தமிழ்நாடு அஞ்சல் துறை வேலைவாய்ப்பு 2021

Pradeepa 3 Views
1 Min Read

தமிழ்நாடு தபால் துறை (அஞ்சல் துறை) ஓவியர் மற்றும் ஓட்டுநர் பதவிக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. விருப்பம் உள்ளவர்கள் மே மாதம் 26 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

பணி – Driver, painter

காலியிடங்கள் – 35

மாத சம்பளம் – Rs.19,900 – 63,200

பணி இடம் – தமிழ்நாடு

விண்ணப்பிக்கும் முறை – ஆப்லைன்

கல்வி தகுதி

  • Painter – 8 ஆம் வகுப்பு முடித்து இருக்க வேண்டும்.
  • Driver – 10 ஆம் வகுப்பு முடித்து இருக்க வேண்டும்.

விண்ணப்ப கட்டணம் 

எஸ்சி / எஸ்டி மற்றும் பெண்களுக்கு கட்டணம் இல்லை. மற்ற வேட்பாளர்கள் ரூ.100 செலுத்த வேண்டும். பட்டியலிடப்பட்டவர்கள் ரூ.400 செலுத்த வேண்டும்.

தேர்வு செய்யும் முறை – எழுத்து தேர்வு/தேர்முக தேர்வு

தகுதியானவர்கள் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப வடிவத்தின் மூலம் ஆஃப்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர் விண்ணப்ப படிவத்தை ஆவணங்களுடன் மூத்த மேலாளர், மெயில் மோட்டார் சேவை, எண் 37 (பழைய எண் .16 / 1) கிரீம்ஸ் சாலை, சென்னை -600006 என்ற முகவரிக்கு 26-மே -2021 முன் அனுப்ப வேண்டும்.

அதிகாரப்பூர்வ வலைத்தளம்indiapost.gov.in

Share This Article
Exit mobile version