Adblocker detected! Please consider reading this notice.

We've detected that you are using AdBlock Plus or some other adblocking software which is preventing the page from fully loading.

We don't have any banner, Flash, animation, obnoxious sound, or popup ad. We do not implement these annoying types of ads!

We need money to operate the site, and almost all of it comes from our online advertising.

Please add tamilguru.in to your ad blocking whitelist or disable your adblocking software.

×

cinema news tamil

வீட்டிலேயே எளியமுறையில் உலர் திராட்சை செய்வது எப்படி?

நம் உடலுக்கு தேவையான அதிகப்படியான சத்துகளை தர கூடிய உலர் திராட்சையை இனி அதிக காசு கொடுத்து கடைகளில் வாங்க வேண்டாம். எந்த வித கெமிக்கலும் சேர்க்காமல், ஆரோக்கியமான உலர் திராட்சைகளை குறைந்தவிலையில் நம் வீட்டிலேயே எளியமுறையில் எப்படி தயார் செய்வது…

ஒரு வ‌ய‌திற்குட்ப‌ட்ட‌ குழந்தைகளுக்கு பசும்பால் கொடுக்கக்கூடாது: ஏன் தெரியுமா?

ஒரு வ‌ய‌திற்குட்ப‌ட்ட‌ குழந்தைகளால் பசும் பாலை செரிக்க முடியாது. ஏன்னென்றால் பசும்பாலில் புரோட்டீனும், தாதுக்களும் அதிக அளவு உள்ளது. பசும்பாலில் உள்ள புரோட்டீனையை செரிக்கும் தன்மை குழந்தைகளுக்கு இருக்காது. பொதுவாக ஒரு வயது வரை குழந்தைகளுக்கு உடல் உறுப்புகள் போதிய அளவு…

ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வென்றவர்களுக்கு பாராட்டு

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வென்ற இந்திய வீரர் வீராங்கனைகளுக்கு டெல்லியில் நேற்று வண்ணமிகு பாராட்டு விழா மத்திய அரசின் சார்பில் நடத்தப்பட்டது. பதக்கம் வென்றவர்கள் நாட்டுக்கு பெருமை சேர்த்து உள்ளதோடு இந்தியாவின் உண்மையான ஹீரோக்களாக சாதனை படைத்துள்ளார்கள் என்று மத்திய…

பிரதமரின் உஜ்வாலா இரண்டாம் கட்ட திட்டம்

ஏழை மக்களுக்கு இலவச எரிவாயு இணைப்பு வழங்கும் பிரதம மந்திரி உஜ்வாலா திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைக்கிறார். அந்த வகையில் உத்தரப்பிரதேச மாநிலத்தின் மாகோபா என்ற இடத்தில் பகல் 12 மணி அளவில் காணொளலி…

உலக நாடுகள் ஒன்றிணைய வேண்டும்!

கடல்சார் பாதுகாப்பு தொடர்பான பிரச்சனைகளை உலக நாடுகள் ஒன்றிணைந்து எதிர் கொள்ள முன்வர வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டுள்ளார். ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் தலைமைப் பொறுப்பை ஏற்ற பின்னர் முதல் முறையாக பிரதமர் நரேந்திர மோதி இந்த…

உலர் திராட்சை பழத்தின் ஆரோக்கிய நன்மைகள்..!

பழங்கள் எப்பொழுதும் நமக்கு அதிக ஆரோக்கிய நன்மைகளை தருகிறது. அதிலும் முக்கியமான சில பழங்கள் நமது உடலில் ஏற்படும் சில முக்கிய பிரச்சனைகளுக்கு எளிதில் தீர்வு அளிக்க கூடிய பயன்களை தருகிறது. அந்த வகையில் திராட்சை மற்றும் உலர் திராட்சையில் மனித…

அடுத்த ஒலிம்பிக் போட்டி எங்கு, எப்போது நடைபெறும்?

