Contact Information

Theodore Lowe, Ap #867-859
Sit Rd, Azusa New York

We Are Available 24/ 7. Call Now.

Here are the Vazhithunaiye Tamil Song lyrics in Tamil and English From Dragon“. stars Pradeep Ranganathan, KS Ravi Kumar, Gowtham Vasudev Menon, Mysskin, Vj Siddhu, Harshath Khan, Anupama Parameshwaran, Kayadu Lohar, Mariam George, Indhumathy Manigandan, Thenappan and Others . Sid Sriram and Sanjana Kalmanje is the singer, lyrics by Vignesh Shivan and KO Sesha, and The Music Director for the Song is Leon James.

Have fun reading the lyrics and sing along!

Kissik Tamil Song Credits:

Movie Name Dragon
Song Name Vazhithunaiye Tamil Song
Lyrics Vignesh Shivan and KO Sesha
Singer Sid Sriram and Sanjana Kalmanje
Music Composed Leon James
Cast Pradeep Ranganathan, KS Ravi Kumar, Gowtham Vasudev Menon, Mysskin, Vj Siddhu
Director Ashwath Marimuthu
Produced Kalpathi S. SureshKalpathi S. GaneshKalpathi S Aghoram
Editor  Pradeep E. Ragav
Music On Think Music

 

Vazhithunaiye Tamil Song – Tamil Lyrics

ஆண் : வானம் பார்த்து கிடந்தேனே
மழையாய் வந்து விழுந்தாயே
வழி துணையே….
வழி துணையே…நீயே

ஆண் : கண்டேன் கண்டேன் என்னுடையவளை
தந்தேன் தந்தேன் மிச்ச உயிரை
பெண் : கண்டேன் கண்டேன் என்னுடையவனை
தந்தேன் தந்தேன் மிச்ச உயிரை

ஆண் : உற்று உன்னைப் பார்கையிலே
தொற்று கிடைத்த தனிமையினை
கற்று தந்த காதல் வலி
விட்டு போனதே

ஆண் : ஊர்கூடும் நல்ல நல்ல தடங்கல்லெல்லாம்
உன்னை கூட்டிக்கொண்டு கைக் கோர்த்து கொண்டு
இதழ் சேர்த்துவைக்க நல்ல இடங்கள் எல்லாம்
வா தேடி தேடி போவோம்

பெண் : இதழ் சேர்ந்திருக்கும் அந்த நேரத்திலே
விழி மூடி நீ இருக்கும் வேலையிலே
என்னென்ன வரம் வேண்டும் என்பதையே
நான் வேண்டி வேண்டி கேட்பேன்

ஆண் : வானம் பார்த்து கிடந்தேனே
மழையாய் வந்து விழுந்தாயே
வழி துணையே….
வழி துணையே…

ஆண் : வண்ணம் சூழ்ந்த இடமெல்லாம்
வா வா ஓடி திருவோம் வா
என் துணையே .. வழி துணையே ..
நீயே

ஆண் : கண்டேன் கண்டேன் என்னுடையவளை
தந்தேன் தந்தேன் மிச்ச உயிரை

பெண் : இந்த நேரம் இனிப்பது போல
எப்போதும் இருப்பாயா?
உச்சபச்ச ஆசை கொண்டேனே உன்னிடத்தினிலே..

ஆண் : வெட்பம் குளிர் எது வந்தாலும்
இதமாக இணைப்பாயா
திக்கு முக்கு ஆடிப்போகின்றேன்…

பெண் : நீர்வீழ்ச்சி நெற்றியின் மீது
நிற்க்காமல் பொழிவது போல
உன் முத்தம் கொட்டிட வேண்டும்
புருவம் துடங்கி நுனி பாதம் வரை

இருவரும் : எங்கேயோ பிறந்த என் அன்பே
எனைத் தேடி வந்ததே போதும்
இனி வாழும் அத்தனை நாளும்
மினுக்கும் மினு மினுக்குமே

ஆண் : வானம் பார்த்து கிடந்தேனே
மழையாய் வந்து விழுந்தாயே
வழி துணையே….
வழி துணையே…

ஆண் : வண்ணம் சூழ்ந்த இடமெல்லாம்
வா வா ஓடி திருவோம் வா
என் துணையே .. வழி துணையே ..
நீயே

இருவரும் : கர்நாடிக் முனங்கல் ….

Vazhithunaiye Tamil Song – English Lyrics

Male : Vaanam parthu kidanthene
Mazhayaai vanthu vizhundhaaye
Vazhi thunaiyee….
Vazhi thunaiyee…neeye

Male : Kanden kanden ennudayavalai
Thanthen thanthen micha uyirai
Female : Kanden kanden ennudayavanai
Thanthen thanthen micha uyirai

Male : Uttru unnai paarkaiyile
Thotru kidaitha thanaimaiyinai
Katru thandha kaadhal vali
Vittu ponadhe

Male : Oorkoodum nalla nalla thadangallellam
Unnai kootikondu kaikoruthu kondu
Idhal serthuvaikka nalla idangal ellam
Vaa thedi thedi povom

Female : Idhal sernthu irukkum
Andha nerathile
Vizhi moodi nee irukkum velaiyile
Ennenna varamvaendum enbadhaiye
Naan vaendi vaendi ketpen

Male : Vaanam parthu kidanthene
Mazhayaai vanthu vizhundhaaye
Vazhi thunaiyee….
Vazhi thunaiyee…

Male : Vannam soozhndha idamellam
Vaa vaa oodi thiruvom vaa
En thunaiyee… vazhi thunaiyee..
Neeye

Male : Kanden kanden ennudayavalai
Thanthen thanthen micha uyirai

Female : Indha neram inipadhu pola
Eppodhum irupaayaaaa?
Uchabacha aasai kondene unidathinile..
Male : Vetpam kulir edhu vandhaalum
Idhamaaga inaipaaya
Thikku mukku aadipogindren…

Female : Neerveelchi netriyin meedhu
Nirkaamal pozhivathu pola
Un muttham kottida vendum
Puruvam thudangi nuni paadham varai
Both : Engeyoo pirandha en anbe
Enai thedi vanthathe podhum
Ini vaazhum athanai naazhum
Minukkum minu minukkumae

Male : Vaanam parthu kidanthene
Mazhayaai vanthu vizhundhaaye
Vazhi thunaiyee….
Vazhi thunaiyee…

Male : Vannam soozhndha idamellam
Vaa vaa oodi thiruvom vaa
En thunaiyee… vazhi thunaiyee..
Neeye

Carnatic Humming : ………………

Share:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *