்துக்கள்

 

அன்பு மற்றும் மகிழ்ச்சி உங்கள்
வாழ் முழுவதும் நிரம்பி இருக்க
வாழ்த்துகிறோம் .

 

இறைவன் ஆணையிட்ட விதியின் படி
இணையவிருக்கும் இதயங்கள் என்றும்
சந்தோசமாக இருக்க வாழ்த்துக்கள்

 

செல்வங்கள் கோடிகள் சேர்த்து
இலக்குகளை அன்பால் கோர்த்து
ஆனந்த வெளிச்சம் பெற வாழ்த்துக்கள்

 

அழகான வாழக்கை இது …
அன்போடும் அறிவோடும் ஆண்டாண்டு
வாழ்ந்திட வாழ்த்துக்கள்

 

மகிழ்வான தருணங்கள் மலரட்டும் இனிமையாக …
நெகிழ்வான நேசங்கள் நிகழட்டும் இளமையாக …
என் அன்பான திருமண வாழ்த்துக்கள்

 

வாழ்நாள் முழுவதும் இதே நெருக்கம்,அன்பு,
உறவு, மகிழ்ச்சி நீடித்து வாழ இனிய
திருமண நாள் வாழ்த்துக்கள்

 

இந்த பந்தத்தில் அளவில்லா இன்பத்தை
பெற அன்பான திருமண நாள் வாழ்த்துக்கள்

 

என்றும் இந்த அன்பும் காதலும் தொடர
என் திருமண நாள் வாழ்த்துக்கள்

 

இணை பிரியா தம்பதியினராய் நூற்றாண்டு காலம் வாழ்க
இனிய திருமண வாழ்த்துக்கள்

 

இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்

நீங்கள் இருவரும் எப்போதும் மகிழ்ச்சியுடன்

வாழ இறைவனை பிராத்திக்கிறேன் …

வாழையாய் வம்சம் தழைக்க

வளமுடன் வாழ்க்கை செழிக்க

துவங்கட்டும் புது வாழ்வு

 

தித்திக்கும் இன்பமயமான இந்த மணநாள்

மிகவும் சிறப்பு வாய்ந்ததாக அமைந்திட

வாழ்த்துக்கள்

 

இன்பத்தில் இணைந்து துன்பத்தில்

தோல் குடுத்து என்றும்

சிரிப்புடன் வாழ்த்திட வாழ்த்துக்கள் ..

இனிய திருமண வாழ்த்துக்கள்

 

என்றுமே சிறப்பாக வாழ்ந்து

இருவரும் உயிருக்கு உயிராக

இணை பிரியாமல் வாழ வாழ்த்துக்கள்

இந்த சிறந்த நாள் உங்களுக்கு

மட்டுமே ஒதுக்க பட்டுள்ளது

இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்

 

Share This Article
Exit mobile version