Adblocker detected! Please consider reading this notice.

We've detected that you are using AdBlock Plus or some other adblocking software which is preventing the page from fully loading.

We don't have any banner, Flash, animation, obnoxious sound, or popup ad. We do not implement these annoying types of ads!

We need money to operate the site, and almost all of it comes from our online advertising.

Please add tamilguru.in to your ad blocking whitelist or disable your adblocking software.

×
செய்திகள்

17 ஆம் தேதி முதல் E-pass கட்டாயம்

கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தற்போது தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.கொரோனா பரவலின் வேகம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இன்று(17 ஆம் தேதி) முதல் மாவட்டங்களுள் மற்றும் பிற மாவட்டங்களுக்கு பயணம் செய்ய e-pass கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. E-pass விண்ணப்பிக்கும் முறை இணைய பதிவு செய்ய https://eregister.tnega.org/#/user/pass என்ற இணையதள முகவரியை open செய்ய வேண்டும். தொலைபேசி எண்ணை பதிவு செய்த பின் OTP தொலைபேசி எண்ணிற்கு வரும் […]

செய்திகள்

தமிழக அரசு ரெம்டெசிவர் மருந்து விற்பையை நிறுத்தியுள்ளது

நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் ரெம்டெசிவர் தடுப்பு மருந்து சென்னையில் உள்ள நேரு விளையாட்டு அரங்கில் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் இன்று முதல் ரெம்டெசிவர் மருந்து விற்பனை செய்ய தமிழக அரசு தடை விதித்து உள்ளது. சென்னை உள்பட 6 மாவட்டங்களில் ரெம்டெசிவர் மருந்து விற்பனை செய்ய தடை விதித்துள்ளது. கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரெம்டெசிவர் மருந்து வழங்கும் முறையை மேம்படுத்த தமிழக முதல்வர் தலைமையில் நேற்று கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த […]

மருத்துவம்

கருத்தரிக்க எளிய உணவு முறைகள்

திருமணம் நடந்து முடித்த பின் அனைத்து உறவு முறைகளும் எதிர்பார்ப்பது குழந்தை யோகம் தான். கர்ப்பம் ஆவது என்பது எளிமையான ஒன்று அல்ல. சில தம்பதியினருக்கு கர்ப்பமாவதில் பிரச்சனைகள் இருக்கலாம். ஏனெனில் இந்த காலகட்டத்தில் நம் வாழ்கை முறை மற்றும் உணவு பழக்கவழக்கங்கள் உடல் நலத்தை கெடுத்து கர்ப்பமாவதில் குழப்பத்தை உண்டாக்குகின்றன. எனவே நாம் சரியான உணவு முறையை கையாளவேண்டும். அந்த வரிசையில் பெண்களும் ஆண்களும் எந்த உணவு பழக்கத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். தினமும் சத்தான […]

செய்திகள் வேலைவாய்ப்பு

தமிழ்நாடு அஞ்சல் துறை வேலைவாய்ப்பு 2021

தமிழ்நாடு தபால் துறை (அஞ்சல் துறை) ஓவியர் மற்றும் ஓட்டுநர் பதவிக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. விருப்பம் உள்ளவர்கள் மே மாதம் 26 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். பணி – Driver, painter காலியிடங்கள் – 35 மாத சம்பளம் – Rs.19,900 – 63,200 பணி இடம் – தமிழ்நாடு விண்ணப்பிக்கும் முறை – ஆப்லைன் கல்வி தகுதி Painter – 8 ஆம் வகுப்பு முடித்து இருக்க வேண்டும். Driver – […]

செய்திகள்

அரியர் மற்றும் முதல் செமஸ்டர் தேர்வு முடிவுகளை வெளியிட்டது! – அண்ணா பல்கலைக்கழகம்

ஹைலைட்ஸ்: பொறியியல் மாணவர்களின் செமஸ்டர் தேர்வுகள் கடந்த பிப்ரவரி, மார்ச் மாதங்களில் இணைய வழியில் நடத்தப்பட்டது. அரியர் தேர்வு எழுதிய பொறியியல் மாணவர்களின் தேர்வு முடிவுகளை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. முதலாமாண்டு பொறியியல் மாணவர்களின் முதல் செமஸ்டர் தேர்வு முடிவுகளை அண்ணா பல்கலைக்கழகம் தற்போது வெளியிட்டுள்ளது. கொரோனா நோய் தொற்று பரவல் காரணமாக, கடந்த ஆண்டு நவம்பர், டிசம்பர் மாதங்களில் நடத்திருக்க வேண்டிய கல்லூரி மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகளை அண்ணா பல்கலைக்கழகம் தள்ளி வைத்தது. இந்த தேர்வுகள் […]

மருத்துவம் லைஃப்ஸ்டைல்

பூண்டு இதய பிரச்சனைகளில் இருந்து நம்மை காக்கும்!

