தமிழ் ஒரு வரி கவிதைகள் – Tamil One Line Quotes

Pradeepa 109 Views
14 Min Read

தமிழ் ஒரு வரி கவிதைகள் என்பது சொற்களின் சுருக்கம் மூலம் உணர்ச்சிகளை ஆழமாக வெளிப்படுத்தும் சிறப்பு கவிதை வடிவம். இந்த கவிதைகள், எளிய வார்த்தைகளால் பேரிய நுணுக்கங்களை வெளிப்படுத்துவதோடு, ஒரே வரியிலேயே ஓர் வாழ்வின் உணர்ச்சிகளை, பார்வையை, சிந்தனையை தாக்குமாறு அமைந்துள்ளன. தமிழின் அழகியையும் மொழியின் செறிவையும் இவை பிரதிபலிக்கின்றன.

ஒரு வரி கவிதைகள் – Tamil One Line Quotes

  1. இதயம் வலித்தாலும் சிரி! அது உடைந்தாலும் சிரி!
  2. நேசிப்பது அழகு, நேசிக்கப்படுவது பேரழகு
  3. பேசும் வார்த்தையை விட பேசாத மௌனத்திற்கு அதிகம் அர்த்தம் உண்டு!
  4. பயத்தின் முடிவே, வாழ்க்கையின் ஆரம்பம்.
  5. சுமையற்ற வாழ்க்கை, சுவையற்றுப் போகும்!
  6. அழகென்பது மனதுதானே தவிர முகமல்ல!
  7. ஊடலில்லையெனில் காதலும் கசக்கும்.
  8. அழுகை கூட அழகு தான்! குழந்தைகளிடம் மட்டும்.
  9. தேடலின் மதிப்பு கிடைக்கும் வரைக்கும் தான்.
  10. வாய்ப்புகளை தேடி அலையாதே! வாய்ப்புகளை உருவாக்கு!
  11. விடியல் என்பது கிழக்கிலல்ல! நம் உழைப்பில்.
  12. கற்றுத்தெளிவது கல்வி! அறிந்து தெளிவது அறிவு.
  13. போலியான புன்னகையை விட திமிரானக் கோபமே மேல்.
  14. தனியே நின்றாலும் தன்மானத்தோடு நிற்பதில் தவறில்லை.
  15. சிரிப்பு இல்லாத வாழ்க்கை சிறகு இல்லாத பறவைக்கு சமம்.
  16. இல்லாத போது தேடல் அதிகம். இருக்கின்ற போது அலட்சியம் அதிகம்.
  17. ஆயிரம் உறவுகள் தரமுடியாத பலத்தை ஒரு அவமானம் பெற்றுத் தரும்!
  18. கடந்தவை கசப்பான நிகழ்வுகளென்றால் அதை மீண்டும் ருசிக்க நினைக்காதே!
  19. நினைப்பதை சரியாக நினைத்தால் நடப்பதும் சரியாகவே நடக்கும்.
  20. அழகாய் பேசும் பல வரிகளை விட அன்பாய் பேசும் ஒற்றை வரிக்கே உணர்வுகள் அதிகம்!
  21. வாழ்வின் ரகசியங்களை கற்றுத்தரும் வகுப்பறை – தனிமை.
  22. துணியாத வரை வாழ்க்கை பயங்காட்டும், துணிந்து பார் வாழ்க்கை வழி காட்டும்.
  23. தேடலில் தொடங்கி, எதையோ தேடித் தேடியே முடிகின்றது வாழ்க்கை!
  24. இரவு காட்டில் இரைதேடும் சிறகில்லா பறவை (நினைவு)
  25. அதிகமான ஆட்டம் குறுகிய காலமே என்று உணர்த்துகிறது சுற்றும் பம்பரம்.
  26. எதிர்பார்த்து வாழும் வாழ்க்கை ஏமாற்றத்திலே!
  27. நீயாக மாறுவதே..நிரந்தர மாற்றம்.
  28. எதையும் விட்டு விடாதே. கற்றுக் கொள்!
  29. காசு பேசுகிறது. மனிதன் ஊமையாகிறான்.
  30. உன்னை நீ நம்பு!
  31. பொறுமை பொக்கிஷம் போன்றது.
  32. வாழ்க்கை குறுகியது ஆனால் அழகானது.
  33. சேமிப்பு இல்லையென்றால் உழைப்பும் வீணே.
  34. உழைப்பே உயர்வுக்கு வழி!
  35. நல்ல மனசாட்சி தான் கடவுளின் கண்.
  36. கோபம் ஆபத்தை தரும்.
  37. சிறந்த பாடத்தை சரியான நேரத்தில் கற்பிக்க தவறாத ஒரே ஆசான் காலம்!
  38. ஆணவம் அழிவை தரும்!
  39. வாழ்க்கையை ரசிப்பவர்களே நீண்ட காலம் வாழ்கின்றனர்.
  40. யாரோடும் பகை இல்லாமல் புன்னகைத்து வாழுங்கள்!
  41. நேரமின்மை என்பது நாகரீகமான புறகணிப்பு.
  42. செல்வாக்கு இருந்தாலும் சரியானதை செய்யுங்கள்!
  43. அதிக கோபம் உடல் நலத்திற்கு தீங்கானது.
  44. சங்கடமாய் இருந்தாலும் சத்தியமே பேசுங்கள்!
  45. நம்பிக்கையை கொண்டு மனிதனின் வீரத்தை நிர்ணயித்து விடலாம்.
  46. தீர்வை விரும்புங்கள். தர்க்கத்தை வளர்க்காதீர்கள்!
  47. எப்போதும் தன்னம்பிக்கை மட்டும் இழக்கக்கூடாது.
  48. உறுதி காட்டுங்கள். பிடிவாதம் காட்டாதீர்கள்!
  49. அமைதியான கடலில் ஒவ்வொருவரும் சிறந்த மாலுமியாக இருக்கிறார்கள்.
  50. உரியவர்களிடம் சொல்லுங்கள். ஊரெல்லாம் சொல்லாதீர்கள்!
  51. அதிக ஓய்வு அதிக வேதனையை தரும்.
  52. பேசி தீருங்கள். பேசியே வளர்க்காதீர்கள்!
  53. எல்லாம் உண்டு! ஆனால், எதுவும் நிரந்தமில்லை!
  54. லட்சியம் இருக்குமிடத்தில் அலட்சியம் இருக்காது.
  55. நம்பிக்கையே சகல நோய்களுக்கும் செலவில்லாத ஒரே மருந்தாகும்.
  56. அளவான உணவு உடலுக்கு நலம். அளவோடு பழகு உறவுக்கு நலம்.
  57. அளவற்ற உழைப்பே மேன்மை தரும்.
  58. நாளை கனவு போன்றது.. இன்றைய நிஜத்தினை ரசித்திடு.
  59. நம்மீது நம்பிக்கை நமக்கிருக்கும் வரை வாழ்க்கை நம்வசம்.
  60. ஊமையாகவே இருந்து விடாதே. வாழ்க்கை உன்னை ஊனமாக்கிவிடும்.
  61. அனுபவம் அன்பாக சொல்லி தருவதில்லை.
  62. வானிலையை விட அதிவேகமாக மாறுகின்றது மனிதனின் மனநிலை.
  63. வலிகளை ஏற்றுக்கொண்டால் தான் வாழ்க்கை அழகாகும்.
  64. விழுந்தால் அழாதே எழுந்திரு!
  65. குழந்தைகளின் அறியாமை மிக அழகு.
  66. எண்ணங்களே நம் வாழ்க்கையை வடிவமைக்கின்றது.
  67. சில சமயங்களில் முடிவுகளை விட முயற்சிகள் அழகானவை.
  68. செய்து முடிக்கும் வரை எந்த செயலும் சாத்தியமற்றது தான்!
  69. வீழ்வது தவறில்லை. வீழ்ந்தே கிடப்பது தான் தவறு!
  70. விதைத்துக்கொண்டே இரு. முளைத்தால் மரம் இல்லையேல் உரம்!
  71. இன்றைய வலி. நாளைய வெற்றி!
  72. “சவால்” என்ற வார்த்தைக்குள் “வாசல்” என்ற வார்த்தை ஒளிந்திருக்கின்றது.
  73. துன்பங்களுக்கு இடையில் தான் வாய்ப்புகள் ஒளிந்திருக்கின்றன.
  74. திறமைகளின் எல்லைக்குள் வெற்றி இருக்கிறது.
  75. பொறுமை வெற்றியாளர்க்கு மிகவும் அவசியமான மூலதனம்.
  76. சம்பாதிப்பவனைவிட சேமிப்பவனே சிறந்தவன்.
  77. போராடுபவனுக்குத்தான் வாழ்க்கையில் வெற்றி கிட்டும்.
  78. அதிகமாகப் பேசுபவர்கள் குறைவாகச் சிந்திக்கிறார்கள்.
  79. சோம்பேறித்தனமாக இருப்பது தற்கொலைக்குச் சமம்.
  80. லட்சியத்தை அடைவதில் நேர்மை வேண்டும்.
  81. அடிபணிந்து வாழ்வதைவிட நிமிர்ந்து நின்று சாவதே மேல்.
  82. மனம் விட்டுப் பேசுவதைவிட சிறந்த அறிவு வேறில்லை.
  83. தாமதம் என்பது தவறுக்கு முன்னுரிமைக்குரியதாக உள்ளது.
  84. அதிகாரத்தை வெல்வது அன்பு. பயத்தை வெல்வது துணிவு.
  85. கல்லாமையே எல்லாத் துன்பங்களுக்கும் ஆணிவேர்.
  86. நிதானத்தை கடைபிடி. அதுவே வெற்றியின் முதற் படி.
  87. நேரமின்மை ஒரு நாகரீகமான புறக்கணிப்பு.
  88. பேசாத மௌனம் சொன்னதை விட மேலானது.
  89. உன்னை மறக்க நினைக்க என் மனம் மரணத்தையே நாடுகிறது
  90. ஒரு மனிதனின் நம்பிக்கை அவனது துணிச்சலை தீர்மானிக்கும்.
  91. பயத்தின் முடிவு வாழ்க்கையின் ஆரம்பம்.
  92. சேமிப்பு இல்லாவிட்டால் உழைப்பு பயனற்றது.
  93. நல்ல மனசாட்சியே கடவுளின் கண்.
  94. வாழ்க்கையை அனுபவிப்பவர்கள் நீண்ட காலம் வாழ்கிறார்கள்
  95. சில நேரங்களில் அதிக அன்பு கூட பயனற்றது!
  96. நீங்கள் இன்னொருவரை அழிக்க நினைத்தால் உங்களை அழிக்க ஒருவர் வருவார்.
  97. சிறந்த தருணத்தில் சிறந்த பாடத்தை வழங்கும் ஒரே பயிற்றுவிப்பாளர் நேரம்!
  98. நம்பிக்கை மட்டுமே அனைத்து நோய்களுக்கும் மலிவான தீர்வு.
  99. பெருமை என்பது மகத்தான உழைப்பில் இருந்து வருகிறது.
  100. நாம் நம்மை நம்பும் வரை வாழ்க்கை நம்முடன் இருக்கும்.
  101. அனுபவம் அன்பாக கற்பிக்காது.
  102. வலிகளை ஏற்றுக்கொண்டால்தான் வாழ்க்கை அழகாகும்.
  103. நீ விழித்த பிறகு எனக்கு பகல்.
  104. நீங்கள் ஒரு படம் போல இருட்டில் பிரகாசிக்கிறீர்கள்.
  105. இசையின் மீதான காதல் தனிமையைக் குறைக்கும்.
  106. தேவைப்படுபவர்கள் அருகில் இருந்தால் வேறு எதுவும் தேவையில்லை.
  107. இடைவெளி விரிவடைவதற்கு முன், வாழ்க்கை இழக்கப்படுகிறது.
  108. நீங்கள் விரும்பும் வாழ்க்கையை நீங்களே எழுதுங்கள், அது நிறைவேறும்.
  109. முந்தைய பாதை கடினமாக இருந்தது, புதியதாக மாற்றப்பட்டது.
  110. நீயே என் அமைதிக் கோயில்.
  111. தேவையற்ற உறவில் தன்னார்வ நட்பு மட்டுமே இருக்கும்.
  112. வலி இல்லாத வாழ்க்கை மகிழ்ச்சியான ஒன்றல்ல.
  113. எதிரி நண்பன் என்று தெரிந்தால் கடைசி வரை போராடு.
  114. வார்த்தைகளைப் பயன்படுத்துவதை விட வாழ்வதே சிறந்தது.
  115. மகிழ்ச்சியாக இருங்கள், இங்கு எதுவும் நிரந்தரம் இல்லை
  116. நினைவுகள் தொடர்பாக மட்டுமே காலம் மாறுகிறது.
  117. ஒரு பயிற்சி இதழுடன் தொட்டது.
  118. நான் உன் அருகில் இருக்கிறேன், நீயே என் உலகம்.
  119. காதல் கேட்க இனியது! செய்ய கடியது!
  120. செய்வது துணிந்து செய்!
  121. பிறரை திருத்தமுடியாது. நீ திருந்திவிடு!
  122. வார்த்தைகள் அனைத்தும் மௌனமாகிறது, என் அருகில் நீ அமர்ந்தவுடன்
  123. ஆணவம் அழிவைத் தரும்.
  124. பயமும் கவலையும் உயிரைக் கொல்லும்.
  125. ஒதுக்கினால் ஒதுங்கு.
  126. உழைக்காதவன் உண்ணத் தகுதி இல்லாதவன்.
  127. என் இனிய தனிமையே…
  128. விடிவைக் காண, விரைந்து எழுவர்!
  129. நான் வாழ்ந்த முதல் அறை நீ!
  130. சிரிக்காத நாளெல்லாம் வீணான நாட்களே!
  131. கடந்து போவது கற்றுத் தராமல் போகாது!
  132. துணிவின்றி எப்பணியுமில்லை!!!
  133. குறையை தனிமையில் சொல், குணத்தை கூட்டத்தில் சொல்
  134. இசையால் வசமாகா இதயமேது?
  135. புன்னகைத்துப் பாருங்கள். வாழ்க்கை அர்த்தமுள்ளதாகும்!
  136. அமைதியைத் தேடாதே! அமைதியாய் மாறி விடு.
  137. எண்ணம் போல் வாழ்க்கை!
  138. ஆசையே துன்பத்திற்கு காரணம்.
  139. தீதும் நன்றும் பிறர்தர வாரா.
  140. நீ எண்ணியது உன்னை வந்து சேரும். நீ நீயாக இரு.
  141. எதிர் பார்த்து வாழும் வாழ்க்கை ஏமாற்றத்திலே.
  142. சேமிப்புக்குப் பின் செலவு.
  143. மதிக்காத இடத்தில் செருப்பை கூட கழட்டாதீர்கள்.
  144. வீண் பகட்டு வேண்டாம்.
  145. சிக்கனமே சேமிப்பு!
  146. தகுதியற்றவன் தரங்கெட்ட செயலைத்தான் செய்வான்.
  147. முன்னேற்றம் என்பது சிறிதளவாயினும் தினமும் இருக்க வேண்டும்.
  148. உன் எண்ணமே உன் சொற்கள்.
  149. விழிப்புணர்வு உன்னை உயிர்ப்புடன் வைக்கும்!
  150. உன் நம்பிக்கையே உன் உயரம்.
  151. பழசை நினை!
  152. முட்டாளிடம் பேசுபவர் அடிமுட்டாள்.
  153. உழைப்பே பிழைப்பு!
  154. நீ வாழ் பிறரைக் கெடுக்காதே!
  155. மாறு… மாற்று.
  156. நாளின் ஒவ்வொரு நொடியும் உன்னுடையது.
  157. தேடல் தினம் செய்.
  158. ஒருவனைப்பற்றி நன்கு அறிய அவனை அதிகமாக பேசவிடு.
  159. மனங்கள் இன்னும் விடியட்டும்.
  160. ஆக வேண்டியதைப் பார்…
  161. புகழுரையில் மயங்காதே!
  162. நம்மை சரி செய்தல் நன்மை விளையும்.
  163. சிறுக வாழக் கற்றுக் கொள்!
  164. அவளும் நானும்.
  165. அச்சம் தவிர்!
  166. நெஞ்சே எழு!
  167. நீ யார் என்பதை. உன் செயல் சொல்லும்.
  168. வலி மறக்க வழி தேடு.
  169. காலம் காயங்களை ஆற்றும்.
  170. பணிந்தவன் எல்லாம் பயந்தவன் அல்ல.
  171. தனித்திரு. அதுவே உன் தனித்திமிர்.
  172. நான் வீழ்வேன்னொன்று நினைத்தாயோ!
  173. தவமின்றி கிடைத்த வரமே!
  174. எண்ணிய முடிதல் வேண்டும். நல்லவே எண்ணல் வேண்டும்.
  175. அகரம் இப்போ சிகரம் அச்சு.
