Adblocker detected! Please consider reading this notice.

We've detected that you are using AdBlock Plus or some other adblocking software which is preventing the page from fully loading.

We don't have any banner, Flash, animation, obnoxious sound, or popup ad. We do not implement these annoying types of ads!

We need money to operate the site, and almost all of it comes from our online advertising.

Please add tamilguru.in to your ad blocking whitelist or disable your adblocking software.

×
லைஃப்ஸ்டைல்

மாங்காயில் இனிப்பு ஊறுகாய் செய்வது எப்படி?

மாங்காய் என்ற பெயரை கேட்டாலே வாயில் எச்சில் ஊறும். மாங்காய் விலை மலிவாகவும், மிக எளிதாகவும் கிடைக்க கூடியது. இதில் ஊறுகாய் செய்து சாப்பிட்டால் எப்படி இருக்கும் என்று நினைத்து பாருங்கள். பொதுவாக மாங்காய் ஊறுகாயை விரும்பாதவர்கள் யாரும் இல்லை என்றே கூறலாம். மாங்காயில் இனிப்பு ஊறுகாய் செய்து சாப்பிட்டால் இன்னும் சுவையாக இருக்கும். இந்த ஊறுகாய் எப்படி செய்வது என்று பார்ப்போம். இனிப்பு ஊறுகாய் செய்ய தேவையான பொருட்கள் மாங்காய் – 1 கிலோ, உப்பு […]

Chief Minister செய்திகள்

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மதுரையில் கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்தை திறந்து வைத்தார்!

மதுரையில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்தை இன்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார். தமிழகத்தின் சில மாவட்டங்களில் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. அந்தவகையில், நேற்று ஒரே நாளில் மதுரை மாவட்டத்தில் 1,269 பேருக்கு கொரோனோ வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில், இதுவரை 30,521 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். மேலும் தற்பொழுது மதுரையில் கொரோனோ பரவல் சராசரியாக 13 சதவீதமாக உள்ளது. கொரோனோ பாதிப்பு அதிகரிப்பால் அரசு […]

மருத்துவம் லைஃப்ஸ்டைல்

மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள்

சுறுசுறுப்பாகச் சுற்றி வரும் ஒரு பெண் குறிப்பிட்ட வயதை அடைத்த பின் முதிர்வு அடைத்து பூப்படைந்து விடுகிறார்கள். இது பெண்களை சட்டென்று முடக்கிவிடுகிறது. பெண்கள் இந்த மாதவிடாய் காலத்தில் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பெரும் சிரமத்தையும், வலிகளையும் அடைகின்றனர். ஒரு சில பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் தாமதம் ஏற்படுகின்றன. சில பெண்களுக்கு மாதவிடாய் சரிவர நடைப்பெறுவதில்லை. இளம்வயதிலேயே பூப்படைந்த பெண்களுக்கு தாமதமான மாதவிடாய் காலம் ஏற்படுவது இயல்பான ஒன்றே. அனால் 20 அல்லது 25 வயது […]

அறிந்துகொள்வோம் செய்திகள்

வேளாண்துறை அறிவிப்பு -விவசாயிகள் தொடர்பு கொள்ள தொலைபேசி எண்

டவ் தேவ் புயல் போன்று மற்ற புயல்கள் தமிழகத்தை தாக்கி விவசாயத்தில் பெரும் சேதத்தை ஏற்படுத்தி வருகிறது. மழை காலங்களில் மட்டுமல்லாமல் மழையின்றி வறட்சி காலத்திலும் விவசாயிகள் பெரும் பேரழிவிற்கு உள்ளாகி வருகின்றனர். தமிழகத்தில் பெருபாலான இடத்தில் வாழைகள், முட்டைக்கோஸ்கள் போன்ற விவசாயம் அழிந்து வருகின்றது. விவசாயிகள் இதுபோன்ற அழிவுகளை சந்தித்தால் அவர்கள் தொடர்புக்கொள்ள தமிழக அரசு தொலைபேசி எண்ணை அறிவித்து உள்ளது. அதன்படி, விவசாயிகள் தங்களின் பிரச்சனைகளுக்கு ஆலோசனைகளையும் தீர்வுகளையும் பெறுவதற்கு 044 – 22253884 […]

