தமிழ் அம்மா கவிதைகள்
அம்மா முதலில் நான் பேசி பழகியதும் உன் பெயர் தான்…! முதலில் நான் எழுதி பழகியதும் உன் பெயர் தான்…! …::அம்மா::… பொக்கிஷம் அருகில் இருக்கும் போதே அள்ளிக்கொள். தொலைந்து போன பின் தேடாதே. அது மீண்டும் கிடைக்காத பொக்கிஷம். அன்னையின் அன்பு…! உறவுகள் பேசியும் புரியாத உறவுகளுக்கு மத்தியில் பேசாமல் புரிந்து கொள்ளும் உறவு ‘அம்மா’. கேட்டும் கொடுக்காத தெய்வங்களுக்கு மத்தியில் கேட்காமல் கொடுக்கும் தெய்வம் ‘அம்மா’. அன்புக்கு இணை ஏதும் இல்லை தன் உடல் […]