பொன்னியின் செல்வன் கதாபாத்திரங்கள் பெயர்கள் (ponniyin selvan characters names in tamil)
|
1.வாணர்குலத்து வல்லவரையன் வந்தியத்தேவன் |
2. அருள்மொழி வர்மன் என்கிற இராசராச சோழர் |
3. ஆழ்வார்க்கடியான் நம்பி என்கிற திருமலையப்பன் |
4. குந்தவை பிராட்டியார்(சுந்தரசோழரின் மகள்,) |
5. பெரிய பழுவேட்டரையர் |
6. நந்தினி |
7. சின்ன பழுவேட்டரையர் |
8. ஆதித்த கரிகாலர் |
9. சுந்தர சோழர் |
10. செம்பியன் மாதேவி |
11. கடம்பூர் சம்புவரையர் |
12. சேந்தன் அமுதன் |
13. பூங்குழலி |
14. குடந்தை சோதிடர் |
15. வானதி |
16. மந்திரவாதி ரவிதாஸன்(பாண்டியனுடைய ஆபத்துதவிகளின் தலைவன்) |
17. கந்தமாறன்(சம்புவரையர் மகன்) |
18. கொடும்பாளூர் வேளார் |
19. மணிமேகலை(சம்புவரையர் மகள்) |
20. அநிருத்த பிரம்மராயர் |
21 . மதுராந்தக சோழர் |