unave marunthu katturai in tamil
உணவே மருந்து கட்டுரை குறிப்பு சட்டகம் முன்னுரை உணவின் இன்றியமையாமை சிறந்த உணவு தேவை அருமையான உணவு சிறந்த உணவுமுறை முடிவுரை முன்னுரை மனிதனின் அடிப்படைத் தேவைகளான உணவு, உடை, உறைவிடம் ஆகியவற்றில் உணவு மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது. மனிதர்கள், விலங்குகள் உட்பட இவ்வுலகில் உள்ள அனைத்து உயிரினங்களும் வாழ்வதற்கு உணவு இன்றியமையாதது. உணவு இல்லாமல் வாழ்க்கை இல்லை. சரியான நேரத்தில் சிறந்த உணவுகளை உட்கொள்வதே நீண்ட காலம் ஆரோக்கியமாக இருக்க சிறந்த வழியாகும். உணவே மருந்து […]