தமிழ் மொழி சிறப்பு tamil mozhi sirappu in tamil
தொன்மையான மொழி, பண்பட்ட மொழி, நமது திண்டமிழ் மொழி, தேனை விட இனிமையானது, நமது திண்டமிழ் மொழி தமிழ் எளிமை. தமிழ் என்றால் அழகு. தமிழ் என்றால் அமிர்தம். இது ஒரு இனிமையான, எளிமையான மொழி. அத்தகைய சிறப்புமிக்க தமிழ் மொழியைப் பற்றி இந்தக் கட்டுரையில் காண்போம். உலகில் பல மொழிகள் தோன்றியுள்ளன. கால வெள்ளத்தால் பல மொழிகள் அழிந்து விட்டன. லத்தீன், கிரேக்கம், ஹீப்ரு, சீனம், சமஸ்கிருதம் மற்றும் தமிழ் ஆகியவை உலகின் 6 பழமையான […]