Contact Information

Theodore Lowe, Ap #867-859
Sit Rd, Azusa New York

We Are Available 24/ 7. Call Now.
100 day work scheme
செய்திகள்

தமிழ்நாட்டில் 100 நாள் வேலை திட்டத்தில் ரூ.245 கோடி முறைகேடு..!

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித்திட்டத்தின் கீழ் கடந்த 4 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் மட்டும் 245 கோடி ரூபாய் முறைகேடு நடந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித்திட்டத்தில்

Rain in tamil nadu
செய்திகள்

தமிழகத்தின் 11 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு..!

தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக 11 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர்,

tamil nadu budget 2021
செய்திகள்

தமிழ்நாடு 2021-22 ஆம் ஆண்டுக்கான முதல் காகிதமில்லா பட்ஜெட்

திமுக இன்று தாக்கல் செய்யும் பட்ஜெட் மாநில சட்டமன்ற வரலாற்றில் முதல் காகிதமில்லா பட்ஜெட் கூட்டத்தொடராக இருக்கும். இந்த ஆண்டின் தொடக்கத்தில் திமுகவின் முதல் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று சென்னையில் நடைபெறுகிறது. 2021-22 ஆம்

Stalin-Budget-2021
செய்திகள்

இன்று காலை 10 மணிக்கு தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கல்

இன்று பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தமிழக சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் தாக்கல் செய்கிறார். கலைவாணர் அரங்கத்தில் உள்ள சட்டப் பேரவை மண்டபத்தில் இதற்காக விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த ஏற்பாடுகளை முதலமைச்சர் மு க

Chance of rain
செய்திகள்

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..!

தமிழகத்தில் தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வெப்ப சலனத்தின் காரணமாக நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, தென்காசி ஆகிய 5 மாவட்டங்களில் இன்றும் நாளையும் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை

கல்வி செய்திகள்

12ஆம் வகுப்பு தேர்வுகள் முடிவு 2021 

தமிழ்நாடு 12 வகுப்பு முடிவுகள் இன்று காலை 11 மணிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் தங்கள் முடிவுகளை tnresults.nic.in. என்ற இணையதளத்தில் பார்க்கலாம். 12 வகுப்பு தேர்வுகள் முடிவு 2021 ஐ எவ்வாறு சரிபார்க்கலாம்? கீழே பட்டியலிடப்பட்டுள்ள

Tamil Nadu Veterinary University
வேலைவாய்ப்பு

தமிழ்நாடு கால்நடை பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு..!

தமிழ்நாடு கால்நடை பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் Assistant Professor பணியிடங்ளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. Assistant Professor வேலைக்கு தகுதியும், திறமையும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த வேலைக்கு பணியிடமாக தமிழ்நாடு கொடுக்கப்பட்டுள்ளது.

செய்திகள்

தமிழ்நாடு புதுசேரி இடையிலான பேருந்து சேவை இன்று தொடங்கியது

கொரோனா ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதையடுத்து தமிழ்நாடு புதுச்சேரி இடையே 70 நாட்களுக்கு பிறகு பேருந்து சேவை தொடங்கி உள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த ஏப்ரல் மாதம் முதல் தமிழ்நாடு

unemployed youth scholarship
செய்திகள்

தமிழகத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்..!

தமிழகத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் உதவித் தொகை திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ரூ.1000 உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இத்திட்டத்தின் கீழ் பயன்பெறும் ஆதிதிராவிடர், பழங்குடியினர் உள்ளிட்ட அனைத்து இன இளைஞர்களும்

tamil nadu government
செய்திகள்

தமிழகத்தில் 5 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்..!

தமிழக சட்ட மன்ற தேர்தலில் திமுக தனிப்பெருமான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சி பொறுப்பேற்றது. திமுக அரசு ஆட்சி பொறுப்பு ஏற்றதிலிருந்து தமிழகத்தில் பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறது. அதில் குறிப்பாக பல ஐஏஎஸ், ஐபிஎஸ்

11th admission
செய்திகள்

தமிழகத்தில் 11 ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கை இன்று தொடங்கியது..!

தமிழகத்தில் இன்று முதல் ஜூன் 21 வரை அதிக அளவிலான தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தொடர்பான பணிகளை மேற்கொள்ளலாம் எனவும் அறிவித்துள்ளது.

tamil nadu CM
செய்திகள்

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினின் தனிப்பிரிவு இணையதளம் தொடக்கம்!

தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக தனிபெருமான்மையுடன் வெற்றிப்பெற்று ஆட்சியமைத்தது. இதனைத் தொடர்ந்து திமுக தலைவர், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தேர்தல் பிரசாரத்தின் போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறார். அந்த வகையில், பொதுமக்கள்

Rain in tamil nadu
செய்திகள்

தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்!

வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் இன்று (ஜூன் 7) முதல் ஜூன் 11 ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையை

12th public exam
செய்திகள்

பிளஸ் 2 பொதுத்தேர்வு ரத்து – தமிழக அரசு அறிவிப்பு!

கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ள நிலையில், பிளஸ் 2 பொதுத் தேர்வு நடத்துவது குறித்து தமிழக அரசு ஆலோசனை நடத்தி வந்தது. சி.பி.எஸ்.இ பொதுத் தேர்வுகளை பிரதமர் மோடி ரத்து செய்து