Adblocker detected! Please consider reading this notice.

We've detected that you are using AdBlock Plus or some other adblocking software which is preventing the page from fully loading.

We don't have any banner, Flash, animation, obnoxious sound, or popup ad. We do not implement these annoying types of ads!

We need money to operate the site, and almost all of it comes from our online advertising.

Please add tamilguru.in to your ad blocking whitelist or disable your adblocking software.

×
செய்திகள்

தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி மருத்துவமனையில் அனுமதி

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள், குடல் இறக்க அறுவை சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னை அமைந்தகரையில் அமைந்துள்ள தனியார் மருத்துவமனையில் ஹெர்னியா எனப்படும் குடலிறக்க அறுவை சிகிச்சைக்காக முதல்வர் பழனிசாமி அனுமதிக்கப்பட்டிருக்கிறார். இந்த அறுவை சிகிச்சைக்கு முன்னதாக முதல்வர் பழனிசாமிக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த பரிசோதனையில் அவருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. ஹெர்னியா எனப்படும் குடலிறக்க அறுவை சிகிச்சை ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்தால், இன்று தனியார் […]

செய்திகள்

இன்று வேட்பு மனுத்தாக்கல் செய்யும் ஐந்து முக்கிய தலைவர்கள்

தேர்தல் அறிக்கைகள் என பரபரத்து வரும் சூழலில் தமிழக அரசியல் களத்தின் முக்கிய தலைவர்கள் இன்று பரப்புரையை தொடங்கவுள்ளதால் இன்னும் அனல் பறக்க உள்ளது. இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி, எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்து, பரப்புரை பயணத்தை தொடங்க உள்ளார்கள். முதல்வர் பழனிசாமி எடப்பாடி தொகுதியில் போட்டியிடுகிறார். முதல்வர் பழனிசாமி எடப்பாடியில் உள்ள தாலுகா அலுவலகத்தில் இன்று மதியம் ஒரு மணி அளவில் வேட்பு மனுத்தாக்கல் செய்ய இருக்கிறார். அதனை தொடர்ந்து, […]