Adblocker detected! Please consider reading this notice.

We've detected that you are using AdBlock Plus or some other adblocking software which is preventing the page from fully loading.

We don't have any banner, Flash, animation, obnoxious sound, or popup ad. We do not implement these annoying types of ads!

We need money to operate the site, and almost all of it comes from our online advertising.

Please add tamilguru.in to your ad blocking whitelist or disable your adblocking software.

×
Power shutdown Today in Chennai Power shutdown Today

சென்னையின் 01.10.2024 அன்று மின்தடை ஏற்படும் பகுதிகளில்

  • September 30, 2024
  • 0 Comments

சென்னை : Power Shutdown in Chennai – சென்னை நகரில் இன்று மின்வெட்டு – செவ்வாய், அக்டோபர் 01, 2024 அன்று, காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும். பணிகள் முடிந்தால், மின் விநியோகம் மதியம் 02.00 மணிக்குள் மீண்டும் தொடங்கப்படும். ஐயப்பந்தாங்கல்: ஐயப்பந்தாங்கல், ஆர்.ஆர்.நகர், கட்டுப்பாக்கம், புஷ்பா நகர், வேணுகோபால் நகர், அன்னை இந்திரா நகர், சில பகுதிகள் வலசரவாக்கம், போரூர் கார்டன் […]

செய்திகள்

Power shutdown in chennai Today on 30-01-2024

  • January 25, 2024
  • 0 Comments

பின்வரும் பகுதிகளில் 30.01.2024 அன்று காலை 09.00 மணிக்கு முதல் மதியம் 02.00 மணிக்கு வரை பராமரிப்பு வேலைக்காக மின் வழங்கல் நிறுத்தப்படும். வேலைகள் முடிந்தால் 02.00 மணிக்கு முன்பு மின் வழங்கல் மீண்டும் தொடங்கும். T.NAGAR: உஸ்மான் சாலை பாஸுல்லா சாலை, சாரி தெரு, பார்த்தசாரதி புரம், உன்னாமலை அம்மாள் தெரு, ஹபீபுல்லா சாலை, ரங்கன் தெரு, ராஜன் தெரு, நேரு தெரு, மாம்பலம் உயர் சாலை, கோடம்பாக்கம் சாலை, ரங்கராஜபுரம், சி.ஆர்.பி தோட்டம், ரயில்வே […]

Free WiFi in chennai செய்திகள்

சென்னையில் இலவச WiFi வசதி – சென்னை மாநகராட்சி அறிவிப்பு..!

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இலவச WiFi வசதி தொடங்க உள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக தனிப்பெருமான்மையில் வெற்றிப்பெற்று ஆட்சியமைத்தது. இந்நிலையில் சென்னை மாநகரை நவீனப்படுத்தும் ‘சிங்கார சென்னை 2.0′ திட்டம் செயல்படுத்தப்படும் என கூறப்பட்டிருந்தது. அதன்படி, தற்போது தொழில்நுட்ப வசதி பெருகிவிட்ட நிலையில் மக்கள் பயன்பாட்டிற்காக இலவச வைஃபை சேவையை தொடங்க உள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்து இருக்கிறது. இலவச வைஃபை சேவைக்காக சென்னை மெரினா (Chennai […]

government job வேலைவாய்ப்பு

சென்னையில் அரசு வேலை எட்டாம் வகுப்பு முதல் விண்ணப்பிக்கலாம்..!

Chennai Kalakshetra Foundation அதிகாரபூர்வ இணையதளத்தில் Manager, Foreman, Accountant & Superintendent, Semi Skilled Worker ஆகிய பணியிடங்களுக்கு அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கான கல்வித்தகுதி 8th/ 10th/ B.Com/ MA/ M.Sc./ M.Com/ Any Degree என கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வேலைக்கு பணியிடமாக சென்னை (Chennai – Tamilnadu) கொடுக்கப்பட்டுள்ளது. தகுதியுடையோர் மற்றும் திறமைமிக்க விண்ணப்பதாரர்கள் நேர்காணல் (Interview) மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். இந்த வேலைக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனே […]