  176. எண்ணம் ஒரு மலர், மொழி அதன் மொட்டு, செயல் அதன் கனி
  177. தாயின் இதயமே குழந்தையின் வகுப்பறை
  178. பணம் ஒரு சிறந்த வேலைக்காரன், மோசமான எஜமானன்
  179. உள்ளம் வசமானால் உலகம் வசமாகும்
  180. கழ் நெருப்பைப் போன்றது, அதை அணைத்துவிட்டால் மூட்டுவது கடினம்
  181. பயத்தைப்போல் பயங்கரமானது வேறில்லை
  182. அன்பாகவும் விவேகமாகவும் இருக்க முயல்வது உண்மையில் சாத்தியமற்ற ஒன்று
  183. புகழை நோக்கி ஓடாதீர்கள், புகழை நீக்கியும் ஓடாதீர்கள்
  184. மோசமான மனிதர்களே பெரும்பாலும் சிறந்த ஆலோசனையை தருகிறார்கள்
  185. இன்பத்தை இரட்டிப்பாக்கி துன்பத்தைப் பாதியாகக் குறைப்பதுதான் நட்பு
  186. நீங்கள் செயல்படாதவரை எதுவும் தானாக இயங்காது
  187. நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க சிறந்த வழி, மற்றவரை மகிழ்ச்சிப்படுத்த முயற்சிப்பதே
  188. பழகுவது தவறில்லை, அளவுக்கு அதிகமாக பாசம் வைப்பது தான் தவறு
  189. கதிரவனும் விரைந்து வந்தது, அவள் கண் விழிக்கும் அழகு காண
  190. தவறான வழியில் வரும் பணம், தவறாமல் துன்பத்தைத் தரும்
  191. சுமையற்ற வாழ்க்கை, சுவையற்றுப் போகும்
  192. மின்மினிப் பூச்சியாய் வந்தவள், கானல் நீராய் மறைந்தது ஏனோ?
  193. ஒரு நண்பன் மாதா, பிதா, குரு, தெய்வம் அனைத்திற்கும் சமம்
  194. குறைகள் காணும் உலகில், நிறைகள் தெரிவதில்லை
  195. விதையோ வினையோ, விதைத்தவனுக்கு அதற்கான பலன் நிச்சயமுண்டு
  196. முடிவும் அழகானது என்பதற்கு, சூரிய அஸ்தமனமே சான்று
  197. பாசத்தைக் காட்டி காட்டி பைத்தியம் ஆனது தான் மிச்சம்
  198. அன்பு வைப்பவர்களுக்கு கிடைக்கும் ஒரே பரிசு, ஏமாற்றம்
  199. முதல் காதலைக் கூட மற, முதுகில் குத்தியவர்களை மறவாதே
  200. உன்னிடம் காதலை சொல்லாமலே, என் இன்ப வாழ்க்கை துன்பமாகிறது
  201. இன்று நான் இருக்கும் இடம், நாளை உனக்கும் வரும்
  202. சிலரின் அன்பு, ஆழமான காயத்தை மட்டும் விட்டுச்செல்கிறது
  203. சேராமல் போய் விடுவாய் என்றால், வராமலே போய்விடு என் கை கோர்க்க
  204. காலங்கள் களவாடியா காவியமாய், நம் காதல் நினைவுகள்
  205. அழுகையும் சரி, சோகமும் சரி உன்னை ஏமாற்றியவர்களுக்காக சிந்தாதே
  206. அவளின் உள்ளத்துமொழி புரியாமல், புதிராகி போனது என் காதல்
  207. நீ உடனில்லாத போது, உன் நினைவுகளுடன் பயணிக்கின்றேன்
  208. ஏழை பணத்தை நேசிப்பதில்லை பணக்காரன் குணத்தை நேசிப்பதில்லை
  209. நீ யார் என்பதை நீ கூறுவதை விட, பிறர் கூறுவதே வெற்றி
  210. அன்பு உணரப்பட வேண்டியது உணர்த்தப்பட வேண்டியதல்ல
  211. எம் இருவர் இடையிலான மோதலில் வாழ்வது, காதலாகட்டும்
  212. வெற்றி என்ற கோட்டைக்கு, குறுக்குவழி கிடையாது.
