Adblocker detected! Please consider reading this notice.

We've detected that you are using AdBlock Plus or some other adblocking software which is preventing the page from fully loading.

We don't have any banner, Flash, animation, obnoxious sound, or popup ad. We do not implement these annoying types of ads!

We need money to operate the site, and almost all of it comes from our online advertising.

Please add tamilguru.in to your ad blocking whitelist or disable your adblocking software.

×
செய்திகள்

மருத்துவர் தினத்திற்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

தேசிய மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மருத்துவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்தியாவின் புகழ்பெற்ற மருத்துவரும் மேற்கு வங்க முன்னாள் முதலமைச்சருமான பிதான் சந்திர ராய் நினைவை போற்றும் வகையில் ஜூலை 1ஆம் தேதி மருத்துவர்கள் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மருத்துவர்களுக்கு விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் கொரோனா பேரிடர் காலத்தில் வெள்ளை உடுப்பு அணிந்து ராணுவம் போல் மருத்துவர்கள் அல்லும் பகலும் பணியாற்றுவதாக தெரிவித்துள்ளார்.   கொரோனா இரண்டாம் அலையை கட்டுக்குள் கொண்டுவந்த மருத்துவர்களுக்கு […]

Rain in 7 districts செய்திகள்

7 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு..!

தமிழ்நாட்டில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக 7 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. தேனி, திண்டுக்கல், சேலம், மதுரை, தர்மபுரி, சிவகங்கை மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஏனைய மாவட்டங்கள் புதுச்சேரி, காரைக்காலில் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை […]

over weight people அறிந்துகொள்வோம்

உடல் எடை அதிகம் உள்ளவர்கள் சாப்பிடும் ஆர்வத்தை கட்டுப்படுத்த புதிய கருவி கண்டுபிடிப்பு..!

அதிக உடல் எடை உள்ளவர்கள் சாப்பிடும் ஆர்வத்தை கட்டுப்படுத்தவே முடியவில்லை என்று கூறுவதை நாம் கேள்விப்பட்டு இருக்கிறோம். இவ்வாறு எவ்வளவு முயன்றாலும் சாப்பிடும் ஆர்வத்தை கட்டுப்படுத்தவே முடியவில்லை என்று செல்வோருக்காகவே அறிவியலாளர்கள் புதிய கருவி ஒன்றை கண்டறிந்துள்ளனர். இந்த கருவி, வாயை குறிப்பிட்ட அளவிற்கு மேல் திறக்கவிடாமல் தடுக்கும். இந்த கருவி பரவலாக பயன்பாட்டிற்கு வருவதற்கு முன்னரே டார்ச்சர் டிவைஸ் என்றே பெயர் பெற்றுவிட்டது. உடல் எடைக் குறைப்புக்காக நியூசிலாந்து நாட்டின் ஓட்டாக பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் […]

செய்திகள்

நாளை முதல் ரேஷன் கடைகளில் மீண்டும் கைரேகை பதிவு

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்ததால் நியாய விலை கடைகளில் ஏற்படும் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த கைரேகை பதிவு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. கொரோனா பேரிடர் காலத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக ரூ.4000 வழங்கப்பட்டது. இந்த நிவாரண தொகை இரண்டு தவணைகளாக ரூ.2000 மே மற்றும் ஜூன் மாதம் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ரேஷன் கடைகளில் நாளை முதல் கைவிரல் ரேகை பதிவு முறையை மீண்டும் அமல்படுத்த படுவதாக தமிழ்நாடு அரசு […]

corona third wave செய்திகள்

கொரோனா மூன்றாம் அலை முன்னேற்பாட்டிற்கு 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு..!

