Adblocker detected! Please consider reading this notice.

We've detected that you are using AdBlock Plus or some other adblocking software which is preventing the page from fully loading.

We don't have any banner, Flash, animation, obnoxious sound, or popup ad. We do not implement these annoying types of ads!

We need money to operate the site, and almost all of it comes from our online advertising.

Please add tamilguru.in to your ad blocking whitelist or disable your adblocking software.

×
NLC job-2021 வேலைவாய்ப்பு

12th மற்றும் டிப்ளமோ முடித்தவர்களுக்கு என்எல்சி நிறுவனத்தில் வேலை..!

இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான நெய்வேலி பழுப்பு நிலக்கரி(என்எல்சி) நிறுவனத்தில் 18 சுகாதார ஆய்வாளர் காலி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கான கல்வி தகுதி, பிளஸ் 2 தேர்ச்சி பெற்று இருக்கவேண்டும், உடல்நலம் மற்றும் சுகாதார பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். இந்த வேலைக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விளம்பர எண்.03/2021 நிறுவனம்: நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் பணியிடம்: நெய்வேலி, தமிழ்நாடு பணியின் பெயர் : […]

plus 2 public exam செய்திகள்

12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து தமிழக அரசு அதிரடி அறிவிப்பு..!

இந்தியா முழுவதும் கொரனோ வைரஸ் தொற்று பாதிப்பு காரணமாக பல்வேறு தேர்வுகள் ரத்து செய்யப்பட்ட நிலையில், நேற்று இரவு பிரதமர் மோடி சிபிஎஸ்சி பிளஸ் டூ தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது என அறிவித்தார். மேலும் மாணவர்களின் உடல் நலமும், பாதுகாப்பும் முக்கியம் என பிரதமர் மோடி தெரிவித்து இருக்கிறார். சிபிஎஸ்சி பிளஸ் டூ தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து தொடர்ப்பாக, தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலினுடன், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் […]

corona infections செய்திகள்

நாட்டில் கடந்த 5-நாட்களாக குறைந்து வரும் கொரோனா நோய் தொற்று பாதிப்பு..!

நாட்டில் கடந்த 5-நாட்களாக கொரோனா நோய் தொற்று பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருகிறது. அந்த வகையில், இன்று 1.50 லட்சத்திற்கும் குறைவான அளவில் கொரோனா தொற்று பாதிப்பு பதிவாகியுள்ளது. இதனால், கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையும் 45 நாட்களுக்கு பிறகு இன்று 20 லட்சத்துக்கு கீழ் குறைந்துள்ளது. அதன்படி, 17,93,645 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதுதொடர்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் இன்று அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது. அதில், கடந்த […]

indian army வேலைவாய்ப்பு

இந்திய ராணுவத்தில் புதிய அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு..!

இந்திய ராணுவத்தில் ( Indian Army) அதிகாரபூர்வ இணையதளத்தில் காலி பணியிடங்களுக்கான அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு Engineering Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் உடனே விண்ணப்பியுங்கள். தகுதியும், திறமையும் உள்ள விண்ணப்பதாரர்கள் மருத்துவத்தேர்வு (Medical Examination) மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். நிறுவனம் : Join Indian Army மொத்த காலிப்பணியிடம் : 189 பணியின் பெயர் : SSC(Tech)-57 Men, SSC(Tech)-28 Women கல்வித் தகுதி […]

corona treatment செய்திகள்

கொரோனா சிகிச்சை பெறுவதற்கான புதிய வழிகாட்டுதல்…!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை கட்டுக்குகடங்காமல் பரவி வந்தது. இந்நிலையில், கொரோனா சிகிச்சை பெறுவதற்கு மருத்துவமனைகளில் இடம் கிடைக்காமல் மக்கள் அவதிப்பட்டு வந்தார்கள். இதற்காக தமிழக அரசு பல இடங்களில் கொரோனா சிறப்பு சிகிச்சை மையங்களை திறந்து வைத்தது. தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பெறுவதற்காக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. அதில், கொரோனா தொற்று பாதித்த நோயாளிகளை மூன்று வகைகளாக பிரித்து சிகிச்சை அளிக்க வேண்டும் என அரசு மற்றும் […]

Today Anti-Tobacco Day: Dangers of tobacco அறிந்துகொள்வோம் லைஃப்ஸ்டைல்

புகையிலை பயன்படுத்துவதால் ஏற்படும் தீங்குகள்..!

