தமிழ் ஜி.கே கேள்விகள்

Vijaykumar 3 Views
5 Min Read

1) தமிழ் நாட்டில் அ.இ.அ.தி.மு.க. முதன்முதலில் ஆட்சிக்கு வந்த ஆண்டு

A.    1972

B.    1977

C.    1982

D.    1984

Answer : B
2) எந்தப் பிரிவின் கீழ் நிதி நெருக்கடி பிரகடனப்படுத்தப்படுகிறது?

A.    விதி-356

B.    விதி-360

C.    விதி-352

D.    விதி-350

Answer : B.
3) சதுப்பு நிலக் காடுகள் காணப்படுவது

A.    கடற்கரை மற்றும் டெல்டாப் பகுதிகளில்

B.    மலைச்சரிவுகள் மற்றும் பள்ளத்தாக்குகள்

C.    பீடபூமிகள் மற்றும் பள்ளத்தாக்குகளில்

D.    சமவெளிகள் மற்றும் பீடபூமிகள்

Answer : A

4) 1 டிகிரி தீர்க்க ரேகையைக் கடக்க பூமி எடுத்துக்கொள்ளும் நேரம்

A.    5 நிமிடம்

B.    24 மணி

C.    4 நிமிடம்

D.    2 நிமிடம்

Answer : C

5) தமிழ் நாடு அதிக மழைப் பொழிவைப் பெறக்கூடிய மாதங்கள்

A.    ஜனவரி-மார்ச்

B.    ஏப்ரல்-ஜுன்

C.    ஜூலை-செப்டம்பர்

D.    அக்டோபர்-டிசம்பர்

Answer : D

6) LCD என்பதன் விரிவாக்கம் என்ன?

A.    Liquid Crystal Display

B.    Light Controlled Decoder

C.    Laser Controlled Device

D.    இவற்றுள் எதுவும் இல்லை

 

Answer : A

7) கீழ்க்கண்டவற்றுள் மாறுபட்ட எண்ணைக் கண்டுபிடிக்கவும்
5, 7, 9, 17, 23, 37

A.    5

B.    9

C.    37

D.    23

 

Answer : B

8) முதல் அரசியலமைப்பு சட்ட திருத்தம் நடந்த ஆண்டு

A.    1950

B.    1951

C.    1952

D.    1953

 

Answer : B

9) ஜனாதிபதி பதவிக்கான தேர்தலை நடத்துபவர் யார்?

A.    மக்களவை சபாநாயகர்

B.    பாராளுமன்றத்தின் பொதுச்செயலர்

C.    இந்தியத் தலைமை நீதிபதி

D.    இந்தியத் தேர்தல் ஆணையம்

Answer : D

10) மன்னர் திருமலை நாயக்கரின் தலைநகர் எது?

A.    உறையூர்

B.    மதுரை

C.    தஞ்சாவூர்

D.    பூம்புஹார்

Answer : C

11) இரண்டு மதத்தினைச் சார்ந்த ஆண், பெண் இருவரும் கீழ்க்கண்ட சட்டப்படி திருமணம் செய்துகொள்ளலாம்

A.    இந்து திருமணச்சட்டம்

B.    சிறப்பு திருமணச்சட்டம்

C.    கிறிஸ்துவ திருமணச்சட்டம்

D.    இஸ்லாமிய திருமணச்சட்டம்

Answer : B

12) 3 மணி நேரம் ஒரு புகைவண்டி பயணம் செய்கிறது. முதல் மணியில், 10 கி.மீ./மணி என்றும், மீதமுள்ள 2 மணியில், 25 கி.மீ./மணி என்றும் பயணிக்கிறது. அதன் சராசரி வேகம் என்ன?

A.    10 கி.மீ./மணி

B.    15 கி.மீ./மணி

C.    20 கி.மீ./மணி

D.    25 கி.மீ./மணி

Answer : C

13) 5 மாம்பழம் மற்றும் 4 ஆரஞ்சுப்பழம் ஆகியவற்றின் விலையும், 3 மாம்பழம் மற்றும் 7 ஆரஞ்சுப்பழம் ஆகியவற்றின் விலையும் ஒன்றெனில், ஒரு மாம்பழம் மற்றும் ஒரு ஆரஞ்சுப்பழம் ஆகியவற்றின் விலைகளின் விகிதம் என்ன?

