பெண் குழந்தைகளுக்கு எதிர்காலம் சேமிப்பு மிகவும் அவசியம் அதிலும் திருமணம் உயர் கல்வி போன்றவற்றை சேமிப்பு மிக முக்கியமாக அமைகிறது..
இந்த சேமிப்பு திட்டம் மிக முக்கியம் என்பதால் ஒவ்வொரு பெண் குழந்தைகளும் இந்த திட்டத்தை பயன்பெறும் வகையில் அரசு செல்ல மகள் சேமிப்பு திட்டம் கொண்டு வந்துள்ளது..
Sukanya samriddhi yojana in tamil / selva magal thittam | |||
மாத முதலீடு | வருடத்திற்கு முதலீடு செய்யும் தொகை | மொத்த முதலீடு | முதிர்வு தொகை |
5,00.00 | 5,00.00 X 12 = 6,000.00 | 90,000.00 | 1,83,488.66 |
1,000.00 | 1,000.00 X 12 = 12,000.00 | 1,80,000.00 | 5,46,977.31 |
2,000.00 | 2,000.00 X 12 = 24,000.00 | 3,60,000.00 | 10,93,954.62 |
5,000.00 | 5,000.00 X 12 = 60,000.00 | 9,00,000.00 | 27,34,886.56 |
7,000.00 | 7,000.00 X 12 = 84,000.00 | 12,60,000.00 | 38,28,841.19 |
10,000.00 | 10,000.00 X 12 = 1,20,000.00 | 18,00,000.00 | 54,69,773.12 |
12,500.00 | 12,500.00 X 12 = 1,50,000.00 | 22,50,000.00 | 68,37,216.41 |
சேமிப்பு கணக்கிற்கான வயது வரம்புகள் :
1. ஒவ்வொரு பெண் குழந்தையும் 10 வயது அடையும் வரை அவர்கள் பெயர்களில் கணக்கை தொடங்கலாம்..
2. இந்த திட்டத்தின் கீழ் ஒரு பெண்குழந்தை ஒரு கணக்கு மட்டுமே தொடங்க முடியும்.
3. பெண் குழந்தையின் பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர்களை இருப்பவர்கள் பிறப்பு சான்றிதழை பயன்படுத்தி இந்த கணக்கை தொடங்கலாம்…
4. ஒரு குடும்பத்தில் இரண்டு பெண் குழந்தைகள் மட்டும் திட்டத்தின் கீழ் கணக்குகள் தொடங்க முடியும்..
எங்க இந்த சேமிப்பு திட்டத்தை நாம் தொடங்கலாம் :
இந்தியாவில் உள்ள அனைத்து அஞ்சல் அலுவலகம் மற்றும் அரசு மற்றும் தனியார் வங்கிகளில் இந்தத் திட்டத்தை தொடங்கலாம்..
இந்தியாவுக்குள் வேணுமா இந்த கணக்குகளையும் மாற்றம் செய்துகொள்ளலாம்…
வட்டி விகிதம் எவ்வளவு?
என் திட்டம் நல்ல மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. இந்த இடத்தின் கால அளவு 21 ஆண்டுகள் மட்டுமே. 18 வயதிற்கு மேல் திருமணம் ஆனால் அந்த கணக்கு தானாகவே முடக்கப்படும்.. இதன் வட்டி விகிதம் தற்போது நிலவரப்படி 7.6% ஆகும்..
இந்த வட்டி விகிதத்தில் ஆண்டிற்கு ஒரு முறை அரசால் மாற்றம் செய்யப்படுகிறது.
குறைந்த பட்சம் எவ்வளவு பணம் செலுத்தலாம்:
இந்தத் திட்டத்தை பெண் குழந்தை பிறந்த உடனே திட்டத்தை ஆரம்பிக்கலாம். ஒரு நிதி ஆண்டிற்கு குறைந்தபட்சம் 250 ரூபாயும் அல்லது அதிகபட்சம் ஒரு ஆண்டிற்கு ஒரு லட்சம் 1.50 லட்ச ரூபாய் வரை செலுத்திக் கொள்ளலாம்…
நீங்கள் இந்த சேமிப்பு கணக்கை தொடங்கியது இருந்து குறைந்தது 15 ஆண்டுகள் வரை தொகை செலுத்த வேண்டியதாக இருக்கும்…
வரி சலுகை இருக்கா :
சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டத்தின் கணக்குகளில் டெபாசிட் செய்யப்படும் ஒவ்வொரு கணக்கிற்கும் 80 சி பிரிவின் கீழ் அதிகபட்சம் 1.5 லட்சம் ரூபாய் வரை வரி விலக்கு அழைக்கப்படுகின்றது..
முன்கூட்டியே பணம் திரும்ப பெற முடியுமா :
பெண் குழந்தை 18 வயது முடிந்த பிறகு தான் இந்த தொகையை பெற முடியும். ஆனால் நிறுவையில் 50% குழந்தை கல்வி செலவுக்கான இந்த தொகையை பெற்றுக்கொள்ளலாம்.
ஒருவேளை என் திட்டத்தை உங்களால் இடையில் தொடர விட்டாள் 15 ஆண்டுகள் கழித்து வட்டியுடன் உங்கள் தொகை பெற்றுக்கொள்ளலாம்..
நிறுத்தப்பட்ட கணக்குகளை மீண்டும் தொடங்க முடியுமா :
இடை நிறுத்தப்பட்ட சேமிப்பு திட்டங்கள் குறிப்பிட்ட அபராத தொகை விதிக்கப்படும் அபராத தொகையை செலுத்திவிட்டு மீண்டும் கணக்குகள் தொடர வாய்ப்பு உண்டு.. எனவே உங்களுக்கு கணக்குகள் தொடர் முடியாமல் போனால் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம்…..
இடையில் கணக்குகளை முடித்து கொள்ள முடியுமா?
சுகன்யா சம்ரிதொ யோஜனா திட்டத்தின் தொடங்கப்பட்ட ஐந்து ஆண்டு இக் கணக்கினை முடித்துக் கொள்ளலாம்.. இந்தக் கணக்கின் அக்கௌன்ட் ஹோல்டர் தீவிர நோயினாலும் அல்லது பாதுகாவலர் இறந்து விட்டாலோ இந்த கணக்குகளை இடையிலே முடித்துவிடலாம்…
ஒரு கிளையில் இருந்து வேறு கிளைகளுக்கு மாற்றிக்கொள்ளலாம்
இந்தியாவில் எங்கும் இருந்தாலும் ஒரு கிளையிலிருந்து இன்னொரு கிளைகளுக்கு மாற்றிக்கொள்ள முடியும். அதற்கு நீங்கள் டிரான்ஸ்பர் என்ற விண்ணப்பத்தை பூர்த்தி செய்து உங்கள் சம்பந்தப்பட்ட கிளைகளில் கொடுக்க வேண்டும்.
SSY திட்டத்தின் கடன் வாங்க முடியாது:
எனவே இந்தச் செல்லமகள் திட்டத்தின் நீங்கள் கடன் வாங்க முடியாது.
திட்டத்தில் நீங்கள் முதலீடு செய்யும் பணத்தை தொகையானது 9.6 மாதங்களில் இரு மடங்காக மாறும்..
எனவே இத்திட்டத்தை அனைவரும் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.