  213. அதிகப்படியான அன்பு கூட, சில சமயங்களில் அர்த்தமில்லாமல் போகும்
  214. எல்லாம் உண்டு ஆனால், எதுவும் நிரந்தமில்லை
  215. ஒரு துளிஅன்பு பல வஞ்சகத்தை வெல்லும்
  216. தகுதிக்கு மீறியது ஆசையென்றால், அங்கு அன்பும் தேவையற்றது தான்
  217. சிறந்த பாடத்தை சதியான நேரத்தில் கற்பிக்க தவறாத ஒரே ஆசான் காலம்
  218. மனுசங்க தேவைனு பழகுங்க உங்க தேவைக்காக பழகாதிங்க
  219. நம் வாழ்க்கை எளிதல்ல நாம் தான் எதிர்க்கப்பழக வேண்டும்
  220. வானில் நீ உயர்ந்தாலும் வாழ்வதற்கு தரைக்கு தான் வரவேண்டும்
  221. ஒவ்வொரு சிறிய மாற்றமும் பெரிய வெற்றியின் ஒரு பகுதியாகும்
  222. மனம் உங்களைக் கட்டுப்படுத்தும் முன் உங்கள் மனதைக் கட்டுப்படுத்துங்கள்
  223. நீங்கள் நிறுத்தாத வரை எவ்வளவு மெதுவாகச் சென்றாலும் பரவாயில்லை
  224. தைரியம் பயத்தை விட ஒரு படி மேலே உள்ளது
  225. செய்ய முடிந்தவன் சாதிக்கிறான், செய்ய முடியாதவன் போதிக்கிறான்.
  226. இன்று நீங்கள் உணரும் வலி நாளை நீங்கள் உணரும் பலமாக இருக்கும்.
  227. உங்களால் பறக்க முடியாவிட்டால் ஓடுங்கள்
  228. ஒரு சிக்கல் உங்கள் சிறந்ததைச் செய்வதற்கான வாய்ப்பாகும்
  229. வெற்றி இலக்கை அடைய தோல்விகள் படிகட்டுகள்
  230. பழைய பழக்கங்கள் புதிய பாதைகளைத் திறக்காது
  231. விழுவதெல்லாம் எழுவதற்குத்தானே தவிர அழுவதற்கு அல்ல
  232. நம்மீது நம்பிக்கை நமக்கிருக்கும் வரை வாழ்க்கை நம்வசம்
  233. உலகில் நீங்கள் காண விரும்பும் மாற்றமாக இருங்கள்
  234. வாழ நினைப்பவனுக்கு வானம் கூட வாயிற் படி தான்
  235. ஆயிரம் தடைகள் வந்தாலும் அதை உடைத்தெறிந்து முன்னேறு
  236. நீங்கள் அதை கனவு காண முடிந்தால், நீங்கள் அதை அடைய முடியும்
  237. செயல் அனைத்து வெற்றிகளுக்கும் அடித்தளமாகும்
  238. வெற்றி என்பது கொடுத்து பெறுவது அல்ல முயன்று அடைவது
  239. லட்சியம் இருக்கும் இடத்தில் அலட்சியம் இருக்காது
  240. ஆயிரம் தடைகள் வந்தாலும் அதை உடைத்தெறிந்து முன்னேறு
  241. தாங்க முடியாத அளவிற்கு நமக்கு ஒருபோதும் துன்பம் ஏற்படுவதில்லை
  242. தயக்கம் தடைகளை உருவாக்கும், இயக்கம் தடைகளை உடைக்கும்
  243. சவால்கள் மேல் சவாரி செய்வதே வெற்றிக்கு வழி
  244. உன்னைத் தவிர நீ வெற்றியடைவதை வேறு யவராலும் தடுக்க முடியாது
  245. பலனை எதிர்ப்பார்க்காதே, நன்மையைச் செய்
  246. மனிதனாக பிறந்தவன் பயனின்றி அழியக்கூடாது
  247. மதி கொண்டு முயற்சித்தால் விதி என்று ஏதுமில்லை இங்கு
  248. முயன்று கொண்டே இரு, தோல்வி உன்னிடம் மண்டியிடும் வரை
  249. பேசுவது ஒரு திறமை,பேசாமல் இருப்பது பெரிய திறமை.