ஒவ்வொரு ஆண்டும் மே 31ஆம் தேதி உலகின் 193 ஐக்கிய நாடுகளின் உறுப்பு நாடுகளில் புகையிலை எதிர்ப்பு நாள் அனுசரிக்கப்படுகிறது. புகை பிடிப்பதால் ஏற்படும் தீங்குகளை தடுக்கும் நோக்குடன், 1987ஆம் ஆண்டு உலக சுகாதார அமைப்பால் புகையிலை எதிர்ப்பு நாள் அறிமுகப்படுத்தப்பட்டது. புகையிலை பயன்படுத்துவதை நிறுத்துகிறோம் என உறுதிமொழி எடுப்பதன் நோக்கமாகக் கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது உலகம் முழுவதும் கொரோனா கோராதாண்டவம் ஆடி வருகிறது. கொரோனா உலகையே அச்சுறுத்தி வரும் நிலையில், “புகைபிடிப்பவர்கள் கொரோனா […]

Bank loan for corona treatment செய்திகள் வணிகம்

கொரோனா சிகிச்சைக்கு 5 லட்சம் வரை தனிநபர்கடன் – வங்கிகள் அறிவிப்பு!

கொரோனா இரண்டாவது அலையால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் படுக்கைகள் மற்றும் ஆக்சிஜன் இல்லாமல் பெரும் அவதிப்பட்டு வந்தார்கள். மேலும் இந்நோய் தொற்றுக்கு சிகிச்சை அளிக்க போதுமான பண வசதி இல்லாமல் மக்கள் பெரும் இன்னல்களை சந்தித்து வருகிறார்கள். இந்நிலையில், மக்கள் இந்நோய் தொற்றில் இருந்து மீண்டு வருவதற்காக பொதுத்துறை வங்கிகள் கடன் திட்டத்தை அறிவித்து இருக்கிறது. அதன்படி, கொரோனா சிகிச்சைக்கு 5 லட்சம் வரை தனிநபர்கடன் வழங்கப்படும் என்று பொதுத்துறை வங்கிகள் அறிவித்து இருக்கிறது. நாட்டின் பொதுத்துறை வங்கிகளான […]

செய்திகள் வணிகம்

எஸ்பிஐ வங்கியின் பணம் எடுக்கும் விதிகளில் மாற்றம்!

கொரோனா நோய் தொற்று பரவல் மற்றும் லாக்டவுன் கட்டுப்பாடுகளுக்கு இடையே, ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா ஞாயிற்றுக்கிழமை கணக்கு வைத்திருக்கும் வங்கி கிளை அல்லாத இடங்களிலிருந்து பணத்தை திரும்பப் பெறுவதற்கான வரம்புகளை அதிகரித்து இருக்கிறது. கொரோனா நோய் தொற்று பரவல் சமயத்தில் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு உதவும் வகையில், எஸ்பிஐ (SBI) செக் புக் அல்லது படிவத்தின் மூலம் கணக்கு இல்லாத எஸ்பிஐ கிளைகளில் இருந்து பணத்தை எடுப்பததற்கான வரம்புகளை அதிகரித்துள்ளது” என்று எஸ்பிஐ வங்கி ட்வீட்டர் செய்துள்ளது. […]

Chief Minister M.K.Stalin செய்திகள்

கோவை மருத்துவமனையில் கவச உடை(பிபிஇ கிட் ) அணிந்து மு.க.ஸ்டாலின் ஆய்வு!

தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்களாக கொரோனா பாதிப்பு வேகம் சற்று குறைந்துள்ளது. ஆனால் கோவையில் கொரோனா பாதிப்பு சற்றும் குறையவில்லை. கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் ஆய்வு நடத்தினார். கொரோனா வார்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மருத்துவர்கள் அணியும் கவச உடை (பிபிஇ கிட் ) அணிந்து நோயாளிகளை நலம் விசாரித்தார். கடந்த சில தினங்களாக சென்னையை காட்டிலும், கோவையில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதனையடுத்து, […]

Chief minister செய்திகள்

கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.5 லட்சம் வைப்பு நிதி – ஸ்டாலின் அறிவிப்பு!

