Contact Information

Theodore Lowe, Ap #867-859
Sit Rd, Azusa New York

We Are Available 24/ 7. Call Now.
Chief minister M.K.Stalin
செய்திகள்

சுதந்திர தினத்தை முன்னிட்டு 33 பேருக்கு முதல்வரின் சிறப்புப் பதக்கம்..!

சுதந்திர தினத்தை முன்னிட்டு 33 பேருக்கு முதல்வரின் சிறப்புப் பதக்க விருதுகள் தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. 75 -வது சுதந்திர தினம் நாளை கொண்டாடப்பட உள்ளது. இதற்காக தமிழ்நாடு முழுவதும் பலத்த போலீஸ்

செய்திகள்

கொரோனா சிகிச்சை கட்டண முறையில் மாற்றம்

முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை பெறும் திட்ட பயனாளிகள் மற்றும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் தினசரி கட்டணங்கள் மாற்றியமைக்கப்பட்டு உள்ளன. குறைந்து வரும் கொரோனா தொற்றை

செய்திகள்

கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் குறித்து முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை

தமிழ்நாட்டில் கொரோனா தொற்று கடந்த சில நாட்களாக சற்று அதிகரித்து வரும் நிலையில் கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டு இருக்கிறார். தமிழகத்தில் ஏற்கனவே அரசு விதித்து இருந்த ஊரடங்கு

செய்திகள்

முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதி திருவுருவப் படத் திறப்பு விழா

தமிழ்நாடு சட்டமன்ற நூற்றாண்டு விழா மற்றும் முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதி அவர்கள் திருவுருவப் படத் திறப்பு விழா இன்று மாலை 5 மணிக்கு தமிழக சட்டமன்ற பேரவை மண்டபத்தில் நடைபெறுகிறது. இந்த விழாவிற்கு தலைமை

செய்திகள்

ஜூலை 31 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு

தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது. அதன்படி தற்போது மீண்டும் வரும் 31-ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

Chief Minister M.K.Stalin
செய்திகள்

இன்று நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் முதல்வர் முன்வைத்த கோரிக்கைகள்

கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாநிலங்கள் மூன்றாவது அலையை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று பிரதமர் மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.கொரோனா நிலவரம் தொடர்பாக டெல்லியில் இருந்து காணொலி வாயிலாக தமிழ்நாடு முதலமைச்சர்

Funding for heirs
செய்திகள்

இராணுவத்தில் பணியாற்றி வீரமரணம் அடைந்த தமிழக வீரர்களின் வாரிசுகளுக்கு நிதியுதவி..!

இராணுவத்தில் பணியாற்றி வீரமரணம் அடைந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த நான்கு போர் வீரர்களின் வாரிசுகளுக்குத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் அழைத்து ஆறுதல் தெரிவித்ததோடு, கார்கில் போராட்ட வீரர்கள் நிவாரண நிதியிலிருந்து, அவர்களது குடும்பத்தினருக்கு

Chief Minister M.K.Stalin
செய்திகள்

சுயவேலை வாய்ப்பு திட்டங்களை விரிவுபடுத்த அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை

படித்த இளைஞர்கள் தொழில் முனைவோராக உருவாக்கிட சுயவேலை வாய்ப்பு திட்டங்களை விரிவுபடுத்துமாறு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொழில் துறை அதிகாரிகளிடம் அறிவுறுத்தியுள்ளார். தொழில் நிறுவனங்களின் நலனை மேம்படுத்துவது குறித்தும், அடுத்த 10 ஆண்டுகளுக்கான தொலைநோக்கு

செய்திகள்

முதல்வர் ஸ்டாலின் உடன் OLA நிறுவன அதிகாரிகள் ஆலோசனை

உலகின் மிகப்பெரிய இருசக்கர வாகன உற்பத்தி மையத்தை கிருஷ்ணகிரியில் அமைப்பது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் OLA நிறுவன அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். கிருஷ்ணகிரிக்கு 100 ஏக்கர் பரப்பளவில் உலகின் மிகப்பெரிய இருசக்கர வாகன

செய்திகள்

சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஸ்டாலின் இன்று ஆலோசனை

தமிழ்நாட்டில் ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் கூடுதல் தளர்வுகள் குறித்து சுகாதாரத்துறை அமைச்சர், அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார். தமிழகத்தில் தற்போது அமலில் இருக்கும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் 5 ஆம்

செய்திகள்

மருத்துவர் தினத்திற்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

தேசிய மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மருத்துவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்தியாவின் புகழ்பெற்ற மருத்துவரும் மேற்கு வங்க முன்னாள் முதலமைச்சருமான பிதான் சந்திர ராய் நினைவை போற்றும் வகையில் ஜூலை 1ஆம் தேதி

corona third wave
செய்திகள்

கொரோனா மூன்றாம் அலை முன்னேற்பாட்டிற்கு 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு..!

தமிழ்நாட்டில் கொரோனா மூன்றாம் அலை தொடர்பான முன்னேற்பாட்டு நடவடிக்கைகளுக்காக 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மேலும் இது தொடர்பாக அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுயுள்ளார். கொரோனா முயற்சிகளுக்கு மக்கள்

செய்திகள்

தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் தொழிற்சாலைகள் அமைக்க முதல்வர் நடவடிக்கை

ஹூண்டாய் நிறுவனத்தில் உற்பத்தி செய்யப்பட்ட ஒருகோடியாவது காரை விற்பனைக்கு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டார். பேட்டரி கார் மூலம் ஹூண்டாய் நிறுவனத்தின் உற்பத்தி பணிகளை முதலமைச்சர் பார்வையிட்டார்.

செய்திகள்

இன்று முதல் 23 மாவட்டங்களுக்கு தமிழக அரசு அனுமதி

நாடு முழுவதும் கொரோனா அதிகரித்து வருவதால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா தொற்றின் வேகம் குறைந்து வருவதால் ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் பதிப்பின்படி மாவட்டங்கள் 3 ஆக வகைப்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கு