எடை இழப்புக்கான 8 சிறந்த பயிற்சிகள்
இன்றைய காலகட்டத்தில் உடல் உழைப்பு இல்லாதா வாழ்கை வாழ்கிறோம். அதனால் உடல் ரீதியான நிறைய பிரச்னைகளை நம் வாழ்வில் சந்தித்து கொண்டு இருக்கிறோம். இன்று எந்நேரமும் மொபைல் மற்றும் கம்ப்யூட்டர் போன்றவற்றின் முன் தான் பலரும் இருக்கிறோம். இதன் விளைவாக பல விதமான நோய்களை பெறுகிறோம். தற்போதைய சூழ்நிலையில் உடற்பயிற்சி முக்கியமான ஒன்றாக விளங்குகிறது. உடற்பயிற்சி செய்வதன் மூலம் உடல் எடை குறையும், எலும்புகள் உறுதியாகும்,ரத்தஅழுத்தம் குறையும், உடல் உறுப்புகளை உயிர்ப்புடன் வைத்து இருக்க முடியும். உடல் […]