அலகிட்டு வாய்பாடு alagitu vaipadu for thirukural in tamil
அலகிட்டு வாய்பாடு அசை பிரிக்கும் முறைகள் : நேரசை 1 . தனிக்குறில் – க 2 . தனிக்குறில் ஒற்று – கல் 3 . தனிநெடில் – கா 4 . தனி நெடில் ஒற்று -கால் நிரையசை 5 . இரு குறில் – கட 6 . இரு குறில் ஒற்று – கடல் 7 . குறில் நெடில் இணைந்து – விழா 8 . குறில் நெடில் இணைந்த […]