ஆன்லைன் வகுப்பில் ஆசிரியர்கள் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும்-கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனை

Vijaykumar 2 Views
0 Min Read

தமிழக அரசு ஆசிரியர்கள் ஆன்லைன் வகுப்பு ஆசிரியர்கள் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பதற்கு கூடுதல் விதிமுறைகளை விரைவில் வெளியிடவுள்ளது.

சென்னையில் ஆன்லைன் வகுப்பில் பள்ளி மாணவிகளுக்கு ஆசிரியர் ஆபாசமாக குறுஞ் செய்தி அனுப்பியா சம்பவத்தையடுத்து விதிகளை கடுமையாக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

இதனால் ஆசிரியர்களுக்கான விதிமுறைகளை கடுமையாக்குவது குறித்து சென்னையில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனை நடத்திவருகிறார்.

இதனைத் தொடர்ந்து, ஆன்லைன் வகுப்பில் ஆசிரியர்கள் எப்படி நடந்துல்கொள்ள வேண்டும் என்பது குறித்த விரிவான காட்டுபட்டு விதிமுறைகளை தமிழக பள்ளிக் கல்வித்துறை விரைவில் வெளியிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

Share This Article
Exit mobile version