Adblocker detected! Please consider reading this notice.

We've detected that you are using AdBlock Plus or some other adblocking software which is preventing the page from fully loading.

We don't have any banner, Flash, animation, obnoxious sound, or popup ad. We do not implement these annoying types of ads!

We need money to operate the site, and almost all of it comes from our online advertising.

Please add tamilguru.in to your ad blocking whitelist or disable your adblocking software.

×
NEET exam in tamil nadu செய்திகள்

NEET தேர்வு குறித்து பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம்..!

தமிழகத்தில் நீட் (NEET) தேர்வின் மூலம் மருத்துவச் சேர்க்கையில் மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை ஆராய ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே. இராஜன் தலைமையில் 9 பேர் கொண்ட உயர்நிலைக் குழுவை அமைத்து முதல்வர் மு.க ஸ்டாலின் உத்தரவுட்டுள்ளார். ஒன்பது பேர் கொண்ட இந்த குழுவில் மருத்துவர் ஜி.ஆர்.ரவீந்திரநாத், மருத்துவர் ஜவஹர் நேசன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலாளர், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சிறப்புப் பணி அலுவலர், மருத்துவக் கல்வி இயக்ககத்தின் […]

TNPSC செய்திகள்

TNPSC தேர்வு வாரியத்திற்கு புதிய கட்டுப்பாட்டு செயலாளர் நியமனம்..!

தமிழகத்தில் நடைபெற்ற சட்ட மன்ற தேர்தலில் திமுக தனிப்பெருமான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சி பொறுப்பேற்றது. திமுக ஆட்சி பொறுப்பு ஏற்றதிலிருந்து தமிழகத்தில் பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறது. அதில் குறிப்பாக பல்வேறு ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் புதிய கலெக்டர்கள் பதவி ஏற்றுக்கொண்டனர். இதனைத்தொடர்ந்து டிஎன்பிஎஸ்சி தேர்வு வாரியத்திற்கு புதிய தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் நியமனம் செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியானது. தற்போது TNPSC அமைப்புக்கு புதிய தேர்வு […]

செய்திகள்

இனி EB ரீடிங் எடுக்கும் பணி வழக்கம் போல் நடைபெறும் – மின்சார வாரியம்

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மே 10 ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு காரணமாக மின்கணக்கிடும் பணிகள் நடப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் மின்சார வாரியம் வாடிக்கையாளர்கள் தங்களுடைய மின்சார கட்டணத்தைக் கணக்கீடு செய்து ஆன்லைன் மூலம் செலுத்து முறையை அறிமுகப்படுத்தியது. தற்போது கொரோனா பரவல் குறைத்து வருவதால் ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஜூன் 15 ஆம் தேதிக்குப் பிறகு மின்சார ரீடிங் எடுக்கும் பணிகள் வழக்கம்போல நடைபெறும் என மின்சார […]

செய்திகள்

Gas சிலிண்டர் புக் செய்தவற்கான புதிய முறை – இந்தியன் ஆயில் நிறுவனம்

நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வந்த நிலையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த கொரோனா ஊரடங்கு காலத்தில் பொது மக்களுக்கு எளிமையான முறையில் சேவைகளை செய்ய பல்வேறு நிறுவனங்கள் முயற்சித்து வருகிறது. இந்தியன் ஆயில் நிறுவனம் Gas சிலிண்டர் புக் செய்தவற்கான புதிய வழி முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. Gas சிலிண்டர் புக் செய்வதற்கு கொடுக்கப்பட்ட எண்ணிற்கு போன் செய்து உங்களுக்கான மொழியை தேர்வு செய்து, புக் செய்வதற்கான எண்ணைஅழுத்த வேண்டும். அதன்பிறகு புக் செய்ததற்கான குறுஞ் செய்தி உங்கள் […]

Mysterious stones செய்திகள்

பூமியை தோண்ட தோண்ட கிடைக்கும் மர்ம கற்கள்..! வைரம் என்று நம்பிய மக்கள்..!

