நல்லெண்ணெய் நன்மைகள்
சருமத்துக்கு விலை உயர்ந்த க்ரீம் வகைகளையும் மாய்சுரைசர்களையும் பயன்படுத்துபவர்கள் சில காலம் அதிலிருந்து விலகி இருங்கள். அதற்கு மாற்றாக நல்லெண்ணெயை சருமத்துக்கு பயன்படுத்துங்கள். சருமத்தை ஈரப்பதமாக வைத்திருக்க க்ரீம் வகைகளை பயன்படுத்துபவர்கள் இயற்கையில் கிடைக்கும் நல்லெண்ணெயை பயன்படுத்தலாம். இதை பயன்படுத்திய சில நாட்களிலேயே பலன்களையும் பார்க்கலாம். நல்லெண்ணெயில் என்ன இருக்கு: நல்லெண்ணெய் வைட்டமின் ஈ அதிகம் கொண்டுள்ளது. இது சிறந்த ஆண்டி ஆக்ஸிடெண்ட் ஆக செயல்படுகிறது. நல்லெண்ணெய் க்ரீம் வகையறாக்கள், சோப்புகள், லோஷன் மற்றும் பாடி ஸ்க்ரப் […]