பிறந்தநாள் வாழ்த்துக்கள் கவிதை
பிறந்தநாள் வாழ்த்துக்கள் தமிழ் Quotes மகிழ்வான தருணங்கள் மலரட்டும் இனிமையாக.. நெகிழ்வான நேசங்கள் நிகழட்டும் இளமையாக… இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்…. வந்த கஷ்டங்கள் எல்லாம் பனி போல தூர விலகி மகிழ்ச்சி என்ற ஒன்றின் ஒளிவீசி தித்திக்கும். எதிர்காலம் சிறப்பாக அமைய உன் பிறந்த நாளில் மனதார வாழ்த்துக்குறேன். பூவினம் சேராத பூவொன்று பூமியில் பூத்த நாள் இன்று […]