Adblocker detected! Please consider reading this notice.

We've detected that you are using AdBlock Plus or some other adblocking software which is preventing the page from fully loading.

We don't have any banner, Flash, animation, obnoxious sound, or popup ad. We do not implement these annoying types of ads!

We need money to operate the site, and almost all of it comes from our online advertising.

Please add tamilguru.in to your ad blocking whitelist or disable your adblocking software.

×
செய்திகள்

அத்தியாவசிய பொருட்கள் தடை இன்றி கிடைக்க முதல்வர் அதிகாரிகளுடன் ஆலோசனை

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் நேற்று(திங்கள் கிழமை) முதல் ஒரு வாரத்திற்கு தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. முழு ஊரடங்கு காலத்தில் மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் எந்த விதமான தடையும் இன்றி கிடைக்க முதலமைச்சர் ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தினர். சென்னையில் உள்ள தலைமை செயலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் சென்னை மாநகராட்சி ஆணையர் சுகன்தீப் சிங் பேடி, வேளாண் துறை அமைச்சர் பன்னீர்செல்வம், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், […]

செய்திகள்

தமிழகத்தில் 38 பேருக்கு கருப்பு பூஞ்சை தொற்று பாதிப்பு!

கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், சுகாதார துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் கொரோனா பாதிப்பு குறித்து ஆய்வு மேற்கொண்டுள்ளார். மேலும் இவர் அடுத்த இரண்டு நாட்கள் தென் மாவட்டங்களில் ஆய்வு செய்வதாகவும்  கூறினார். கருப்பு பூஞ்சை தொற்று குறித்து பொதுமக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை என்று கூறினார். தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமைப்படுத்திய இரண்டு நாட்களில் தொற்று எண்ணிக்கை குறைத்து உள்ளதாக அவர் கூறினார். தமிழகத்தில் […]

அறிந்துகொள்வோம் மருத்துவம்

நமது உடலில் ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்க சில வழிமுறைகள்

கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மற்றும் இறப்பு எண்ணிக்கை விதமும் அதிகரித்து கொண்டே வருகிறது. மனித உடலில் ஏற்படும் ஆக்ஸிஜன் பற்றக்குறையால் உயிரிழப்பு ஏற்படுகிறது. நமது உடலில் ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். 1/2 ஸ்பூன் கடுக்காய் பொடியை எடுத்து1/2 டம்ளர் தேங்காய் பால் உடன் சேர்த்து நன்றாக கலந்து உணவுக்கு முன்பு காலை, மாலை இரண்டு வேலையும் குடித்து வந்தால் […]

கல்வி

ஆன்லைன் வகுப்பில் ஆசிரியர்கள் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும்-கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனை

தமிழக அரசு ஆசிரியர்கள் ஆன்லைன் வகுப்பு ஆசிரியர்கள் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பதற்கு கூடுதல் விதிமுறைகளை விரைவில் வெளியிடவுள்ளது. சென்னையில் ஆன்லைன் வகுப்பில் பள்ளி மாணவிகளுக்கு ஆசிரியர் ஆபாசமாக குறுஞ் செய்தி அனுப்பியா சம்பவத்தையடுத்து விதிகளை கடுமையாக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதனால் ஆசிரியர்களுக்கான விதிமுறைகளை கடுமையாக்குவது குறித்து சென்னையில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனை நடத்திவருகிறார். இதனைத் தொடர்ந்து, ஆன்லைன் வகுப்பில் ஆசிரியர்கள் எப்படி நடந்துல்கொள்ள வேண்டும் என்பது குறித்த விரிவான […]

செய்திகள்

இன்று முதல் அனைத்து ரேஷன் கடைகளும் இயங்கலாம் – தலைமை செயலாளர் உத்தரவு

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் திங்கள்கிழமை காலை 6.00 மணி முதல் தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமைப்படுத்தப்பட்டு இருந்தாலும் சில செயல்பாடுகளுக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. ATM, வங்கி சேவைகள் தொடர்ந்து நடைபெற அனுமதி அலுக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மூன்றில் ஒரு பங்கு ஊழியர்களுடன் வங்கிகள் மற்றும் காப்பீடு நிறுவனங்கள் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நியாயவிலை […]

Insomnia problem அறிந்துகொள்வோம் செய்திகள்

கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு தூக்கமின்மை பிரச்சனையா? தீர்வு என்ன..?

