சர்க்கரைவள்ளிக் கிழங்கினால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள்

Ishwarya 3 Views
3 Min Read

இந்தச் சர்க்கரை குறைந்தால் மத்திய மற்றும் தென் அமெரிக்க நாடுகள் புரிந்துகொண்ட கொண்டதாகும் பல நூற்றாண்டுகளுக்கு முன் இந்தியாவிற்கு அறிமுகப்படுத்தப்பட்டு பயிர் செய்யப்பட்டு வருகின்றன.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் அனைவரும் இந்த கிழங்கு சாப்பிடலாம் கொலஸ்ட்ரால் பிரச்சினை ஏற்படாமல் தடுக்க சர்க்கரை வள்ளிக்கிழங்கு உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்வது மிக நல்லது.

எளிதில் கிடைக்கக்கூடிய என்பதால் இதில் பல ஆரோக்கியம் உள்ளன சக்கரவள்ளி கிழங்கு இதய பாதுகாப்பு, ரத்த சுத்திகரிப்பு, நோயெதிர்ப்பு மண்டலம் பாதுகாத்தல், சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும் என பல நன்மைகள் இருக்கிறது என சர்க்கரை வள்ளிக்கிழங்கை பற்றி நீங்கள் அறியாத ஆரோக்கியமான தகவலை இங்கு பார்ப்போம்.

இரும்புச்சத்து

நம் உடலுக்கு தேவையான ஆற்றலை வழங்கும் இரும்புச்சத்து அவசியமானது ஒன்று ஆனால் அதுமட்டுமின்றி இரத்த ஒழுக்கு உற்பத்தி மன அழுத்தம் குறைதல் நோய் எதிர்ப்பு மண்டலத்தை சரியாக செயல்பட உடல் இயக்கங்களுக்கு சரியான எடுக்க என அனைத்திற்கும் இரும்புச்சத்து அவசியம் ஆனது இது சக்கரவள்ளி கிழங்கு ஏராளமாக கிடைக்கிறது.

மெக்னீசியம்

சர்க்கரைவள்ளிக் கிழங்கில் உள்ள மெக்னீசியம் மன உளைச்சலில் சரி பண்ண சிறந்த மருந்தாக இருக்கிறது மருத்துவர்கள் அறிக்கையின்படி நான்கில் ஒருவருக்கு மெக்னீசியம் குறைபாட்டினால் ரத்த சுழற்சியில் மாற்றம் இதய அடைப்பு, வலுவில்லாத எலும்புகள் என பல பிரச்சனைகள் ஏற்படுகின்றது இதை சரிசெய்ய சக்கரவள்ளி கிழங்கு தேர்வு செய்வது நல்லது.

சர்க்கரையை குறைத்தல்

இதன் பெயர்தான் சர்க்கரை இருக்கிறது தவிர இதை எந்த விதத்திலும் சக்கரை உள்ளவர்கள் பாதிப்பை ஏற்படுத்தாது.
இயற்கையாகவே இதில் உள்ள சக்கரங்கள் மிக மெதுவாக ரத்தத்தில் கரையும் இதனால் இதை கரைப்பது மிகவும் எளிது அதுமட்டுமின்றி சோர்வு மற்றும் எடை அதிகரிப்பிற்கு இதை பயன்படுத்தலாம்.

புற்றுநோய்

இதன் நிறமே உணர்த்தும் இதில் உள்ள கரோட்டின் கலை பற்றி இதில் உள்ள பீட்டா கரோட்டின் ஆராய்வதற்கும் அவசியமானதா பீட்டா-கரோட்டீன் உள்ள விழித்திரையில் பாதுகாப்பதுடன் குணமாகும் தன்மை அதிகரிக்கும் மேலும் புற்றுநோய்க்கு எதிராக செயல்படுவது வயதான தோற்றத்தையும் குறைகிறது இது.
குறிப்பாக மார்பக புற்றுநோய் மற்றும் நுரையீரல் புற்றுநோய்கள் எதிராக சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

வைட்டமின் சி

எட்வின் சி சளி மற்றும் காய்ச்சல் ஏற்படுத்தக்கூடிய வைரஸ்களில் இருந்து நம்மை பாதுகாக்க இந்த சக்கரங்கள் உதவுகிறது அதுமட்டுமின்றி இது எலும்பை வலிமை படுத்துதல் செரிமானம் ரத்தத்தை சுத்திகரிப்பது போன்ற பணிகளை செய்து வருகின்றது. அதுமட்டுமின்றி காயங்களை விரைவில் குணப்படுத்தும் சருமத்தின் நெகிழ்வு தன்மையை தக்க வைக்கும் என பலவற்றை வைட்டமின் சி உள்ளது.
அது மட்டுமின்றி புற்றுநோயை உண்டாக்கும் நச்சுக்களையும் இது சரி செய்யக்கூடியது சர்க்கரை வள்ளி கிழங்கில் வைட்டமின் சி மற்ற பொருட்களின் காட்டில் அதிகம் உள்ளது.

வைட்டமின் பி6

இதயத்திற்கு ஏற்ற தேவையான முக்கியமான சத்துப் பொருட்கள் வைட்டமின் பி6 இருக்கிறது வைட்டமின் நம் உடலில் உற்பத்தியாகும் ஹோமோயட்டுகள் என்ற நச்சு பொருளை குறிக்கும் இந்த ஹோமோயட்கள் உடலுக்கு பல விதமான தீங்குகளை ஏற்படுத்தக்கூடும் குறிப்பாக மாரடைப்பு ஏற்படுத்தக் கூடிய ஒன்றாகும் சக்கரவள்ளி கிழங்கு இதை உடலை விட்டு எளிதில் வெளியேற்றிவிடுகிறது.

எலும்பு ஆரோக்கியத்திற்கு சக்கரவள்ளி கிழங்கு

சர்க்கரைவள்ளிக் கிழங்கில் வைட்டமின் டி நிறைந்துள்ளது வைட்டமின் டி எலும்பு ஆராய்வதற்கு நோய் எதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்தும் அவசியமான ஒன்றாகும் நம் உடலுக்கு தேவையான வைட்டமின் டி சூரிய ஒளியில் இருந்து கிடைக்கிறது ஆனால் சில சமயம் சூரிய ஒளியில் அலர்ஜிகள் ஏற்படுகிறது எனவே அதுபோன்ற சமயங்களில் சக்கரவள்ளி கிழங்கு களை சாப்பிட்டால் வைட்டமின் டி இழப்பை சரி செய்யலாம் இதன்மூலம் நம் எலும்புகள் நரம்புகள் போன்றவற்றை வலுப்பெறும்.

சமைக்கும் முறைகள்

மற்ற கிளைகளை போல அல்லாமல் இதை பல வகைகளில் சமைக்கலாம் என்பது கூட சாப்பிடலாம் ஆனால் சிலருக்கு இதை பச்சையாக சாப்பிட தலைவலி ஏற்படும் எனவே இதை வேகவைத்து பொரியல் செய்தோ கூட்டு செய்தோ சாப்பிடலாம் சிலர் இதை வைத்து பாயசம் சாப்பிடுவார்கள் சக்கரவள்ளி கிழங்கு நாம் என உட்கொள்வதன் மூலம் பல நன்மைகள் பெறுகின்றது

Share This Article
Exit mobile version