சைபால் மருந்தின் பயன்கள் | saibol cream uses

Ishwarya 67 Views
2 Min Read

சைபால் மருந்து 1937 இல் மதுரையில் தயாரிக்கப்பட்டது. இந்த மருந்து பெரும்பாலும் வெளிப்புற காயங்களுக்கு ஒரு களிம்பாக பயன்படுத்தப்படுகிறது. இதில் உள்ள ரசாயனங்கள் சருமத்தில் எந்தவித எரிச்சலையும், பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாது. இந்த மருந்துக்கு பல பக்க விளைவுகள் இல்லை. இருப்பினும், எந்த மருந்தையும் குறைவாகப் பயன்படுத்துவது நல்லது. குழந்தைகளுக்குப் பயன்படுத்தும்போது கவனமாக இருங்கள். இந்த மருந்தைப் பயன்படுத்துவதற்கு முன், பாதிக்கப்பட்ட பகுதியை வெதுவெதுப்பான நீரில் கழுவவும். பின்னர் இந்த மருந்தை பாதிக்கப்பட்ட இடத்தில் பொறுமையாக தடவவும். இதை பெரும்பாலும் காலை அல்லது மாலையில் பயன்படுத்துவது நல்லது.

இந்த மருந்தானது வெளிப்புற காயங்கள் ஆக ஆயில்மெண்ட் ஆக பயன்படுத்தப்படுகிறது.மதுரையில் இந்த மருந்தை 1937-ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்டது.” இதில் ஜிங்க், போரிக் ஆக்சைட் 5% ஏஜ் ஆக்சைட் 5%, சாலிசிலிக் ஆசிட் 2%,sulfacetamide sodium 2%, மற்றும் white soft paraffin போன்ற வேதிப் பொருட்கள் இருக்கிறது. இப்போது சைபால் மருந்து எதற்கு பயன்படும் என்பதை பார்ப்போம்..

சைபால் மருந்தின் பயன்கள் :

  • சீராய்ப்பு கொப்புளங்கள் சிறு காயங்கள் போன்றவற்றை குணப்படுத்த பயன்படுத்தப்படுகின்றது.
  • முகத்தில் ஏற்படும் பருக்கள் மற்றும் மருக்களை குணப்படுத்த பயன்படுத்தப்படுகிறது.
  • பாதத்தில் ஏற்படும் சேற்றுப்புண் பித்தவெடிப்பு போன்றவற்றை குணப்படுத்த பயன்படுகிறது.
  • Scabies தொடைகள் மற்றும் கைகளில் ஏற்படக்கூடிய அரிப்பு குணப்படுத்த உதவுகிறது..

சைபால் நன்மைகள் :

  • வெட்டுக்காயம் தீக்காயங்களை குணப்படுத்துகின்றது
  • Fungus ஏற்படும் படை போன்றவற்றை குணப்படுத்த உதவுகிறது.
  • சொறி சிரங்கு தோல் அலர்ஜி, தோல் வறட்சி
    போன்ற தோல் சம்பந்தப்பட்ட அனைத்துப் பிரச்சினைகளுக்கும் பயன்படுத்தப்படுகின்றன.

சைபால் ஆயில்மெண்ட் பயன்பாடு பாப்போம் :

  • குழந்தைகளுக்கு பயன்படுத்தும் போது கவனமாக இருக்க வேண்டும்
  • பக்க விளைவுகள் என்பது இந்த மருந்தில் அதிக அளவு கிடையாது இருந்தாலும் இதை அளவாக பயன்படுத்துவது நல்லது.
  • இந்த மருந்தில் இருக்கும் வேதிப்பொருட்களால் ஆனது தோளில் அல்லது எந்த ஒரு எரிச்சலையும் பக்க விளைவுகளை தருவது இல்லை.
  • இந்த மருந்தைப் பயன்படுத்தும் முன் பாதிக்கப்பட்ட இடத்தில் வெந்நீரால் கழுவ வேண்டும்.
    பிறகு இந்த மருந்து பொறுமையாக தடவவேண்டும் இதை காலையில் மாலையில் பயன்படுத்துவது சிறந்தது
Share This Article
Exit mobile version