துவரை வேரின் அதிசயம் – குணமாகும் மூல நோய்
நாம் சாப்பிடும் உணவானது ஜீரணிக்கப்பட்டு வெளியேறாவிட்டால் பல பிரச்சனை வர ஆரம்பிக்கும். மிகவும் கஷ்டப்பட்டு மலம் கழிக்க முயற்சிக்கும்போது மலவாயில் சிறு புண்களும் தோன்றும். இதே நிலை நீடித்தால் மலம் கழிக்க சிரமம் ஏற்படுவதோடு மட்டுமல்லாமல் ஆசனவாயின் உட்புறத்திலோ அல்லது வெளிப்புறத்திலோ சிறுசிறுகட்டிகள் தோன்றும். அல்லது வீக்கம் ஏற்பட்டு அதுவே மூல நோயாக மாறும். தண்ணீர் குறைவாக குடிப்பவர்கள், உடல் சூடு அதிகம் உள்ளவர்கள், அதிக நேரம் உட்கார்ந்து வேலை செய்பவர்கள், வாயுவை ஏற்படுத்தும் உணவு பொருட்களை […]