திருமண நாள் வாழ்த்து கவிதை
திருமண நாள் வாழ்த்து கவிதை வாழ் நாள் எல்லாம் இதே நெருக்கம், அன்பு, மகிழ்ச்சியுடன் நீடித்து வாழ இனிய திருமண நாள் வாழ்த்துக்கள். அழகான வாழ்க்கை இது.. அன்போடும் அறிவோடும் ஆண்டாண்டு வாழ்ந்திடுக..! இனிய திருமண நாள் வாழ்த்துக்கள். இணை பிரியா தம்பதியினராய் நூற்றாண்டு காலம் வாழ்க.. இனிய திருமண வாழ்த்துக்கள்… இணை பிரியா தம்பதியினராய் நூற்றாண்டு காலம் வாழ்க இனிய திருமண வாழ்த்துக்கள் என்றும் இந்த அன்பும் காதலும் தொடர என் திருமண நாள் வாழ்த்துக்கள் […]