  250. உழைப்பாளன் வருத்தம் அடைந்தால் உலகம் அழிந்துவிடும்
  251. பேச்சுத் திறமைக்கு எந்த செல்வமும் இணையானது அல்ல
  252. கண்டிக்கத் தெரியாதவனுக்கு கருணை காட்டவும் தெரியாது
  253. நமது குறிக்கோள் என்பது காலக்கெடு கொண்ட கனவு தான்
  254. குழந்தையின் எதிர்காலம் எப்போதும் தாயின் செயலில் அடங்கி இருக்கிறது
  255. எதற்காகவும் காத்திருக்க வேண்டாம், இந்த நிமிடமே சரியான நேரம்
  256. உன் நம்பிக்கையே உன் உயரம்
  257. முதிர்ச்சியின் இதயம்…அனுபவம்!
  258. உழைப்பே துணை! உழைப்பு மட்டுமே உறுதுணை…
  259. நேசிப்பதைவிட சுகமானது நேசிக்கப்படுவது
  260. ஏழ்மையிலும் நேர்மை இறைவனுக்கு பிடித்தமான செயல்
  261. சூழல்கள் மாற்றத்தால் சூழ்நிலை மாறும்
  262. எந்த வித எதிர்பார்ப்புகளிற்க்கும் அப்பாற்ப்பட்டது அன்பு மட்டுமே
  263. கண்ணீரில் கரைப்பதைவிட புன்னகையில் கலைத்து விடுவோம் கவலைகளை
  264. நேரமின்மை என்பது நாகரீகமான புறகணிப்பு
  265. அன்பெனப்படுவது யாதெனில் நீ!
  266. மவுனமும் பழகு…
  267. நீ வேண்டும்.. நான் வாழ!
  268. நச்சரிப்புகளைக் குறை!
  269. உன்னில் கடவுள் உள்ளார்!
  270. புது உலகைக் காண்!
  271. நல்லது போற்று!!!
  272. தீர யோசி…
  273. சேவையைப் போற்று!
  274. ஏமாற்றம் தரும் பெரும் மாற்றம்.
  275. ஏழைக்கு உதவு!
  276. கற்பது தொடர்.
  277. வாய்ப்புகள் தேடு!
  278. துரித உணவுகள் தவிர்.
  279. தீவினையார் அஞ்சார்
    விழுமியார் அஞ்சுவர்
  280. ஊரைப் போற்று!
  281. நேரம் தவறாதே!
  282. வருமானத்திற்குள் வாழப் பழகு.
  283. கடவுள் நமக்கு வழங்கியிருப்பது நேரம் மட்டுமே…
  284. வல்லமை வளர்!
  285. நன்றி சொல்லப் பழகு.
  286. தனக்குத்தானே எதிராய் திரும்பும் ஆயுதம்-கோபம்.
  287. எதிரியின் நோக்கம் அறி!
  288. முன்னேறிச் செல்…
  289. மேன்மை அடை.
  290. இனி உன் சொல் இனிய சொல்
  291. துவளாமல் துணிக!
  292. எதுவும் சில காலம் தான்.
  293. வேண்டாதவற்றை விலக்கு.
  294. முன்னேற்றம் காண்.
  295. காதலைப் போற்றுவோம்!
  296. உன்னைப் புதுப்பி!
  297. நன்றி கூறு…
  298. தன்னை அறிக!
  299. சிரிக்க மறக்காதே!
  300. கடவுளைத் தேடு!
  301. ஆற அமரச் செயலாற்று…
  302. ஊர் போற்ற வாழ்.
  303. வித்தையொன்று கற்றுக்கொள்!
  304. பெற்றோரின் வலி பிள்ளைக்குத் தெரியாது.
  305. காது கொடுத்துக் கேள்!
  306. ஆத்திரம் அழிக்க. சூத்திரம் பயில்.
  307. விரும்பு அல்லது விலகு.
  308. சேவை செய்!
  309. மனிதரில் மற்றவருக்குச் சமம் நீ.
  310. விழித்திரு விடியல் வரும்.
  311. வேண்டியதைச் செய். வேண்டாதவற்றைச் செய்யாதே!
  312. அமைதி உத்தமம்.
  313. ஊதாரியாய் இராதே!
  314. கல்லாமை பின்னிழழுத்துச் செல்லும்.
  315. கடவுளை நம்புகிறவன் தவறு செய்யத் துணிவதில்லை.
  316. வெற்றி இறுதியுமில்லை. தோல்வி முடிவுமில்லை..
  317. தட்டிக் கேள்!
  318. முன்னேறாதவர்கள், அறிவாய் உழைக்காதவர்கள்.