தமிழ்நாட்டில் கொரோனா மூன்றாம் அலை தொடர்பான முன்னேற்பாட்டு நடவடிக்கைகளுக்காக 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மேலும் இது தொடர்பாக அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுயுள்ளார். கொரோனா முயற்சிகளுக்கு மக்கள் அனைவரும் நீதி வழங்குமாறு முதல்வர் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க இன்றுவரை 353 கோடி ரூபாய் நன்கொடையாக பெறப்பட்டு இருப்பதாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு அழைக்கப்படும் நன்கொடையை கொரோனா நிவாரண பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டு […]

விளையாட்டு

யூரோ கால்பந்து போட்டியில் ஜெர்மனியை வென்ற இங்கிலாந்து அணி

யூரோ கால்பந்து தொடரில் ஜெர்மனியை இங்கிலாந்து அணி வெற்றி கொண்டதைக் அடுத்து அந்த நாட்டு ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மறுபுறம் ஜெர்மனி ரசிகர்கள் சோகத்தில் உறைந்துள்ளனர். இங்கிலாந்து நாட்டின் வீதிகள் அனைத்தும் கொண்டாட்டத்தின் உச்சத்தில் உள்ளனர் காரணம் யூரோ கோப்பை கால்பந்து தொடரில் கிடைத்த வெற்றிதான் கால்பந்து உலகில் இங்கிலாந்தும் ஜெர்மனியும் பரம எதிரிகளாக கருதப்படும். இரு நாட்களும் மோதினாலே எதிர்பார்ப்பு உச்சத்தில் இருக்கும். 1966ஆம் ஆண்டு உலகக் கோப்பை போட்டியில் இங்கிலாந்தும் ஜெர்மனியும் மோதி ஆட்டத்திற்கு […]

corona impact in tamil nadu செய்திகள்

குட் நியூஸ்..! தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது..!

தமிழகத்தில் கடந்த ஒரு மாதமாக கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 4 ஆயிரத்து 512 பேருக்கு தமிழகத்தில் புதிதாக தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இவர்களில் 159 பேர் 12 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. நாடு முழுவதும் 24 லட்சத்து 75 ஆயிரத்து 190 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் நேற்று ஒரே நாளில் 6 ஆயிரத்து 13 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்கள். […]

செய்திகள்

தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் தொழிற்சாலைகள் அமைக்க முதல்வர் நடவடிக்கை

ஹூண்டாய் நிறுவனத்தில் உற்பத்தி செய்யப்பட்ட ஒருகோடியாவது காரை விற்பனைக்கு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டார். பேட்டரி கார் மூலம் ஹூண்டாய் நிறுவனத்தின் உற்பத்தி பணிகளை முதலமைச்சர் பார்வையிட்டார். ஹூண்டாய் நிறுவனத்தில் உற்பத்தி செய்யப்பட்ட ஒருகோடியாவது காரில் வாழ்த்துகள் எனக் குறிப்பிட்டு கையெழுத்திட்டார். இந்நிகழ்வில் உரையாற்றிய அவர் ஸ்ரீபெரம்பத்தூர் பகுதியில் உள்ள தொழிற்சாலைகளில் ஹூண்டாய் நிறுவனம் அதிக உற்பத்தி செய்து உள்ளது. ஹூண்டாய் நிறுவனத்தின் உற்பத்தியை கலைஞ்சர் கருணாநிதி துவக்கி வைத்தார் […]

ISRO செய்திகள்

விண்ணுக்கு மனிதனை அனுப்பும் முயற்சியில் இஸ்ரோ

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் மனிதனை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தின் முதல் கட்டமாக ஆளில்லா விண்கலத்தை டிசம்பர் மாதத்திற்குள் அனுப்ப முயற்சித்து வருகிறது. இருப்பினும் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை இந்த திட்டத்தை வெகுவாக பாதித்துள்ளதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் ககன்யான் திட்டம் பிரதமர் நரேந்திர மோடியால் கடந்த 2018-ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. தற்போது விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்தை இஸ்ரோ தொடங்கி உள்ளது. இந்த திட்டம் வெற்றிகரமாக முடிந்தால் […]

job in CIPET-2021 வேலைவாய்ப்பு

சென்னை CIPET கம்பெனியின் வேலைவாய்ப்பு அறிவிப்பு..!

