Adblocker detected! Please consider reading this notice.

We've detected that you are using AdBlock Plus or some other adblocking software which is preventing the page from fully loading.

We don't have any banner, Flash, animation, obnoxious sound, or popup ad. We do not implement these annoying types of ads!

We need money to operate the site, and almost all of it comes from our online advertising.

Please add tamilguru.in to your ad blocking whitelist or disable your adblocking software.

×
செய்திகள்

நாளை முதல் நேரு விளையாட்டு அரங்கில் ரெம்டிசிவிர் மருந்து விற்பனை

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. கொரோனா வைரஸ் தொற்றின் தடுப்பு மருத்து ரெம்டிசிவிர். ரெம்டிசிவிர் தடுப்பு மருந்து சென்னையில் உள்ள கீழ்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரியில் டோக்கன் முறையில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் நோயாளிகளின் கூட்டம் அதிகமாக உள்ளததால் ரெம்டிசிவிர் தடுப்பு மருந்து விற்பனை சென்னை கீழ்பாக்கம் மருத்துவ கல்லூரியில் இருந்து நேரு விளையாட்டு அரங்கிற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. […]

செய்திகள்

முதல்வர் படம் இடம் பெறாத கொரோனா சிறப்பு ரேஷன் தொகுப்பு பை!

ஹைலைட்ஸ்: கொரோனா சிறப்பு ரேஷன் தொகுப்பு பையில் 13 ரேஷன் பொருட்கள் அடங்கி உள்ளது. தொகுப்பு பையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் புகைப்படமோ, மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் புகைப்படமோ இடம் பெறவில்லை. மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் பிறந்தநாளான ஜீன் 3-ஆம் தேதி இந்த தொகுப்பு வழங்கப்பட உள்ளது. இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமடைந்து வருகிறது. இந்த தீவிரத்தின் காரணமாக இந்தியாவில் தினம்தோறும் 3 லட்சத்திற்கும் அதிகமானவர்கள், புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். மேலும் இந்தியாவில் […]

செய்திகள்

ஒரு மாத சம்பளத்தை நிவாரண நிதியாக வழங்கும் திமுக எம்எல்ஏ எம்பிக்கள் – மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

ஹைலைட்ஸ்: தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 30 ஆயிரத்தை தாண்டியுள்ளது. திமுக எம்எல்ஏ, எம்பிக்கள் தங்களது ஒரு மாத கால ஊதியத்தை கொரோனா நிவாரண நிதிக்கு வழங்குவார்கள். முதல்வரின் வேண்டுகோளுக்கு இணங்க பலர் நிதி வழங்கி வருகிறார்கள். கொரோனா தொற்றினால் ஏற்படும் பாதிப்புகளை எதிர்கொள்ள திமுக எம்எல்ஏ, எம்பிக்கள் ஒரு மாத ஊதியத்தை முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்குவார்கள் என திமுக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமடைந்து வரும் நிலையில், தமிழகத்தில் […]

செய்திகள் வேலைவாய்ப்பு

எட்டாம் வகுப்பு படித்தோருக்கு காஞ்சிபுரம் மாவட்டத்தில் அரசு வேலைவாய்ப்பு!

Kancheepuram District Court அதிகாரபூர்வ இணையதளத்தில் Office Assistant and Copyist Attender & Others காலியிடங்களுக்கான அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. எட்டாம் வகுப்பு படித்தவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம். இந்த வேலைவாய்ப்புக்கு காஞ்சிபுரம் பணியிடமாக கொடுக்கப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பியுங்கள். தகுதியுடையோர் மற்றும் திறமைமிக்க விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தகுதி மற்றும் விருப்பம் உடையவர்கள் இந்த வேலைக்கு உடனே விண்ணப்பியுங்கள். நிறுவனம் : Kancheepuram District Court வேலையின் பெயர் […]

லைஃப்ஸ்டைல்

முருங்கை கீரை உண்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்!