செய்திகள்

மே மாதத்திற்கான மின்சார கட்டணத்தை பொதுமக்களே சுய மதிப்பீடு செய்யலாம்

கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் கடந்த 10 ஆம் தேதி முதல் தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக வீடு வீடாக சென்று மின்சார ரீடிங்கை எடுப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு மே மாதம் நுகர்வோர் செலுத்திய மின் கட்டண தொகையையே இந்த மே மாதமும் செலுத்தலாம் என்று மின்சார வாரியம் அறிவித்துள்ளது. இதனால் மின் கட்டணம் கூடுதலாகவோ அல்லது குறைவாக இருந்தால் மின்சாரத்திற்கும் கட்டணம் செலுத்துவதில் பிரச்சனை ஏற்படும் என்று […]

செய்திகள்

மருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் ஸ்டாலின் நாளை ஆலோசனை

கொரோனா பரவல் வேகம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வரும் நிலையில் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 35 ஆயிரத்தை தாண்டி உள்ளது. உயிரிழப்பு எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. தமிழகத்தில் மே 24 ஆம் தேதி வரை அமலில் உள்ள ஊரடங்கு முடிவடைய உள்ளது. நோய் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டு வரும் நிலையில் மேலும் ஊரடங்கு அமல்படுத்த மருத்துவ நிபுணர் குழுவுடன் ஆலோசனை மேற்கொள்வதாக […]

Black Fungus செய்திகள்

கருப்பு பூஞ்சை தொற்று குறித்த வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு! – தமிழக அரசு

இந்தியாவில் தற்போது கொரோனாவை தொடர்ந்து மியூகோமிகோசிஸ் என்ற கருப்பு பூஞ்சை நோய் தொற்று மற்றொரு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது கொரோனாவில் இருந்து மீண்ட நோயாளிகள் கருப்பு பூஞ்சை நோயால் அதிக அளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ‘மியூகோர்மைகோசிஸ்’ என்னும் கருப்புப் பூஞ்சை மிகவும் அபாயகரமான, அரியவகை பூஞ்சை நோய் ஆகும். நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கொரோனா பாதிப்பு உள்ளானவர்களுக்கு அதிக அளவாக கருப்புப் பூஞ்சை தொற்று கண்டறியப்பட்டு […]

IIT jobs வேலைவாய்ப்பு

டிப்ளமோ மற்றும் டிகிரி முடித்தவர்களுக்கு இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை!

இந்திய தொழில்நுட்ப நிறுவனமான மண்டியில் கற்பித்தல் அல்லாத காலி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு விருப்பமும், தகுதியும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விளம்பர எண். IITMandi/F/Recruit/NTS/2021/01 ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 04.06.2021 பணியின் பெயர் : Junior Engineer (Civil) காலிபணியிடங்கள்: 03 கல்வி தகுதி: பொறியியல் பிரிவில் சிவில் இளங்கலை பட்டம் அல்லது டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். கணினி பிரிவில் அறிவுத்திறன் பெற்றிருக்க வேண்டும். வயதுவரம்பு: 35 வயதிற்குள் இருக்க […]

வேலைவாய்ப்பு

மேற்கு ரயில்வேயில் 10/ 12 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு Apprentice வேலைவாய்ப்பு 2021

மேற்கு ரயில்வே Apprentice வேலைவாய்ப்பிற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. Fitter, Carpenter உட்பட பல்வேறு பிரிவிகளின் கீழ் Apprentices பணிக்கான காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கான தகுதி மற்றும் தகவல்களை https://www.rrc-wr.com/ என்ற வலைதளத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம். பணி – Apprentice காலியிடங்கள் – 3591 கடைசி தேதி – 25.05.2021-24.06.2021 விண்ணப்பிக்கும் முறை – ஆன்லைன் வயது வரம் – 15 முதல் 34 வயதிற்குள் இருக்க வேண்டும். கல்வி தகுதி 10 ஆம் வகுப்பு […]

National highway வேலைவாய்ப்பு

டிகிரி முடித்தவர்களுக்கு தேசிய நெடுஞ்சாலை துறையில் வேலை!

சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்திய தேசிய நெடுஞ்சாலை (NATIONAL HIGHWAYS AUTHORITY OF INDIA) அதிகாரப் பிரிவில் துணை மேலாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு விருப்பமும், தகுதியும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. நிறுவனம் : இந்திய தேசிய நெடுஞ்சாலை துறை பணியின் பெயர் : Deputy Manager (Technical) காலி பணியிடங்கள்: 41 வயது வரம்பு: 30 வயதிற்குள் இருக்க வேண்டும். மாத சம்பளம்: ரூ.15,600 – […]

செய்திகள்

வீட்டில் இருந்தபடியே கொரோனவை கண்டறியும் கருவி – ஐசிஎம்ஆர் அனுமதி

19 ஆம் தேதி முதல் வீட்டில் இருந்தபடியே கொரோனா வைரஸ் தொற்றை உறுதி செய்யும் ரேபிட் டெஸ்ட் பரிசோதனை கருவியை பயன்படுத்த இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அனுமதி வழங்கியுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றை உறுதி செய்யும் கருவியை மகாராஷ்டிரம் மாநிலம் புனேவைச் சேர்ந்த மைலேப் டிஸ்கவரி சொல்யூஷன்ஸ் லிமிடெட் நிறுவனம் கண்டுபிடித்துள்ளது. இந்த பரிசோதனை கருவின் விலை ரூ. 250. மூக்கில் உள்ள சளி மாதிரியை எடுத்து கொரோனா தொற்று இருப்பதை வீட்டிலேயே உறுதி செய்து […]

செய்திகள்

18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி இன்று தொடங்குகிறது

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. கொரோனா தொற்று காரணமாக பாதிக்கப்படுயோரின் எண்ணிக்கையும் உயிரிழப்பு எண்ணிக்கையும் குறையவில்லை. பரவலை தடுக்க 45 வயதிற்கு மேற்பட்டவருக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மே 1 ஆம் தேதி முதல் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும் என்று மாநில அரசு […]

free travel for Women செய்திகள்

மகளிருக்கான இலவச பயண வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது!

ஹைலைட்ஸ்: தமிழக அரசின் அனைத்து சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் “மகளிர் பயணம் செய்ய கட்டணமில்லை” என்ற ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு இருக்கிறது. ஓட்டுனர் பேருந்தை பேருந்து நிறுத்தத்தில் தான் நிறுத்த வேண்டும். பேருந்து நிறுத்தத்திற்கு முன்போ, தாண்டியோ நிறுத்தி பயணிகளுக்கு இடையூறு செய்யக்கூடாது. வயது முதிர்ந்த பெண்கள் பயணிகளுக்கு இருக்கையில் அமர உதவி புரிய வேண்டும். தமிழகம் முழுவதும் உள்ள அரசு போக்குவரத்து கழக கட்டுப்பாட்டில் இயங்கும் சாதாரண கட்டண நகர, மாநகரப் பேருந்துகளில் அனைத்து மகளிரும் […]

Chief Minister M.K.Stalin செய்திகள்

முதலமைச்சர் சேலம், ஈரோடு, கோவை மாவட்டங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து நாளை நேரில் சென்று ஆய்வு

ஹைலைட்ஸ்: நாளை சேலம், ஈரோடு, கோவை மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முதலமைச்சர் கோவை அரசு கலை, அறிவியல் கல்லூரிக்கு சென்று, அங்குள்ள கொரேனா சிறப்பு சிகிச்சை மையத்தை நாளை திறந்து வைக்கிறார். நேரு விளையாட்டரங்கத்தில் ரெம்டெசிவிர் மருந்து விற்பனையை முதலமைச்சர் நேரில் சென்று ஆய்வு செய்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சேலம், ஈரோடு, கோவை மாவட்டங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து நாளை நேரில்ஆய்வு மேற்கொள்ளவதாக தகவல் வெளியாகி உள்ளது. […]