ஒரு நாளைக்கு தண்ணீர் குடிக்க வேண்டிய அளவு
நீர் இன்றி அமையாது உலகு – இவ்வுலகில் உணவு இல்லாமல் கூட வாழ முடியும் நீர் இன்றி வாழ முடியாது. நமது உடலில் 80 சதவீதம் நீர் நிறைந்துள்ளது. நமக்கு தேவையான அளவு நீர் எடுத்து கொண்டால் நாம் ஆரோக்கியமாக வாழ முடியும். ஒரு நாளைக்கு தேவையான நீரை எடுத்துகொண்டால் உடலில் ஏற்படாமல் தடுக்க முடியும். நீங்கள் தினமும் போதுமான அளவு தண்ணீர் குடிக்கவில்லை என்றால், உடலில் நீரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. நீரிழப்புக்கான எச்சரிக்கை அறிகுறிகளில் […]