2021 -னின் தமிழ்நாடு தகவல் ஆணையதத்திற்கான வேலைவாய்ப்பு…

Pradeepa 7 Views
1 Min Read

தமிழ்நாடு தகவல் ஆணையதத்தில்  காலியாக உள்ள Assistant Programmer பணிகாண புதிய பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. எனவே  தகுதி மற்றும் திறமையும் கொண்ட  பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் எற்றுக்கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதி மற்றும் தகவல்களை  வலைப்பதிவின்  கீழ் வழங்கியுள்ளோம். அவற்றின் உதவியுடன் விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள்  விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

நிறுவனம்                                    :   TNSIC

பணியின் பெயர்                     :   Assistant Programmer

பணியிடங்கள்                          :   Various

கடைசி தேதி                              :   29.01.2021

விண்ணப்பிக்கும் முறை     :   விண்ணப்பங்கள்

காலிப்பணியிடங்கள் :

Assistant Programmer பணிக்காண  காலிப்பணியிடங்கள் உள்ளதாக அதன் அறிவிப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி :

அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் Science or Statistics or Economics or Commerce பாடப்பிரிவில் ஏதேனும் ஒன்றுடன் Computer Application PG பட்டம் முடித்திருக்க வேண்டும்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்பட்டு பணிநியமனம் செய்யப்படுவோர்க்கு  ரூ.35,900/- வரை ஊதியம் பெறுவர்

தேர்வு செய்யப்படும் முறை :

Test/ Interview மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதி  மற்றும் விருப்பமுள்ளவர்கள்  29.01.2021 அன்றுக்குள் பூர்த்தி செய்யப்பட்ட  தங்களின் விண்ணப்பங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள முகவரிக்கு  அனுப்ப வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

TNSIC Official Notification PDF

Share This Article
Exit mobile version