  319. காணாத போது கண்களுக்குள் வாழ்கின்றாய்
  320. சிறைக்குள்ளேயே சிறகடிக்கும் அவளும் ஆசைகளும்
  321. ஆசையும், கோபமும் மனிதனை பாவத்தில் தள்ளும் சக்தி படைத்தவையாக இருக்கின்றன
  322. கோபத்தால் பிறருக்கு மட்டுமில்லாமல் நமக்கும் தீமையே உண்டாகிறது
  323. மோசமான தனிமை என்பது உண்மையான நண்பர்களைக் கொண்டிருக்காததே
  324. ஆதரவு கொடு!
  325. மகிழ்ச்சியாக இரு
  326. உற்சாக மிழக்காதே
  327. அடி பட்டவன். அடி கொடுப்பான்
  328. நிழல் தேடாதே. நிழலாக இரு
  329. உண்மை பேசினால் நீ ஒருமையில் இருப்பாய்
  330. உன்னுயரம் உனக்குத் தெரியும்
  331. சோகம் விடு
  332. நல்லதை நாடு
  333. சாகும் வரை வாழ்
  334. மனதைப் பழக்கு
  335. சிக்கனம் இக்கணம்
  336. இடிவிழுந்த வீட்டில் இன்று பூச்செடிகள் பூக்கிறதே
  337. இன்றை உனதாக்கு
  338. சோகங்கள் எனக்கும் நெஞ்சோடு இருக்கும் சிரிக்காத நாளில்லையே
  339. இதுவும் கடந்து போகும்
  340. பாதங்கள் இரண்டும் பறவையானது
  341. வேஷங்களில் பொய்யில்லை
  342. இதயம் பேசுகிறது
  343. இன்றை இழக்காதே
  344. கண்ணெல்லாம் நீயே தான் நிற்கின்றாய்
  345. மகிழ்வே ஆயுள்
  346. நீ மட்டும் என விட்டு நீங்காதடி
  347. உளறல்கள் உள்ள(த்)தைச் சொல்லும்
  348. காதலடி நீ எனக்கு
  349. அறிவை நாடு
  350. நட்பை நன்மையால் வளர்
  351. வெளியே வா
  352. அறம் வளர்
  353. நோக்கம் அறி
  354. தடம் விட்டுச் செல்
  355. முன்னோர்கள் வகுத்துத் தந்த பாதையில் முள் இராது
  356. பிறர் நலமும் விரும்பு
  357. கை கொடு
  358. உண்மைக்கு அண்மையாயிரு பொய்க்கு சேய்மையாயிரு
  359. தியாகத்தை மதி
  360. வறுமைக்கு பிறகு வரும் செல்வமே வாழ்கையில் இறுதி வரை நிலைக்கும்
  361. எதையும் விட்டு விடாதே, கற்றுக்கொள்
  362. சம்பாதிப்பவனைவிட சேமிப்பவனே சிறந்தவன்
  363. கனவை மீட்டித் தாருங்கள்
  364. வலி மறக்க வழி தேடு
  365. ஆணவத்தின் அடையாளம் ஆடம்பரம்
  366. ஒளியாக நீயிருப்பதால் இருளைப்பற்றிய கவலை எனக்கில்லை
  367. மதியும் மனமும் விளையாடுகிறது விதி எனும் நூல் கொண்டு
  368. நீயே உனக்கு என்றும் நீங்கா துணை
  369. மன நிம்மதியின் மாளிகை.. தனிமை
  370. அஞ்சியும் வாழாதே, கெஞ்சியும் வாழாதே
  371. தூங்கினால் காதிலே ஞாபகம் பேசுதோ
  372. பிடித்ததும் ஒரு நாள் பிடிக்காமலும் போகலாம்
  373. இன்றைய உலகில் யாதும் யாவரும் சில காலம் தான்
  374. வலிகளுக்குள்ளேயும் வழியைத் தேடி வாழ்பவள் தான் பெண்
  375. காலம் சிலரின் முகத்திரைகளை கிழிக்கும்
  376. முகமூடி கிழியும் வரை அனைவரும் நல்லவர்களே
  377. பலமும் அன்புதான் பலவீனமும் அன்புதான்
  378. எதையும் மறக்காது மறந்தது போல் நடிப்பவள் பெண்
  379. உண்மைக்கு சற்று திமிர் அதிகம் தான்
  380. எல்லாம் சில காலம்
  381. அமைதியைத் தேடாதே அமைதியாய் மாறி விடு
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version