ஹைலைட்ஸ்: பூண்டில் தாதுக்களும், வைட்டமின்களும், சல்பர், குளோரின், அயோடின் போன்ற சத்துக்களும் அதிகளவு உள்ளது. பூண்டு ஆஸ்துமா, சுவாசிப்பதில் சிரமம் போன்ற நுரையீரல் பிரச்சனைகளுக்கு உதவுகிறது. பூண்டில் உள்ள அஜோன் என்ற ரசாயன பொருளுக்கு, இரத்த உறைதல் தன்மையை தடுக்கும் குணம் உள்ளது. இது இதயத்திற்குள் இரத்த கட்டிகள் உருவாதை தடுக்கிறது. நம் அன்றாட உணவில் பூண்டை சேர்த்து கொள்ளவது மிகவும் நல்லது. பூண்டு ஒரு சிறந்த உணவாகவும், மருந்தாகவும், வாசனைப் பொருளாகவும் பயன்படுகிறது. பூண்டை நறுமணத்திற்காகவும், […]

Nirmala Sitharaman வர்த்தகம்

GST கவுன்சில் கூட்டம் மே 28 ஆம் தேதி நடைபெற உள்ளது

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் GST கவுன்சில் கூட்டத்தை மே 28 ஆம் தேதி வீடியோ கான்பரன்சிங் மூலம் நடத்துவதாக இன்று ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 2021 மே 28 ஆம் தேதி புதுதில்லியில் காலை 11 மணிக்கு வீடியோ கான்பரன்சிங் மூலம் GST கவுன்சிலின் 43 வது கூட்டம் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற உள்ளது. மேற்கு வங்கம், பஞ்சாப் உள்ளிட்ட மாநில நிதியமைச்சர்களின் கோரிக்கைகளைத் தொடர்ந்து ஆறு மாதங்களுக்கும் பிறகு இந்த கூட்டம் […]

செய்திகள்

ரூ.7 லட்சம் வரை இழப்பீடு! யாருக்கு ? எவ்வாறு பெறுவது?

ஹைலைட்ஸ்: கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தொழிலாளர் வருங்கால வைப்புநிதி அமைப்பு (EPFO) ரூ.7 லட்சம் வரை நிவாரணம் அளிக்கிறது. ரூ.6 லட்சமாக இருந்த இழப்பீடு தொகை, கடந்த ஏப்ரல் 28 ஆம் தேதியிலிருந்து ரூ.7 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. ஊழியர் குறைந்தது ஒரு வருடமாவது ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்திருக்கவேண்டும். நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் நாளுக்கு நாள் தீவிரம் அடைந்து வருகிறது. இந்நிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருகிறது. தற்போது […]

செய்திகள்

கொரோனா நிவாரண நிதியாக ரூ.2000 வழங்கும் பணி இன்று தொடங்கியது.

தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் முதலமைச்சர் கொரோனா நிவாரண நிதியாக ரூ.2000 வழங்குவதாக அறிவித்து இருந்தார். இந்த நிவாரண நிதி ரேஷன் கடைகள் மூலம் அளிக்கப்படும் என்று கூறினார். இதற்க்கான பணி அனைத்து ரேஷன் கடைகளிலும் இன்று தொடங்கியது. சென்னையில் உள்ள சிந்தாதிரி பேட்டையில் கொரோனா நிவாரண நிதியாக 2000 வழங்கும் திட்டத்தை திமுக கட்சியின் எம்.எல்.எ மற்றும் நடிகர் உதயநிதி ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். சிந்தாதிரி பேட்டையில் ஒரே இடத்தில் நான்கு […]

