zodiac signs in tamil
நம் அனைவரின் மனதிலும் ஏதேனும் ஒரு முறையாவது காதல் பட்டாம்பூச்சி பறந்திருக்கும். சிலருக்கு யாரையாவது பார்க்கும் போதெல்லாம் அவர்களின் மனதில் ஒருவித புத்துணர்ச்சியும், இதயம் வேகமாக துடிப்பது என விசித்திரமாக நமக்கு தோன்றும். அப்படி நம் மனதைக் கொள்ளை அடிக்கக்கூடியவர்கள் யார், குறிப்பாக எந்த ராசியை சேர்ந்தவர்களாக இருப்பார்கள் என்பதைப் பார்ப்போம். மனதை ஈர்க்கும் ராசி:- ஜோதிடத்தில் 12 ராசிகளும், அதில் 3 நட்சத்திரங்கள் என அமைந்துள்ளன. ஒவ்வொரு ராசிக்கும், நட்சத்திரத்திற்கும் நவகிரகங்களில் ஒருவர் அதிபதியாக இருப்பார். […]