தென் ஆப்பிரிக்காவில் பூமியை தோண்டும் போது சில மர்மக்கற்கள் கிடைத்துள்ளது. அதனை வைரம் என்று நம்பி அந்த பகுதியில் ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்து வருகிறார்கள். கடந்த வாரம் தென் ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கிலிருந்து தென்கிழக்கில் 300 கிலோமீட்டர் (186 மைல்) தொலைவில் உள்ள குவாஹலதி கிராமத்தின் புறநகரில் ஒரு கால்நடை வளர்ப்பவர் சில மர்ம கற்களைக் கண்டுள்ளார். இந்த கற்களை வைரம் என்று நம்பிய அவர், கிராம மக்களிடம் இது பற்றி கூறியுள்ளார். இதனால் ஆயிரக்கணக்கானோர் அங்கு திரண்டுள்ளனர். […]

self-help group செய்திகள்

கடன் வாங்கிய சுய உதவி குழு உறுப்பினர்கள் மாத தவணையை செலுத்த கட்டாயப்படுத்திய அதிர்ச்சி ஆடியோ..!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடன் வாங்கிய சுய உதவி குழு உறுப்பினர்கள் மாத தவணையை கட்டவில்லை என்றால் நாளொன்றுக்கு 1,000 ரூபாய்க்கு 20 ரூபாய் வட்டி கொடுக்க வேண்டும் என்று மகளிர் சுய உதவி தலைவி மிரட்டிய பேசியுள்ள அதிர்ச்சி ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள மாவட்டங்களுக்கு அரசு தற்போது தளர்வுகளை அறிவித்து வருகிறது. இந்த ஊரடங்கால் பலரின் வாழ்வாதாரம் கடுமையாக […]

செய்திகள்

தமிழகத்தில் அரசுப் பேருந்துகள் இயக்குவது குறித்து முதல்வர் ஆலோசனை

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக மே 10 ஆம் தேதி முதல் பொது போக்குவரத்து அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது. முள்கள பணியாளர்களுக்காக சென்னையில் மட்டும் 200 பேருந்துகள் மட்டும் இயக்கப்படுகிறது. இந்த போருந்துகளில் போது மக்களுக்கு அனுமதி இல்லை. கொரோனா பரவல் அதிகரித்து உள்ளதால் ரயில் சேவையும் குறைந்த அளவில் இயக்கப்படுகிறது. கொரோனா பரவல் குறைத்து வருவதால் 27 மாவட்டங்களில் ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில் பேருந்து சேவை இல்லாததால் மக்கள் சிரமப்படுகின்றனர். பேருந்து […]

student admission செய்திகள்

மாணவர் சேர்க்கையின் போது எந்த படிவத்திற்கும் கட்டணம் வசூலிக்க கூடாது – பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு..!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள 27 மாவட்டங்களில் 1 முதல் 12-ஆம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கையை தொடங்கலாம் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையின் போது எந்த படிவத்திற்கும் கட்டணம் வசூலிக்க கூடாது என்று பள்ளி தலைமையாசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்ட நிலையில், மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக பாடங்கள் நடத்தப்பட்டு வந்தது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக […]

செய்திகள்

முதல்வர் ஸ்டாலின் ஜூன் 17 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கிறார்

தமிழக முதலவர் ஸ்டாலின் ஜூன் 17 ஆம் தேதி காலை 10.30 மணிக்கு டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து பேச உள்ளார். இந்த சந்திப்பின் போது முதல்வர் ஸ்டாலின் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய அறிக்கையை பிரதமரிடம் அளிக்க உள்ளார். இந்த அறிக்கையில் கொரோனா தடுப்பூசியை அதிகரித்தல், நீட் தேர்வை ரத்து செய்தல், GST நிலுவை தொகையை வழங்குதல், கருப்புப் பூஞ்சைக்கான கூடுதல் மருந்துகள் வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய அறிக்கையை அளிக்க உள்ளதாக கூறபடுகிறது. […]

central government job வேலைவாய்ப்பு

மத்திய அரசு வேலை நாளொன்றுக்கு ரூ.8 ஆயிரம் சம்பளம்..!