அறிந்துகொள்வோம் மருத்துவம்

பச்சைப்பயிரை உண்பதால் ஏற்படும் நன்மைகள்

நம் அன்றாட வாழ்க்கையில் ஆரோக்கிய உணவுகளை எடுத்துக்கொள்வது மிக அவசியம். அதில் ஊட்டச்சத்து நிறைத்த சிறு தனியா வகைகளை நம் உணவில் பயன்படுத்துவது முக்கியம். அந்த வகையில் பச்சைப்பயிறு என்னும் பருப்பு வகையை தினமும் எடுத்துக்கொள்வது நல்லது. ஊட்டச்சத்து நிறைத்த பொருட்களை உணவில் எடுத்துகொள்வது உடலுக்கு மிகவும் நல்லது. ஊட்டசத்து என்றால் நம் நினைவிற்கு முதலில் வருவது புரதம் தான். அதாவது பச்சைப்பயிரில் புரோட்டீன் அதிக அளவில் உள்ளது. இந்த கொரோனா நோய் பரவல் காலத்தில் அதிக […]

வேலைவாய்ப்பு

டிகிரி முடித்தவர்களுக்கு TCS நிறுவனத்தில் வேலை!

ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்களுக்கு டாடா நுகர்வோர் சேவை (TCS) நிறுவனத்தில் வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இதனைத் தொடர்ந்து Off Campus Drive நடத்தப்பட உள்ளது. கல்வித் தகுதி: BCA / B.Sc / B.Voc வயது வரம்பு: 18 வயது முதல் 28 வயதிற்குட்பட்டவர்களாக இருக்கவேண்டும் தேர்வு முறை: தேர்வு மற்றும் நேர்காணல் விண்ணப்பிக்க கடைசி தேதி – 23.05.2021 மேலும் கூடுதல் விவரங்களை தெரிந்துக் கொள்ள இந்த pdf லிங்கை கிளிக் […]

அறிந்துகொள்வோம் செய்திகள்

ரூ.758 கோடிக்கு ஏலம் போன பிக்காசோவின் ஓவியம்

மறைந்த ஸ்பானிஷ் ஓவியரான பப்லோ பிக்காசோவின் ஜன்னலில் அமர்ந்திருக்கும் பெண் என்ற ஓவியம் நியூயார்க் மாகாணத்திலுள்ள கிறிஸ்டி ஏல மையத்தில் எலமிடப்பட்டது. பப்லோ பிக்காசோ வரைந்த இந்த ஓவியம் 1932 ஆம் ஆண்டு நிறைவு செய்ததாக கூறப்படுகிறது. இந்த பெண் ஓவியம் 403 கோடிக்கு ஏலம்போகும் என எதிர்பார்க்கப்பட்டது. எலாம் தொடங்கப்பட்ட 19 நிமிடத்திற்குள் 758 கோடி ரூபாய்க்கு ஏலம்போனதாக கிறிஸ்டி ஏல மையம் தெரிவித்துள்ளது.

செய்திகள்

கொரோனா பேரிடர் காலத்தில் ஜியோ நிறுவனம் அளிக்கும் புதிய சலுகை

கொரோனா வைரஸ் பரவலால் மாநிலம் முழுவதும் பெரும் பேரழிவை சந்தித்து வருகின்றது. இதனால் பலரும் வேலையின்றி தவித்து வருகின்றனர். தங்களின் அன்றாட வாழ்க்கையை தொடரமுடியாமல் பலரும் பல இன்னல்களை எதிர்கொண்டுவருகின்றனர். இந்தநிலையில் மக்கள் பயன்பெறும் வகையில் ஜியோ நிறுவனம் ஒரு அறிய சலுகையை அறிவித்துள்ளது. அதன்படி கொரோனா பேரிடர் காலத்தில் ஜியோ சிம் பயன்படுத்துபவர்களுக்கு ஒரு நற்செய்தி. கொரோனா பேரிடர் காலம் முழுவதும் ஜியோ பயனாளர்கள் ஒரு நாளுக்கு 10 நிமிடம் இலவச அழைப்புகள் என்று மாதத்துக்கு […]

செய்திகள்

கொரோனா நோயாளிகளை ஏற்றி செல்லும் தனியார் ஆம்புலன்ஸ் கட்டணம் நிர்ணயம்

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் காற்றை போல பரவி வருகிறது. கொரோனா பரவலை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பரவல் அதிகரித்து வருவதால் நோயாளிகளை ஏற்றி செல்லும் ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. கொரோனா நோயாளிகளை சிகிச்சைக்காக ஏற்றி செல்லும் தனியார் ஆம்புலன்ஸ் வாகனங்களில் அதிக கட்டணம் வசூலிக்க படுவதாக புகார் எழுந்துள்ளது. இந்த புகார்கள் குறித்து சுகாதார துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் சாதாரண ஆம்புலன்ஸ் வாகனங்களில் முதல் 10 […]