உலர் ஆப்ரிகாட் பழங்களின் நன்மைகள்
ஆப்ரிகாட் பழங்கள் குளிர் பிரதேசங்களில் விளையக்கூடியது ஒன்று. இந்த விலை இன் நம் நாட்டில் கொஞ்சம் அதிகமாக இருக்கிறது. இந்தப் பழங்களை உலர்ந்த பழங்களாக சாப்பிட்டு வருகின்றன. உலர்ந்த பழங்கள் என்றால் அது பழத்திலுள்ள நீர்ச்சத்துக்களை நீக்கப்பட்டு இருக்கும். அதேபோல் ஆப்ரிகாட் பழங்களின் நீர்ச்சத்தை நீக்கி நீக்கி விட்டு உலர் பழங்களை சாப்பிடுவதால் நம் உடம்பிற்கு பூட்டு ஊட்டச்சத்துக்கள் எந்த ஒரு தீங்கு அளிக்காமல் நமக்கு கிடைக்கின்றது. ஆப்ரிகாட் பழங்களின் சக்திகள் பாஸ்பரஸ் பொட்டாசியம், இரும்பு சத்து,வைட்டமின் […]