செய்திகள்

தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி மருத்துவமனையில் அனுமதி

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள், குடல் இறக்க அறுவை சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னை அமைந்தகரையில் அமைந்துள்ள தனியார் மருத்துவமனையில் ஹெர்னியா எனப்படும் குடலிறக்க அறுவை சிகிச்சைக்காக முதல்வர் பழனிசாமி அனுமதிக்கப்பட்டிருக்கிறார். இந்த அறுவை சிகிச்சைக்கு முன்னதாக முதல்வர் பழனிசாமிக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த பரிசோதனையில் அவருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. ஹெர்னியா எனப்படும் குடலிறக்க அறுவை சிகிச்சை ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்தால், இன்று தனியார் […]

செய்திகள் விளையாட்டு

மும்பை அணியை கடைசி பந்தில் வீழ்த்திய பெங்களூரு அணி

ஐ.பி.எல். லீக் போட்டியில், மும்பை அணிக்கு எதிராக விளையாடிய பெங்களூரு அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருக்கிறது. இந்தியாவில் பதினான்காவது ஐ.பி.எல் தொடர் நடக்கிறது.நேற்று சென்னை சேப்பாக்க மைதானத்தில் நடத்த முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் அணியான மும்பை,பெங்களூரு அணிகள் மோதின. பெங்களூரு அணி ‘டாஸ் ‘ வென்றது. பெங்களூரு அணியின் கேப்டன் விராத் கோஹ்லி ‘பீல்டிங்’ யை தேர்வு செய்தார். மும்பை அணிக்கு கேப்டன் ரோகித் சர்மா 19 ரன் எடுத்து சுமாரான […]

செய்திகள்

சென்னை நகைக்கடையில் தொடரும் வருமானவரித் துறை சோதனை

சென்னை சௌகார்பேட்டை நகைக்கடையில் வருமானவரித் துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் கணக்கில் வராத பணம் மற்றும் ஆவணங்கள் சிக்கியிருக்கிறது. கணக்கில் வராத மொத்தப்பணம் ரூ.1.50 கோடியை வருமான வரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளார்கள். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், பல இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். மேலும் அரசியல் பிரபலங்களின் வீடுகளிலும், அவர்களுக்கு சொந்தமான இடங்கள், ஜவுளி, நகை கடைகள் மற்றும் நிதி நிறுவனங்களில் […]

செய்திகள்

இன்று முதல் தபால் வாக்குகள் பெறும் பணி தொடக்கம்

சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தபால் வாக்குகளை நேரடியாக சம்மந்தப்பட்டவர்கள் வீடுகளுக்கே சென்று வாக்குகள் சேகரிக்கும் பணி இன்று காலை சென்னையில் தொடங்கியது. சென்னையில், 80 வயதிற்கு மேற்பட்டவர்கள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் தபால் வாக்குகளை இன்று முதல் 31-ம் தேதி வரை 7 நாள்களுக்கு வீடுகளுக்கு சென்று வாக்குகள் பெறப்பட உள்ளதாக தேர்தல் அலுவலரும் மாநகராட்சி ஆணையருமான பிரகாஷ் தெரிவித்துள்ளார். இதற்காக மாநகராட்சி சார்பில் 70 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக கூறினார். மாநகராட்சி சார்பில் ஒரு குழு […]

Arjun battle tank செய்திகள்

பிரதமர் மோடி சென்னையில் அர்ஜுன் டேங்க்கை ராணுவத்திற்கு ஒப்படைத்தார்.

பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்து பல முக்கிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவார் மற்றும் அர்ஜுன் பிரதான battle டேங்க்கை (MK-1A) ராணுவத்திற்கு ஒப்படைப்பார் என்று பிரதமர் அலுவலகம் சனிக்கிழமை காலை தெரிவித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 14, 2021) தமிழகம் மற்றும் கேரளாவுக்குச் சென்று மாநிலத்தில் பல திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவார். 848 கோடி ரூபாய் விலையில் உள்ள 118 அர்ஜுன் டேங்க்கை சேர்க்க பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. பிரதமர் அதிநவீன […]

India vs England Match விளையாட்டு

இந்தியா Vs இங்கிலாந்து – சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானம்

இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையே 4 டெஸ்ட் போட்டிகளும், 5 டி-20 போட்டிகளும், 3 ஒரு நாள் போட்டிகளும் கொண்ட தொடர்கள் இந்தியாவில் நடைபெற உள்ளன. பிப்ரவரி – 5 ஆம் தேதி  (நாளை)இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் தொடங்க இருக்கிறது. இதையடுத்து இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். புகழ்பெற்ற சேப்பாக்கம் மைதானத்தில் இந்தியாவின் சாதனைகள் என்ன என்பதை பார்ப்போம். 1934 […]