பூக்கள் பெயர்கள் | Flowers name in Tamil
பூக்களின் பெயர் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் . மலர்கள் தமிழ் கலாச்சாரத்தின் ஒரு அங்கம். அனைத்து வயது பெண்களும் ஏராளமான பூக்களால் தங்களை அலங்கரிக்கின்றனர். தமிழ் மொழியில் சில பிரபலமான பூக்களின் பெயர் பட்டியல்கள் இங்கே உள்ளன. English Name Tamil Name A Arabian Jasmine குண்டு மல்லி African Marigold துலுக்கமல்லிகை Artabotrys Uncinatus மனோரஞ்சிதம் B Blue water lily நீலாம்பல் Bougainvillea காகிதப்பூ C China Rose, Chinese hibiscus […]