பொதுவாக மனிதர்களுக்கு கவலை, மன அழுத்தம் மற்றும் தனிமை போன்ற காரணங்களால் தூக்கமின்மை உண்டாகும். அதேபோல் கொரோனா பாதிப்புக்கு உள்ளானவர்கள் உடலளவில் மட்டுமன்றி மனதளவிலும் பாதிப்பு அடைக்கிறார்கள், இதனால் அவர்கள் தூக்கமின்மை பிரச்சனைக்கு ஆளாகிறார்கள். குறிப்பாக தன்னைப் பற்றியும், தன் அன்புக்குறியவர்களைப் பற்றியுமான பயம் மற்றும் பதற்றமே இதற்க்கு காரணம். பயம், பதற்றம் போன்ற காரணங்களாலும் தூக்கமின்மை பிரச்சனை ஏற்படும். கொரோனா நோய் தொற்று பாதிக்கப்பட்டு, இதிலிருந்து மீண்டவர்கள் பலர் மனச்சோர்வு, மனப்பதற்றம் ஆகிவற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதாக […]

மருத்துவம் லைஃப்ஸ்டைல்

உடல் எடையை குறைக்கும் பழச்சாறுகள்

வியாதியானது நம்மை ஒட்டிக்கொள்வது போல் உடல் பருமனானது நம் வாழ்நாள் முழுவதும் தொடரக்கூடிய ஒன்றாக இருந்து வருகிறது. இந்நிலையில் உடல் பருமனை குறைக்க ஒரு சிலர் உடற்பயிற்சி மேற்கொள்வதும்,யோகா செய்தல் போன்ற வேளைகளில் ஈடுபடுவது உண்டு. ஆனால் உணவு முறையில் எந்த ஒரு மாற்றமும் இருக்காது. எனவே உடல் எடையை விரைவாக குறைக்க பழச்சாறு தினமும் எடுத்துக்கொள்ளவேண்டும். உணவிற்கு பதிலாக ஜூஸ் பருகவேண்டும்.  பழச்சாறு குடிக்கும்போது வயிறு நிறைத்து நீண்ட நேரம் பசிக்காமல் ஆரோகியமாக இருக்கவைக்கும். அந்த வகையில் […]

Corona deaths செய்திகள்

உலகளவில் இந்தியா கொரோனா உயிரிழப்பில் 3-வது இடம்.!

ஹைலைட்ஸ்: உலகளவு கொரோனா பாதிப்பில் அமெரிக்கா முதல் இடத்தில் இருக்கிறது. கொரோனா பாதிப்பில் உலகளவில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்தியாவில் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை மூன்று லட்சத்தை கடந்துவிட்டது. கொரோனா தொற்று இரண்டாவது அலை இந்தியாவில் அதிவேகமாக பரவி, மக்களை பாடாய்படுத்தி விட்டது. தற்போது தொற்று பரவல் சற்று குறைந்து ஓரளவு பரவாயில்லை என்ற நிலைமைக்கு வந்திருக்கிறது. சில வாரங்களாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு தினமும் அதிகரித்து கொண்டே இருந்தது. இந்நிலையில் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் கிடைக்காமல், […]

செய்திகள்

மே 25 ஆம் தேதி முதல் இ-பதிவில் புதிய மாற்றம்

தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில் கடந்த 10 ஆம் முதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்தது. கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் இன்று முதல் தளர்வுகள் அற்ற ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு காலத்தில் அத்தியாவசிய பொருட்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் தடைகள் எதுவும் இன்றி செலயல்பட தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் மே 25 ஆம் தேதி முதல் தொழிற்சாலைகளில் […]

corona for kids அறிந்துகொள்வோம் மருத்துவம்

கொரோனா தொற்று குழந்தைக்கு வந்தால் செய்ய வேண்டிய சில முதலுதவிகள்!