ஜப்பானின் டோக்கியோ நகரில் நடைபெற்று வந்த ஒலிம்பிக் போட்டி நேற்றுடன் (ஞாயிற்றுக்கிழமை) நிறைவடைந்தது. இந்த ஒலிம்பிக் போட்டியின் பதக்கப் பட்டியலில் அமெரிக்கா 113 பதக்கங்களுடன் முதலிடத்தையும், சீனா 88 பதக்கங்களுடன் இரண்டாம் இடத்தையும் பிடித்துள்ளன. மேலும் இந்த போட்டியை நடத்திய ஜப்பான்…

இந்திய விமானப்படையில் Cook, Storekeeper பணிக்கான வேலைவாய்ப்பு 2021

இந்திய விமானப்படை (IAF) சமையல்காரர், ஸ்டோர் கீப்பர் பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு செய்வதற்க்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆர்வமுள்ள வேட்பாளர்கள் 05-செப் -2021 அன்று அல்லது அதற்கு முன் விண்ணப்பிக்கலாம். நிறுவனம் Indian Air Force (IAF) பணி சமையல்காரர், ஸ்டோர் கீப்பர்(Cook, Storekeeper)…

பூமிகா மூவி official டிரெய்லர்

 ஸ்டோன் பெஞ்ச் ஃபிலிம்ஸ் & பேஷன் ஸ்டுடியோஸ் தயாரிப்பு கார்த்திக் சுப்பராஜ் வழங்கும் ‘பூமிகா‘ ரதீந்திரன் ஆர் பிரசாத் எழுதி இயக்கியுள்ளார் நடிப்பு: ஐஸ்வர்யா ராஜேஷ், விது, பாவெல் நவகீதன், மாதுரி, சூர்யா கணபதி, அயன் அபிஷேக், அவந்திகா வந்தனாபு…

நீரஜ் சோப்ராவுக்கு ஒரு கோடி ரூபாய் ரொக்கப் பரிசு, சிறப்பு ஜெர்ஸி வழங்கிய சிஎஸ்கே அணி..!

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் ஹரியானா மாநிலம் பானிபட்டைச் சேர்ந்த நீரஜ் சோப்ரா ஈட்டி எறிதல் போட்டியில் தங்கம் பதக்கம் வென்று சரித்திர சாதனையைப் படைத்துள்ளார். இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு தடகள போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற இந்திய வீரர் நீரஜ்…

கல்விக்கட்டணத்தை காரணம் காட்டி மாணவர்களுக்கு டி.சி வழங்க மறுக்கக்கூடாது – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

கல்விக்கட்டணத்தை காரணம் காட்டி மாணவர்களுக்கு மாற்று சான்றிதழ் வழங்க மறுக்கக் கூடாது என தனியார் பள்ளிகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா நோய் தொற்று பரவல் காரணத்தால் தனியார் பள்ளிகளில் பயின்று வரும் மாணவர்களிடம் 85% விழுக்காடு கட்டணத்தை வசூல் செய்ய…

பப்பாளி பழம், காய், இலை, விதை ஆகியவற்றின் மருத்துவ பயன்கள்.!!

வெப்ப மண்டலப் பகுதிகளில் அதிகம் விளைவிக்கப்படும் சுவையான, மலிவான பப்பாளி பழம் தற்போது எல்லாக் காலங்களிலும் கிடைக்கிறது. இந்த பழத்தில் விஷக்கிருமிகளை அழிக்கும் சக்தி அதிகம் உள்ளது. குறிப்பாக வைட்டமின் ஏ உயிர் சத்து இதில் நிறைய இருக்கிறது. பப்பாளி பழத்தில்…

கொற்றவை மூவி official டீஸர்

 கொற்றவை தமிழ் திரைப்பட நடிகர்கள் மற்றும் குழுவினர்: நட்சத்திரம்: ராஜேஷ் கனகசபை, சந்தனா ராஜ், சுபிக்ஷா, கவுரவ் நாராயணன், அனுபமா குமார், பவன், வேல ராமமூர்த்தி எழுதி இயக்கியவர்: சிவி குமார் DOP: பிரகாஷ் ருத்ரா ஆசிரியர்: இக்னேஷியஸ் அஸ்வின்…

IDBI வங்கியில் Executive பதவிக்கான வேலைவாய்ப்பு 2021

Industrial Development Bank of India (IDBI வங்கி) நிர்வாக பதவிக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள் 18 ஆகஸ்ட் 2021 அல்லது அதற்கு முன் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். நிறுவனம் Industrial Development Bank of India(IDBI)…