Adblocker detected! Please consider reading this notice.

We've detected that you are using AdBlock Plus or some other adblocking software which is preventing the page from fully loading.

We don't have any banner, Flash, animation, obnoxious sound, or popup ad. We do not implement these annoying types of ads!

We need money to operate the site, and almost all of it comes from our online advertising.

Please add tamilguru.in to your ad blocking whitelist or disable your adblocking software.

×
amma kavithai tamil கவிதை

அம்மா கவிதை images

வெற்றி கனியை பறித்தது நீ என்றாலும் விதை விதைத்தது உன் தாய்…!   amma kavithai இரத்தமும் சதையும் ஒன்றாய் உருட்டி பிசைந்து உணர்வையும் உயிரையும் உள் அனுப்பி எனை தன் ஈன்றெடுத்து தாய்யே…!   amma kavithai   amma kavithai இரத்தமும் சதையும் ஒன்றாய் உருட்டி பிசைந்து உணர்வையும் உயிரையும் உள் அனுப்பி எனை தான் ஈன்றெடுத்து தாய்யே…!   கடலில் இருக்கும் முத்துக்களை போல மூன்றெழுதானா முத்தெழுத்து தமிழ் மொழியின் சிறப்பெழுத்து குடும்பத்தின் […]

amma kavithai tamil கவிதை

அம்மா love கவிதை

உன் முகம் அறியாமல் உன் வசதி அறியாமல் உன் செயல் அறியாமல் உன்னை தன் உயிரை நெசிதவள் உன் அம்மா…!       பல மடங்கு வலியை கொண்ட பிரசவ வலியை கூட தாங்கிக் கொண்ட தாயால் தன் பிள்ளையின் ஒரு துளி கண்ணீரை கூட தாங்க முடிவதில்லை…!

அம்மா கவிதைகள் கவிதை

அம்மா கவிதைகள்

இதயம் உடல் இல்லதே உயிரு கருவறையில் நான்… மூச்சடக்கி ஈன்றாள் என்னை அம்மா மூச்சுள்ளவரை காப்பேன் உன்னை…….. தாய் என்ற ஆலயத்தில் பூஜை செய்யும் மலர்கள் பிள்ளையின் கண்ணீர் இருட்டறையில் இருந்த என்னை வெளிச்சம் என்னும் தோட்டத்திற்கு கொண்டு வந்த உறவு தான் என் அம்மா அன்பின் ஸ்பரிசம் கவியின் நேசம் மனதின் கீதம் தாயின் பாதம் வசித்த கவிதைகளில் யோசிக்க வைத்த வரி அம்மா சுவாசித இதயங்களில் நெசிக்க வைத்த இதயம் அம்மா நிம்மதியாய் தேடிச் […]

அம்மா கவிதைகள் கவிதை

அம்மாவை பற்றிய கவிதைகள்- என் வாழ்வை முழுமையாகிய முழு நிலவே

முதல் கவிதை என்னை சுவாசிக்க வைத்த அவளுக்காக நான் வாசித்த முதல் கவிதை அம்மா உன் இமைக்குள் அம்மா உன் காலம் நரைக்கும் நேரத்தில் என் நேரம் உனக்காக இருக்க போவதில்லை என்று தெரிந்தும் காக்கிறாய் உன் இமைக்குள் வைத்து என்னை கடமைக்காக அல்ல கடனுக்காக அல்ல கடவுளாக! அறிமுகம் அன்பை எனக்கு அறிமுகபடுத்தி இன்று வரை அளவின்றி ஆள்பவள் நீதானே அம்மா. பாசம் தாலாட்டுச் சாத்தம் கேட்டு நானும் உறங்கிட தாயே எனக்கு நீயும் வேண்டும். […]

அம்மா கவிதைகள் கவிதை

தமிழ் அம்மா கவிதைகள்

அம்மா முதலில் நான் பேசி பழகியதும் உன் பெயர் தான்…! முதலில் நான் எழுதி பழகியதும் உன் பெயர் தான்…! …::அம்மா::… பொக்கிஷம் அருகில் இருக்கும் போதே அள்ளிக்கொள். தொலைந்து போன பின் தேடாதே. அது மீண்டும் கிடைக்காத பொக்கிஷம். அன்னையின் அன்பு…! உறவுகள் பேசியும் புரியாத உறவுகளுக்கு மத்தியில் பேசாமல் புரிந்து கொள்ளும் உறவு ‘அம்மா’. கேட்டும் கொடுக்காத தெய்வங்களுக்கு மத்தியில் கேட்காமல் கொடுக்கும் தெய்வம் ‘அம்மா’. அன்புக்கு இணை ஏதும் இல்லை தன் உடல் […]

கவிதை

அம்மா கவிதை | Amma kavithaigal in Tamil

தாய்மட்டுமே காலம் முழுவதும் உன்னை வயிற்றிலும் மடியிலும் தோளிலும் மார்பிலும் சுமப்பவள் தாய்மட்டுமே அவளை என்றும் மனதில் சுமப்போம் அம்மா சமயலறை ஆயிரம் விடுமுறை வந்தாலும் அவள் அலுவலகத்திற்கு மட்டும் விடுமுறையில்லை அம்மா சமயலறை அருகில் இன்பம் துன்பம் எது வந்த போதிலும் தன் அருகில் வைத்து அனைத்து கொள்கிறது தாய்மை இன்னும் குழந்தையாக வயது வித்தியாசம் பார்ப்பதில்லை அம்மாவின் கொஞ்சலில் மட்டும் இன்னும் குழந்தையாக உலகம் அம்மாவின் கைக்குள் இருந்த வரை உலகம் அழகாகத்தான் தெரிந்தது […]

அம்மா கவிதைகள் கவிதை

அம்மா கவிதை-வைரமுத்து

ஆயிரம் தான் கவி சொன்னேன் …. அழகா அழகா பொய் சொன்னேன்…. பெத்தவளே உன் பெருமை ஒத்தவரி சொல்லலியே …. காத்து எல்லாம் மகன் பாட்டு…. காயிதத்தில் அவன் எழுத்து…. ஊர் எல்லாம் மகன் பேச்சு…. உன்கீர்த்தி எழுதலியே…. எழுதவோ படிக்கவோ இயலாத தாய் பத்தி எழுதி என்ன லாபம்ன்னு எழுதாம போனேனோ…. பொன்னையாதேவன் பெத்த பொன்னே குல மகளே…. என்னை புறம் தள்ள இடுப்பு வலி பொறுத்தவளே…. வைரமுத்து பிறபான்னு வயித்தில் நீ சுமந்தது இல்ல…. […]