Adblocker detected! Please consider reading this notice.

We've detected that you are using AdBlock Plus or some other adblocking software which is preventing the page from fully loading.

We don't have any banner, Flash, animation, obnoxious sound, or popup ad. We do not implement these annoying types of ads!

We need money to operate the site, and almost all of it comes from our online advertising.

Please add tamilguru.in to your ad blocking whitelist or disable your adblocking software.

×

google tamil news

IPL 2021:சென்னை சூப்பர் கிங்ஸ்க்கு பெரிய விசில் போடு…மிரட்ட காத்திருக்கும் சிஎஸ்கே வீரர்கள் பட்டியல்!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பெற்றுள்ள வீரர்கள் குறித்த தொகுப்பு. சென்னை சூப்பர் கிங்ஸ் ஐபிஎல் தொடரில் வெற்றிகரமான அணியாகத்திகழ்ந்து வந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, 2020ஆம் ஆண்டில் சரியான ஆட்டத்தை முன்வைக்காமல் முதல்முறையாக பிளே ஆஃப் செல்லும் வாய்ப்பை…

இனி WhatsApp மூலம் சிலிண்டர் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

வாடிக்கையாளர்கள் தங்கள் சிலிண்டர்களை வாட்ஸ்அப் மூலமாக முன்பதிவு செய்து கொள்ளும் வசதியை எரிவாயு முகவர் நிறுவனங்கள் அறிமுகபடுத்தி உள்ளது. வாடிக்கையாளர்களின் வசதிக்காக, சமீபத்தில் பல ஆன்லைன் செயல்முறைகளைக எரிவாயு முகவர் நிறுவனங்கள் கொண்டு வந்துள்ளது. அதன்படி வாடிக்கையாளர்கள் தங்களின் கேஸ் புக்…

முகக்கவசம் அணியுங்கள் உயிர்களைக் காப்பாற்றுங்கள் – கூகுல் டூடுல்

கொரோனா வைரஸ் தொற்றுநோயின் இரண்டாவது அலை உலகம் முழுவதும் பரவி வருவதால் முகக்கவசம் அணியுமாறு கூகுல் டூடுல்(google doodle) செவ்வாய்க்கிழமை மக்களை கேட்டுக்கொண்டது. COVID-19 பாதுகாப்பு கட்டுப்பாடுகளில் முக முக்கியமான ஒன்று அனைவரும் முகக்கவசம் அணிவது. முகக்கவசம் அணிந்து உயிரைக் காப்பாற்றுங்கள்.…

கொரோனா வைரஸ் காரணமாக அமலுக்கு வந்த கட்டுப்பாடுகள்

கொரோனா வைரஸ் இரண்டாவது அலையாக மிக வேகமாக பரவி வரும் நிலையில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி நாளை (ஏப்ரல் 8) ஆலோசனை நடத்த உள்ளார். இந்நிலையில் பல்வேறு மாநிலங்கள் தங்களுடைய…

சூப்பர் சிங்கர் 8 நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய புரட்சி மணி – கண்கலங்கிய பிரபலங்கள்

விஜய் டிவியின் சூப்பர் ஹகழ்ச்சியான சூப்பர் சிங்கர் கடந்தவாரம் சிறப்பாக ஒளிபரப்பான நிலையில், ஒருவர் வெளியேற்றப்பட்டார். இந்த நிகழ்ச்சியில் கடத்த 7 சீசன் வெற்றி பயணித்தை நோக்கி தொடர்ந்து சூப்பர் சிங்கர் சீசன் 8 நடைபெற்று கொண்டுவருகிறது. மக்களை ஈர்க்கும் வகையில்…

சுல்தான் மூவி யாரையும் இவ்ளோ அழகா வீடியோ பாடல்

# கார்த்தி | # ராஷ்மிகமண்டன்னா | # பக்கியராஜ் கண்ணன் | # விவேக்மெர்வின் | # எஸ்.ஆர்.பிரபு | #ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் | #யாரையும் இவ்ளோ அழகா| # ஜெய்சுல்தான் பாடல்: யாரையும் இவ்ளோ அழகா இசை:…

