தமிழ்நாடு ஜெனரேஷன் அண்ட் டிஸ்ட்ரிபியூஷன் கார்ப்பரேஷன்(TANGEDCO)வேலைவாய்ப்பு 2021

Pradeepa 4 Views
1 Min Read

தமிழ்நாடு ஜெனரேஷன் அண்ட் டிஸ்ட்ரிபியூஷன் கார்ப்பரேஷன் (TANGEDCO) தர்மபுரியில் வயர் மேன் மற்றும்  எலக்ட்ரீஷியன் பதவிக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. விருப்பம் உள்ளவர்கள் 15-ஆகஸ்ட் 2021 அல்லது அதற்கு முன் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம் Tamil Nadu Generation and Distribution Corporation (TANGEDCO)
பணி வயர் மேன், எலக்ட்ரீஷியன்(Electrician, WireMan)

 

மொத்த காலியிடங்கள் 458
மாத வருமானம்

 

  • எலக்ட்ரீஷியன்  Rs. 7,000 – 7,709/-
  • வயர் மேன் Rs. 5,000 – 7,709/-
பணி இடம் தர்மபுரி – தமிழ்நாடு
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://www.tangedco.gov.in/
கல்வி தகுதி

 

  • எலக்ட்ரீஷியன் – 10 ஆம் முடித்து இருக்க வேண்டும்.
  • வயர் மேன் – 8 ஆம் வகுப்பு முடித்து இருக்க வேண்டும்.
விண்ணப்ப கட்டணம் இல்லை

 

தேர்வு செய்யும் முறை எழுத்து தேர்வு/ நேர்முக தேர்வு
விண்ணப்பிக்க கடைசி தேதி 15 ஆகஸ்ட் 2021

மேலும் விவரங்களுக்கு கீழ் உள்ள லிங்கை பயன்படுத்தி தெரிந்து கொள்ளலாம்.

எலக்ட்ரீஷியன் பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு: https://apprenticeshipindia.org/apprenticeship/opportunity-view/6103e8e444f7d7636263428e

வயர் மேன் பணிக்கான  அதிகாரப்பூர்வ அறிவிப்பு: https://apprenticeshipindia.org/apprenticeship/opportunity-view/6103e980f6f9d760b85f5e76

 

 

Share This Article
Exit mobile version