- Advertisement -
Homeஅறிந்துகொள்வோம்தமிழ் கலைச் சொற்கள் tamil kalai sorkal

தமிழ் கலைச் சொற்கள் tamil kalai sorkal

- Advertisement -
Atlas நிலப்படச்சுவடி
Passport கடவுச்சீட்டு
Passbook கைச்சாத்து
WhatsApp புலனம்
Youtube வலையொளி
Instagram படவரி
WeChat அளாவி
Messanger பற்றியம்
Twtter கீச்சகம்
Skype காயலை
Telegram தொலைவரி
Bluetooth ஊடலை
WiFi அருகலை
Hotspot பகிரலை
Broadband ஆலலை
Online இயங்கலை
Offline முடக்கலை
Thumbdrive விரலி
Hard disk வன்தட்டு
GPS தடங்காட்டி
CCTV மறைகாணி
OCR எழுத்துணரி
LED ஒளிர்விமுனை
3D முத்திரட்சி
2D இருதிரட்சி
Projector ஒளிவீச்சி
Printer அச்சுப்பொறி
Scanner வருடி
Smart Phone திறன்பேசி
SIM Card செறிவட்டை
Charger மின்னூக்கி
Digital எண்மின்
Cyber மின்வெளி
Selfi தம் படம் – சுயஉரு – சுயப்பு
Router திசைவி
Tumbnail சிறுபடம்
Meme போன்மி
Print Screen திரைப் பிடிப்பு
Inkjet மைவீச்சு
Laser சீரொளி
Text பனுவல்
Media ஊடகம்
Linguistics மொழியியல்
Phonology ஒலியியல்
Journalim இதழியல்
Keyboard விசைப்பலகை
Reform சீர்திருத்தம்
- Advertisement -
- Advertisement -
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -
Related News
- Advertisement -