மின்னனு வாக்கு எந்திரத்தில் எப்படி வாக்களிப்பது – தேர்தல் ஆணையம் தகவல்

தமிழகத்தில் நாளை சட்டசபை தேர்தல் நடைபெறும் நிலையில்,மின்னனு வாக்கு எந்திரத்தில் எப்படி வாக்களிப்பது என்பதை குறித்து தகவல்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டுயுள்ளது. தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நாளை காலை 7மணி முதல் மாலை 7மணி வரை வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இந்திய தேர்தல்…

வாக்குப்பதிவு நாளில் கடைபிடிக்க வேண்டிய முக்கிய விதிமுறைகள்

ஏப்ரல் 6 ஆம் தேதி நடக்க இருக்கும் வாக்குப்பதிவு நாளில் கடைபிடிக்க வேண்டிய முக்கிய விதிமுறைகளை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் நாளை செவ்வாய் கிழமை காலை 7 மணி இருந்து இரவு 7 மணிவரை நடைப்பெற இருக்கும் வாக்குப்பதிவிற்கான தேர்தல்…

தமிழக துணை முதல்வர் ஓ.பி.எஸ் அலுவலகம் அருகே ஐ.டி ஆய்வு

தமிழகத்தில் வரும் 6 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. தேர்தலுக்கான அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வரும் நிலையில், பணப்பட்டுவாடாவை தடுக்கும் பொருட்டு வருமான வரித்துறையினரும் பறக்கும் படையினரும் அதிரடியான சோதனயை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக,…

புதிய வகை ஹாப் ஷூட்ஸ் என்ற காய் கிலோ ரூபாய் 1 லட்சம்:

உலகிலேயே அதிக விலை உயர்ந்த காய்கறி வகையில் ஒன்றை பிஹார் விவசாயி ஒருவர் உற்பத்தி செய்து அசத்தியுள்ளார். பிஹார் மாநிலம், அவுரங்காபாத் மாவட்டம், கராம்நித் கிராமத்தில் அம்ரேஷ் சிங் வயது (38) என்பவர் வசித்து வருகிறார். விவசாயி ஆன இவர், வாரணாசியில்…

ரூ.1.12 லட்சம் ஊதியத்தில் அரசு வேலை-டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தமிழக அரசு துறைகளில் காலியாக உள்ள ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளுக்கான தேர்வின் விண்ணப்பத்தை அறிவித்து உள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை விண்ணப்பிக்கலாம். பணி: Junior Draughting Officer (Highways Department)…

‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ திரைப்படத்தை தமிழில் ரீமேக் செய்கிறார் ஆர்.கண்ணன்

யோகிபாபு நடித்துள்ள ‘மண்டேலா’ திரைப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி உள்ளது. இந்த திரைப்படம் ரசிகர்களிடையே மிக பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. படக்குழுவினர் ‘மண்டேலா’ திரைப்படத்தையும் விஜய் டிவியில் நேரடி ஒளிப்பரப்பு செய்ய முடிவு செய்துள்ளனர். யோகி பாபு ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில்…

சச்சின் டெண்டுல்கர் மருத்துவமனையில் அனுமதி

கொரோனாவால் பாதிக்கப்பட்டு வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொண்ட கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த செய்தியை கேட்ட அவரது ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளார்கள். சச்சின் டெண்டுல்கருக்கு மார்ச் 27 ஆம் தேதி கொரோனாவின் லேசான அறிகுறி இருந்ததால் அவர் கொரோனா பரிசோதனை…

ஜியோ போனில் YouTube வீடியோக்களைப் பதிவிறக்கம் செய்யலாம்

ஜியோ போன் வாங்குறதுக்கு வெவ்வேறு காரணங்கள் இருக்கும். தகவல் மற்றும் பொழுதுபோக்கு நோக்கங்களுக்காக ஆன்லைனில் வீடியோக்களைப் பார்க்கவும் மற்றும் மக்களுக்கு மிகவும் பிடித்த ஆப் YouTube ஆகும். ஏராளமான வீடியோக்களை அனைத்து துறைகளில் இருந்து யூடியூப் வழங்குவதன் மூலம் பயனர்களின் அனைத்து…