ஹைலைட்ஸ்: முருங்கை மரத்தின் கீரை, பூ , காய், வேர், பட்டை ஆகிய அனைத்திலும் நிறைய சத்துக்கள் உள்ளது. முருங்கை கீரையில் பாலைவிட நன்கு மடங்கு கால்சியம் உள்ளது. நம் உடலில் இரத்தத்தின் அளவை அதிகரிக்க, முருங்கை கீரையை நெய் சேர்த்து வதக்கி சாப்பிட வேண்டும். முருங்கை கீரையில் ஏராளமான சத்துக்கள் மற்றும் மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது. முருங்கை மரத்தின் கீரை, பூ , காய், வேர், பட்டை ஆகிய அனைத்திலும் நிறைய சத்துக்கள் உள்ளது. நம் […]

செய்திகள்

ஸ்டெர்லைட் ஆலையில் உற்பத்தியான ஆக்சிஜனை விநியோகிக்கும் பணி இன்று தொடங்கியது

ஹைலைட்ஸ்: கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆக்சிஜன் தேவை அதிகரித்து உள்ளது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் நேற்று இரவிலிருந்து ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கியது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் தயாரிக்கப்பட்ட ஆக்சிஜனை, விநியோகிக்கும் பணி இன்று காலை தொடங்கியது. கொரோனா இரண்டாவது அலை மக்களை அச்சுறுத்தும் வகையில், உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆக்சிஜன் தேவையும் அதிகரித்து உள்ளது. பல இடங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறையினால் உயிரிழப்புகள் அதிகமாகி வருகிறது. ஆக்சிஜன் பற்றாக்குறையை தடுக்க, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் […]

அறிந்துகொள்வோம்

வெளிநாடுகளில் இருந்து பணப்பரிவர்த்தனை செய்ய googlepay தரும் புதிய வசதி

கூகுள் பே என்னும் ஆப் ஐ பயன்படுத்தி மக்கள் தங்களின் பணத்தை தேவை என்பவர்களுக்கு பணம் பரிவர்த்தனை செய்துக்கொள்ளலாம். கூகுள் பே ஆப் பயன்படுத்தி இந்தியாவில் உள்ளவர்களுக்குள் மட்டுமே பணம் அனுப்ப முடியும். தற்போது அமெரிக்காவிலிருந்தும் இந்தியாவிற்கு இனி பணம் அனுப்பலாம் என்று தற்போது கூகுள் CEO சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார். வெளிநாடுகளில் இருந்து பண பரிவர்த்தனை செய்ய கூகுள் பே நிறுவனம் வெஸ்டர்ன் யூனியன் போன்ற ஒரு சில நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த ஒப்பந்தத்தின் […]

தமிழகத்தில் கனமழை செய்திகள்

அரபிக்கடலில் உருவானது காற்றழுத்தால் : தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு

ஹைலைட்ஸ் : தென்கிழக்கு அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளது நாளைமுதல் 4 நாட்களுக்கு தமிழகம், கேரளா, கர்நாடகாவில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு தமிழகத்தில் நீலகிரி, கன்னியாகுமரி, நெல்லை, தென்காசியில் கனமழை பெய்யக்கூடும் தமிழகத்தில் கடந்த 2 நாட்களாகவே ஒரு சில இடங்களில் மழை பெய்துவருகிறது தற்போது தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனையொட்டிய லட்சத்தீவு, மாலத்தீவு பகுதிகளில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. சிலதினங்களாக சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. இந்த நிலையில் […]

செய்திகள்

2 முதல் 18 வரை உள்ளவர்களுக்கு பரிசோதனை செய்ய மத்திய அரசு அனுமதி

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால் கடந்த ஜனவரி மாதம் 16 ஆம் தேதி கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டது. கோவிஷில்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. 45 வயதிற்கு மேற்பட்டவர்கள் கண்டிப்பாக கொரோனா தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும் என்று அரசு தரிப்பில் கூறப்பட்டு இருந்தது. பின்னர் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தற்போது உள்ள நிலவரப்படி 18 வயதிற்கு மேல் உள்ள […]

