தமிழ் ஜி.கே கேள்விகள்
1) தமிழ் நாட்டில் அ.இ.அ.தி.மு.க. முதன்முதலில் ஆட்சிக்கு வந்த ஆண்டு A. 1972 B. 1977 C. 1982 D. 1984 Answer : B 2) எந்தப் பிரிவின் கீழ் நிதி நெருக்கடி பிரகடனப்படுத்தப்படுகிறது? A. விதி-356 B. விதி-360 C. விதி-352 D. விதி-350 Answer : B. 3) சதுப்பு நிலக் காடுகள் காணப்படுவது A. கடற்கரை மற்றும் டெல்டாப் […]