கொம்பு வச்ச சிங்கம்டா மூவி cast,songs,teaser ,trailer ,release date
கொம்பு வச்ச சிங்கம்டா எஸ். ஆர். பிரபாகரன் எழுதி இயக்கிய தமிழ்த் திரைப்படம். இந்தர் குமார் தயாரிப்பில், சசிகுமார், மடோனா செபாஸ்டியன், சூரி, சமுத்திரக்கனி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ள படம் “கொம்பு வச்ச சிங்கம்டா”. இப்படத்திற்கு கனா புகழ்...