மத்திய அரசின் மாநில காப்பீட்டுக் கழகத்தில் காலி பணியிடங்களுக்கான அறிவிப்புகள் வெளியாகி உள்ளது. ஊழியரின் மாநில காப்பீட்டுக் கழகத்தில் Senior Resident, Specialist பணியிடங்களுக்கு Diploma, PG Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த வேலைக்கு தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் உடனே விண்ணப்பியுங்கள் நிறுவனம் : ஊழியரின் மாநில காப்பீட்டுக் கழகம் (Employee’s State Insurance Corporation-ESIC) 1.பதவியின் பெயர் : Senior Resident, Specialist காலியிடங்கள் : 8 கல்வித்தகுதி : Diploma, PG Degree […]

Wine sales செய்திகள்

டாஸ்மாக் கடைகளில் நேற்று ஒரே நாளில் ரூ.165 கோடிக்கு மது விற்பனை..!

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வந்த நிலையில் ஜூன் 21 ஆம் தேதி வரை 27 மாவட்டங்களில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக மே 9 ஆம் தேதி முதல் மதுபான கடைகள் மூடப்பட்டு இருந்தது. கடந்த 34 நாட்களாக மூடப்பட்டு இருந்த மதுபான கடைகள் நேற்று திறக்கப்பட்டது. டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்ட ஒரே நாளில் ரூ.165 கோடிக்கு மது பாட்டில்கள் விற்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கட்டுப்பாடு வழிமுறைகளை மதுபிரியர்கள் கடைப்பிடிக்க […]

Anna university job வேலைவாய்ப்பு

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு..!

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் அதிகாரபூர்வ இணையதளத்தில் Junior Research Fellow (JRF), Technical Assistant பணியிடங்களுக்கான அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு கல்வித்தகுதி B.E, M.E, Diploma என கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு பணியிடமாக சென்னை கொடுக்கப்பட்டுள்ளது. தகுதியுடையோர் மற்றும் திறமைமிக்க விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். இந்த வேலைக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனே விண்ணப்பியுங்கள். நிறுவனம் : Anna University chennai பணியின் பெயர் : Junior Research […]

11th admission செய்திகள்

தமிழகத்தில் 11 ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கை இன்று தொடங்கியது..!

தமிழகத்தில் இன்று முதல் ஜூன் 21 வரை அதிக அளவிலான தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தொடர்பான பணிகளை மேற்கொள்ளலாம் எனவும் அறிவித்துள்ளது. கொரோனா நோய் தொற்று காரணமாக இந்த ஆண்டுக்கான பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில்,11 ஆம் வகுப்பு மற்றும் பாலிடெக்னிக் தொழிநுட்ப கல்விக்கான மாணவர் சேர்க்கை எதன் அடிப்படையில் நடைப்பெறும் என்ற குழப்பம் நீட்டித்து வந்தது. இந்நிலையில் தற்போது […]

Finance Minister Nirmala Sitharaman செய்திகள்

ஆம்போடெரிசின்-பி மருந்துக்கு ஜிஎஸ்டி வரி இல்லை – நிர்மலா சீதாராமன்

டெல்லியில் இன்று 44-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் காணொலி காட்சி மூலம் நடைபெற்றது. இந்த காணொலி கூட்டத்தில் தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் பல்வேறு மாநில நிதி அமைச்சர்கள் பங்கேற்றார்கள். காணொலி காட்சி மூலம் நடந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்திற்கு பிறகு நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களை சந்தித்து ஜிஎஸ்டி கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை விளக்கி கூறினார். அதாவது கருப்பு பூஞ்சை சிகிச்சைக்கு அளிக்கப்படும் ஆம்போடெரிசின்-பி என்ற மருந்துக்கு […]