Contact Information
Theodore Lowe, Ap #867-859
Sit Rd, Azusa New York
We Are Available 24/ 7. Call Now.
- March 14, 2025
மூசா பால்பிசியானா

ஐஸ்கிரீம் சுவையில் நீலநிற வாழைப்பழம்
- By gpkumar
- . April 10, 2021
நீலநிற நிறம் கொண்ட, ஐஸ்கிரீம் சுவையில் ப்ளூ ஜாவா வாழைப்பழங்கள் கண்டறியப்பட்டுள்ளது. வாழைப்பழம் அதிக ஆரோக்கியம் மற்றும் சத்து நிறைந்த பிரபலமான பழங்களில் ஒன்று .அனைத்து மக்களாலும் உலகளவில் அதிகமாக விரும்பி சாப்பிடப்பட்டு வருகிறது.