செய்திகள்

கொரோனா பரவலை தடுப்பது குறித்து ஆலோசிக்க முதலமைச்சர் அழைப்பு

தமிழகம் முழுவதும் கொரோனா நோய் தொற்றின் பரவல் நாளுக்கு நாள்அதிகரித்து வரும் நிலையில் பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இரண்டு வாரங்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. முழு ஊரடங்கு அமல்படுத்தியும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முடியவில்லை. கொரோனா வைரஸ் பரவலை தடுப்பது குறித்து ஆலோசனை செய்ய அனைத்து சட்டமன்ற கட்சித் தலைவர்களுக்கும் முதலமைச்சர் அழைப்பு விடுத்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் உள்ள10-வது தளத்தில் இன்று மாலை 5 […]

கல்வி

12 ஆம் வகுப்பு பொது தேர்வு கண்டிப்பாக நடத்தப்படும் – அன்பில் மகேஷ்

கொரோனா வைரஸானது கடத்த மார்ச் மாதம் தொடங்கி இன்று வரை தமிழகத்தை ஆட்டிப்படைத்து கொண்டு வருகிறது. இந்த நிலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. இதற்கிடையில் எதிர்காலத்தை நோக்கி பயணத்தை மேற்கொள்ளும் பள்ளி மாணவர்களின் வாழ்கை கேள்விக்குறியாகியுள்ளது. கடத்த வருடத்தின் இறுதியில் கொரோனா தொற்றானது குறைத்து வந்த நிலையில் ஒன்பதாம் வகுப்பு முதல் 12 வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் நடைபெற்று வந்தது. மீண்டும் இந்த வைரஸின் பாதிப்பு அதிகரித்து வந்ததும் […]

செய்திகள் வேலைவாய்ப்பு

ஐடிஐ ஃபிட்டர் பயிற்சி முடித்தவர்களுக்கு ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகளில் வேலை!

ஹைலைட்ஸ்: சென்னை, கோவை, மதுரை உட்பட 14 இடங்களில் ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகளைத் தொடங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகளில் உதவியாளராக பணிபுரிய ஐடிஐ-யில் ஃபிட்டர் பயிற்சி முடித்தவர்கள், அதிக அளவில் தேவைப்படுவதாக கூறப்படுகிறது. மாநிலம் முழுவதும் உள்ள பயிற்சி நிலையங்களில் பயிற்சியாளர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு சுகாதார துறையினருக்கு அனுப்பப்பட்டுள்ளது. கொரோனா நோயாளிகளை காக்க, கூடுதலாக ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகள் திறக்கப்பட்ட உள்ளது. இந்த ஆலைகளில் உதவியாளராக பணிபுரிய ஐடிஐ-யில் ஃபிட்டர் பயிற்சி முடித்தவர்கள், […]

செய்திகள்

தமிழக அரசு ஊரடங்கில் கூடுதல் தளர்வுகளை அளித்துள்ளது

தமிழகத்தில் காற்றை போல பரவி வரும் கொரோனா வைரஸ் காரணத்தால் அனைத்து மக்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். வைரஸை கட்டப்படுத்தும் நோக்கில் திங்கட்கிழமை முதல் மே 24 ஆம் தேதி வரை பல கட்டுப்பாடுகளை தமிழக அரசு கொண்டுவந்தது. இந்நிலையில் பல்வேறு தளவர்களுடன் கூடிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்களின் உத்தரவின்படி இந்த ஊரடகானது அமலில் இருந்து வருகிறது. இந்நிலையில் காய்கறி கடைகள், பூ கடைகள் மற்றும் மளிகை கடைகள் உள்ளிட்டவை விற்பனை செய்ய அனுமதி […]

அறிந்துகொள்வோம் மருத்துவம்

இளநீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்

கோடை காலம் மட்டும் இன்றி அனைத்து காலத்துக்கும் ஏற்ற பானமாக இளநீர் இருந்துவருகிறது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இதை விரும்பி குடித்து வருகின்றனர். இளநீரானது இயற்கையில் கிடைக்கப்பெறும் ஆரோகிய பானைகளில் ஒன்று. தென்னை தோப்பிற்கே சென்று மரத்தின் நிழலில் இளநீரை குடிப்பது என்பது மட்டற்ற மகிழ்ச்சியை தரும். இளநீரை காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் உடலுக்கு நாள் முழுவதும் புத்துணர்ச்சியை அளிக்கும். இந்த பானத்தை பருகினால் வெயிலின் தாக்கத்திலிருந்து மீளலாம். இந்த நீரானது உடலுக்கு […]