மாங்காய் சாப்பிடுவதனால் ஏற்படும் நன்மைகள்!
ஹைலைட்ஸ்: உடல் எடையைக் குறைக்க மாங்காய் பெரிதும் உதவுகிறது. மாங்காய் கல்லீரலுக்கு மிகவும் நல்லது. நரம்பு சம்பந் தப்பட்ட பிரச்சனைகளுக்கு மாங்காய் பெரிதும் உதவுகிறது. மாங்காய் என்ற பெயரை கேட்டாலே வாயில் எச்சில் ஊறும். அதிலும் மாங்காயுடன் மிளகாய் தூள், உப்பு சேர்த்து சாப்பிட்டால், இன்னும் சுவையாக இருக்கும். மாங்காய் சாப்பிட்டால் சூடு என்பார்கள். மாம்பழத்தை விட மாங்காயில் எண்ணற்ற நன்மைகள் நிறைந்து இருக்கிறது. இது பலருக்கும் தெரிவதில்லை. நாம் இப்போது மாங்காய் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகளைப் […]