பொதுவாக குழந்தைகளுக்கு எதிர்ப்பு சக்தி குறைவாகவே இருக்கும். இதை மனதில் கொண்டு பெற்றோர்கள் குழந்தைகளை எந்தவித நோய் தொற்றும் பாதிக்காதவாறு வளர்க்கவேண்டும். குழந்தைகளுக்கு காய்ச்சல் வந்தால் முதலில் குழந்தையின் வெப்பநிலையையும், பல்ஸ் ஆக்ஸிமீட்டரையும் 6 மணி நேரத்துக்கு ஒருமுறை பரிசோதனை செய்ய வேண்டும். குழந்தைக்கு100 டிகிரிக்கு மேல் காய்ச்சல் இருந்தால் பாரசிட்டமால் மருந்துகள் எவ்வளவு அளவு என்பதை மருத்துவரிடம் கேட்டு அறிந்து சரியான அளவில் கொடுக்க வேண்டும். குழந்தைகளுக்கு எளிதில் ஜீரணிக்க கூடிய உணவுகளை, திரவ ஆகாரங்களாக […]

corona lockdown in tamilnadu செய்திகள்

தமிழகத்தில் மேலும் ஒரு வார காலம் முழு ஊரடங்கு – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு!

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. தமிழகத்தில் முழு ஊரடங்கு அமலுக்கு வந்தபோதும் கொரோனா தொற்றின் தாக்கம் குறையவில்லை. கொரோனா தாக்கத்தை கட்டுப்படுத்த ஊரடங்கை நீட்டிப்பது மட்டுமே ஒரே வழி என மருத்துவர்கள் தரப்பில் ஏற்கனவே கூறப்பட்டு இருந்தது. இந்த முழுமுடக்கத்தை நீட்டிக்கலாமா அல்லது தொடர்ந்து அமல்படுத்தலாமா என்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சட்டமன்ற அனைத்துக்கட்சி குழு கூட்டம் […]

செய்திகள் வணிகம்

வருமான வரித் தாக்கல் செய்ய ஜூன் 7 ஆம் தேதி முதல் புதிய இணையதளம்

தங்களின் வருமான வரிகளை தாக்கல் செய்ய தற்பொழுது www.incometaxindiaefiling.gov.in என்ற இணையதளம் செயல்பாட்டில் இருந்து வருகிறது. இந்த இணையதளதை பயன்படுத்தி மின்னணு முறையில் தங்களின் வருமான வரி கணக்குகளை செலுத்தி வருகின்றனர். வணிகம் சம்மந்தமான வரி கணக்குகளையும் இதில் தாக்கல் செய்துகொள்கின்றனர். இந்த இணையத்தளம் மூலம் வருமான வரித்துறையிடம் தங்களின் கேள்விகளையும் சந்தேகங்களையும் தீர்த்துக்கொள்ளலாம். பிறகு அந்த கேள்விகளுக்கு பதில் அளிக்கவும், நோட்டீஸ் அனுப்பவும், அபராதம் போன்ற மேல்முறையீடு செய்திட இந்த இந்த இணையத்தளத்தை பயன்படுத்தி வருகின்றனர். […]

சினிமா வீடியோ

ஜகமே தந்திரம் நேத்து வீடியோ பாடல்

YNOT ஸ்டுடியோஸ் மற்றும் ரிலையன்ஸ் ரிலையன்ஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் நடிகர் தனுஷ் நடித்து இருக்கும் திரைப்படம் ‘ஜகமே தந்திரம்’ திரைப்படத்தின் 3 வது வீடியோ பாடல் வெளியாகியுள்ளது. இந்த திரைப்படத்தில் தனுஷ், ஜேம்ஸ் காஸ்மோ, ஐஸ்வர்யா லட்சுமி, கலையரசன் ஆகியோர் நடித்துள்ளனர். 2020 மே 1 ஆம் தேதி ஜகமே தந்திரம் திரைப்படம் வெளியாகும் என்று கடந்த பிப்ரவரி மாதம் அறிவிக்கப்பட்டது. நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் திரைப்படம் திட்டமிட்டபடி வெளியாகவில்லை. திரை அரங்குகளில் […]

வேலைவாய்ப்பு

கனரா வங்கியில் BE/B.TECH முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு

கனரா வங்கி BE/B.TECH முடித்தவர்களுக்கு தேர்வு இல்லாத வேலைவாய்ப்பிற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தகுதியும் திறமையும் உடையவர்கள் விண்ணப்பிக்கலாம். பணி – Chief Digital Officer காலியிடங்கள் -1 வயது வரம்பு – 30 வயது முதல் 50 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள் – 30.06.2021 கல்வி தகுதி – B.E/ B.Tech and MBA and Certification in Project Management (PMP) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் . அனுபவம் – […]