Chennai CIPET கம்பெனியின் அதிகாரபூர்வ இணையதளத்தில் Chief Manager காலிபணியிடங்களுக்கான அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு கல்வித்தகுதி Any Degree, MBA, B.Com, BE, B.Tech/ Master Degree என கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு பணியிடமாக சென்னை(Chennai) கொடுக்கப்பட்டுள்ளது. தகுதியுடையோர் மற்றும் திறமைமிக்க விண்ணப்பதாரர்கள் நேர்காணல்(Interview) மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். இந்த வேலைக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனே விண்ணப்பியுங்கள். நிறுவனத்தின் பெயர் : Chennai CIPET பணியின் பெயர் : Chief […]

செய்திகள்

சீனா எல்லை பகுதியில் மீண்டும் பதற்றம் – படைகளை குவித்தது இந்தியா

முன் எப்போதும் இல்லாத வகையில் சீன எல்லைப் பகுதியில் இந்தியா கூடுதலாக 50 ஆயிரம் வீரர்களை குவித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சுதந்திரம் பெற்றதில் இருந்தே காஷ்மீர் தொடர்பாக இந்தியா பாகிஸ்தான் இடையே மோதல் நடிப்பதால் மேற்கு எல்லையில் மட்டுமே படைகள் குவிக்கப் பட்டு வந்தன. இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக லடாக் பகுதியில் இந்திய எல்லை அருகே குடியிருப்பு பகுதிகள் அமைப்பதாக கூறி சீனா படைகளை குவித்தது. தல வடங்களை கொண்டுவர எதுவாக சாலைகளையும் […]

டெக்னாலஜி

அடுத்த மாதம் ரெட்மி 10 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்

Xiaomi தனது ரெட்மி 10 சீரிஸ் ஸ்மார்ட்ப்போனை இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளது என்று அதன் ட்வீட்டர் அக்கவுண்ட் வழியாக டீஸர் செய்துள்ளது.வெளியான ட்வீட் ஆனது “#10on10” என்ற ஹேஷ்டேக்குடன் “ரெட்மி புரட்சி” என்று குறிப்பிட்டுள்ளனர். ரெட்மி நோட் தொடரில் ஏற்கனவே 10 மோனிகர் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதால், சியோமி தனது ரெட்மி வரிசையில் கொண்டு வர முயற்சிக்கும் என்று தெரிகிறது. இதன் மூலம் இந்த சீரிஸ் இந்தியாவில் ரெட்மி 9 தொடரின் வாரிசாக கருதப்படும். ரெட்மி 9 சீரிஸ் மொத்தம் […]

சினிமா வீடியோ

3:33 மூவி Official டீஸர்

நடிகர்கள்: சாண்டி, கெளதம் வாசுதேவ் மேனன், சரவணன், ராமா, ரேஷ்மா பசுபுலேதி, மைம் கோபி, ஸ்ருதி செல்வம் எழுதி இயக்கியவர்: நம்பிக்கை சந்துரு தயாரிப்பாளர்: டி.ஜீவிதா கிஷோர் இசை இயக்குனர்: ஹர்ஷவர்தன் ராமேஸ்வர் ஒளிப்பதிவாளர்: சதீஷ் மனோகரன் ஆசிரியர்: தீபக் எஸ் துவாரக்நாத் ஸ்டண்ட்: ஸ்டன்னர் சாம் கலவை: ராம்ஜி சோமா எஸ்.எஃப்.எக்ஸ்: ஏ.சதீஷ்குமார் விளம்பர வடிவமைப்பு: சபா வடிவமைப்புகள் பி.ஆர்.ஓ: சதீஷ் (ஏ.ஐ.எம்) ஆடை வடிவமைப்பாளர்: M.I ஆஷிக் அஹ்மத் & அபி நந்தினி நிர்வாக […]

செய்திகள்

இன்று முதல் 23 மாவட்டங்களுக்கு தமிழக அரசு அனுமதி

நாடு முழுவதும் கொரோனா அதிகரித்து வருவதால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா தொற்றின் வேகம் குறைந்து வருவதால் ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் பதிப்பின்படி மாவட்டங்கள் 3 ஆக வகைப்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கு நீட்டிப்பின் பொது வகை-3 இல் உள்ள சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ஆகிய மாவட்டங்களில் நகை கடைகள் மற்றும் துணி கடைகளை திறக்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. தற்போது வகை -2 இல் உள்ள 23 மாவட்டங்களில் உள்ள நகை […]