A.    4:3

B.    1:3

C.    3:2

D.    5:2

Answer : C

14) ஒரு கோபுரத்தின் 100 மீ. தொலைவிலிருந்து அதன் உச்சிக்கான ஏற்ற கோணம் 45° எனில், கோபுரத்தின் உயரம் என்ன?

A.    25 மீ.

B.    50 மீ.

C.    100 மீ.

D.    200 மீ.

Answer : C

15) பல்லவ மன்னர்களின் சித்திரகார புலி என்ற அடைமொழியை பெற்றவர்

A.    மகேந்திரவர்மன்

B.    ராஜசிம்மன்

C.    மாமல்லன்

D.    நந்திவர்மன்

 

Answer : A

16) மதுரா விஜயம் என்ற நூலில் ஆசிரியர்

A.    காங்கா தேவி

B.    காரைக்கால் அம்மையார்

C.    பரஞ்சோதி

D.    மாங்குடி மருதனார்

Answer : A

17) இந்தியாவின் தோட்டக்கலை ஆராய்ச்சி மையம் உள்ள இடம்

A.    சென்னை

B.    மும்பை

C.    ஹைதராபாத்

D.    பெங்களூர்

Answer : D

18) இந்து என்னும் ஆங்கில நாளிதழைத் தோற்றுவித்தவர்

A.    ஜி.சூப்பிரமணியஐயர்

B.    ரா.வெங்கடராஜுலு

C.    ஜெகன்நாத் ஆச்சாரியார்

D.    இராஜகோபாலாச்சாரி

Answer : A

19) ஊக்கப்படுத்தப்பட்ட கரியானது அசுத்த கரைசல்களில் உள்ள நிறமிப் பொருட்களை நீக்குவதற்கு பயன்படுகிறது. அவ்வாறு செயல்படுவதர்க்கு காரணம்.

A.    ஆக்ஸிகரணம்

B.    ஒடுக்கவினை

C.    மேற்ப்பரப்பில் உறுஞ்சிதல்

D.    சாயம் வெளுத்தல்

 

Answer : D.

20) கீழ்க்கண்ட வாக்கியங்களில் குறியீடுகளைப் பயன்ப்படுத்தி சரியான விடையைத் தேர்வு செய்:
கோட்பாடு(A): பேக்கலைட் ஒரு இறுகிய பிளாஸ்டிக் ஆகும்.
காரணம்(R): இறுகிய பிளாஸ்டிக் குகள் வெப்பப்படுத்தும் போது இறுகிய நிலையை அடைந்துவிடுகின்றன.

கீழ்க்காணும் குறியீடுகள் மூலம் சரியான விடையைத் தேர்ந்தெடுக்க:

A.    (A) மற்றும் (R) இரண்டும் சரியானவை மற்றும் (R) என்பது (A)-ன் சரியான விளக்கம்.

B.    (A) மற்றும் (R) இரண்டும் சரியானவை ஆனால் (R) என்பது (A)-ன் சரியான விளக்கம் அல்ல.

C.    (A) சரி ; ஆனால் (R) தவறு.

D.    (A)தவறு; ஆனால் (R) சரி.

 

Answer : A

21) பகவத்கீதையில் உள்ள அதிகாரங்கள்
18

22) சரியான விடையைக் காண்க

கன்னியாகுமரி : விவேகனந்தர்

23) கதக் எனும் நடனம் எங்கு முதன்மையான நடனமாக கருதப்படுகிறது?

வட இந்தியா

24) ஆசியாவின் மிக நீண்ட மலைத்தொடர்கள்

இமய மலைத்தொடர்கள்

25) இரத்தத்தில் சர்க்கரையின் அளவு இதனால் அதிகரிக்கப்படுகிறது

குளுக்காஹான்

26) கீழே குறிப்பிட்டுள்ளவற்றின் எந்தப்பட்டியலின் மேல் மத்திய மற்றும் மாநில அரசுகள் சட்டமியற்றலாம்?

பொதுப் பட்டியல்

27) தவத்திரு குன்றக்குடி அடிகளார் சார்ந்த மாவட்டம்

சிவகங்கை

28) பின்வருபவர்களில் முதன்முதலில் இந்தியப் போர்களில் பீரங்கியைப் பயன்படுத்தியவர் யார்?

பாபர

29) டெசிபல் என்பது இதை அளக்க உதவும் அலகு

ஒலியின் அளவு

30) இந்தியப் பொருளாதாரத் திட்டமிடுதலில் சேர்க்கப்படாத நோக்கம் எது?

மக்கள்தொகை வளர்ச்சி

 

 

 

Share This Article
Exit mobile version