கொரோனாவால் பெற்றோர்களை இழந்து ஆதரவின்றி தவிக்கும் குழந்தைகளுக்கு அவர்களது பெயரில் தலா ரூ.5 லட்சம் வைப்பு நிதி வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு தினமும் நூற்றுக்கணக்கான மக்கள் பலியாகி வருகின்றனர். இந்நிலையில், கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.5 லட்சம் வைப்பு நிதி வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் குழந்தை 18 வயதை நிறைவு செய்யும்போது அந்தத் தொகை வட்டியோடு வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் கொரோனாவால் […]

Air india jobs வேலைவாய்ப்பு

ஏர் இந்தியா விமான சேவை நிறுவனத்தில் வேலை..!

ஏர் இந்தியா விமான சேவை நிறுவனத்தில் தில்லி, கொல்கத்தா, மும்பை, சென்னை அலுவலகங்களில் காலியாக உள்ள மேலாளர், உதவி கணக்காளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுகாகன வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கான கல்விதகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. நிறுவனத்தின் பெயர் : AI Airport Service Limited மொத்த காலிபணியிடங்கள்: 15 பணியின் பெயர் : Manager-Finance – 04 மாதச் சம்பளம்: ரூ.50,000 பணியிடம்: சென்னை, தில்லி, கொல்கத்தா கல்வித்தகுதி: Chartered Accountant […]

வேலைவாய்ப்பு

இந்திய நறுமணப் பொருட்கள் வாரியத்தில் வேலை – மத்திய அரசு

மத்திய அரசின் இந்திய நறுமணப் பொருட்கள் வாரியத்தில் (Spices Board of India) பணிபுரிவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்புகள் வெளியாகி இருக்கிறது. இதற்கான கல்வித்தகுதியும் , விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. நிறுவனத்தின் பெயர்: இந்திய நறுமணப் பொருட்கள் வாரியம் பதவியின் பெயர் : Technical Analyst (Chemistry, Microbiology) காலி பணியிடங்கள் : 06 கல்வித்தகுதி : முதுகலை பட்டம் மாதச் சம்பளம் : ரூ.30,000/- வயது வரம்பு : 35 years பணியிடம் : கேரளா, […]

nayanthara vignesh சினிமா

‘நெற்றிக்கண்’ படத்தின் பாடல் குறித்து அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன்!

நெற்றிக்கண் படத்திலிருந்து பாடல் விரைவில் வெளியாக உள்ளதாக இப்பட தயாரிப்பாளர் விக்னேஷ் சிவன் அப்டேட் கொடுத்துள்ளார். நயன்தாரா நடிப்பில் விக்னேஷ் சிவன் தயாரிப்பில் உருவான நெற்றிக்கண் திரைப்படத்திலிருந்து ‘இதுவும் கடந்து போகும்’ என்ற பாடல் விரைவில் வெளியாக இருக்கிறது. தமிழகத்தில் நயன்தாரா நடிப்பில் வெளிவரும் படங்களுக்கு எப்பொழுதும் தனி மவுசு தான். 2011 ஆண்டு கொரிய மொழியில் வெளியான ‘ப்ளைண்ட்’ எனும் திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்காக உருவாக்கப்பட்டுள்ள திரைப்படம் நெற்றிக்கண். இது ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக […]

children செய்திகள்

குழந்தைகளை ஆட்டி படைக்கும் கொரோனா..!

கொரோனா தொற்றின் இரண்டாவது அலையால் கர்நாடக மாநிலத்தில் சுமார் 40 ஆயிரம் குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் கொரோனா நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு தீவிரப் படுத்தப்பட்டுள்ளது. தற்போதுள்ள ஊரடங்கு காரணமாக தினசரி கொரோனா பாதிப்புகள் மெல்ல குறைய தொடங்கியுள்ளது. இதற்கு முன் 3 லட்சத்திற்கும் அதிகமாக இருந்த கொரோனா பாதிப்புகள் தற்போது சற்று குறைய தொடங்கியுள்ளது. இந்நிலையில் தற்போது கர்நாடக மாநிலத்தில் மட்டும் 1 வயது முதல் 9 […]