ராஜஸ்தானுக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அதிரடியாக ஆடி உள்ளது. ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் 6 விக்கெட்டி இழப்பிற்கு 221 ரன்கள் எடுத்திருந்தது.
4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது பஞ்சாப் அணி ,சஞ்சு சாம்சனின் செஞ்சுரி வீணானது
ராஜஸ்தானுக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் வெறித்தனமான அதிரடி ஆட்டத்தை ஆடி உள்ளது. ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் 6 விக்கெட்டிற்கு 221 ரன்கள் எடுத்திருந்த நிலையில் .
222 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களம் இறங்கிய RR அணி கேப்டன் சஞ்சு சாம்சன் 63 பந்துகளில் 119 ரன்கள் எடுத்தார்,
சஞ்சு சாம்சன் ஐபிஎல் கேப்டன் பதவியில் சதம் அடித்த முதல் மனிதர் என்ற சாதனையை பதிவு செய்தாலும், அதன் பயன் அணிக்கு கிடைக்கவில்லை.
ராஜஸ்தான் ராயல்ஸ் (Rajasthan Royals) மற்றும் பஞ்சாப் கிங்ஸ் (Punjab Kings ) இடையேயான விறுவிறுப்பான போட்டியில், கடைசி ஓவரில் 4 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வெற்றியை தட்டி சென்றது.
SRH கேப்டன் இந்த ஐபிஎல்லில் செய்யப்போகும் சாதனைகள் என்ன?
கடைசி நிமிட ஆட்டத்தில் ஆர்ஷ்தீப் சிங்கிக்கு சிறப்பான வெற்றியை தேடித்தந்தது. ஐபிஎல் கேப்டனாக அறிமுகமான பிறகு சஞ்சு சாம்சன் எடுத்த முதல் சதம் இது என்றாலும், இது அவரது மூன்றாவது ஐபிஎல் சதம் என்பது குறிப்பிடத்தக்கது.