பயிறு வகைகள் payaru vagaigal

sowmiya p 56 Views
2 Min Read

பயிறு வகைகயில் உள்ள சத்துக்கள் :

பச்சைப்பயிறு, துவரை, கொண்டைக் கடலை, கொள்ளு, கொத்தவரை, அவரை, தட்டைப்பயிறு போன்றவை பயிறு வகைகளில் முக்கியமான சில. பொதுவாக, தானியங்களை விட, பயிறு வகைகளில் இரண்டு மடங்கு அதிகமாக புரோட்டீன் உள்ளது. இது உலர்ந்த பயிறுகளின் எடையில் 20 சதவீதம் அளவிற்கு உள்ளது. சோயாபீன் போன்ற சில பயிறு வகைகளில் புரோட்டீன் 40 சதவீதம் உள்ளது.

சக்தி அளிப்பவை
(கிலோ கலோரி)
ஈரப்பதம் கிராம் புரோட்டீன் கிராம் கொழுப்பு கிராம் தாதுஉப்புக்கள்
கிராம்
கார்போ ஹைட்ரேட்
கிராம்
நார்ச் சத்து
கிராம்
கால்சியம்
கிராம்
பாஸ்பரஸ்
கிராம்
இரும்புச் சத்து
கிராம்
கொண்டைக் கடலை
(முழுப்பயிறு)
360 10 17 5 3 4 4 202 312 5
கொண்டைக் கடலை (பருப்பு) 372 10 21 6 3 1 1 56 331 5
கொண்டைக் கடலை (வறுத்தது) 369 11 22 5 2 1 1 58 340 9
உளுந்து பருப்பு 347 11 24 1 3 1 1 154 385 4
தட்டைப்பயிறு 323 13 24 1 3 3 4 77 414 9
அவரை 347 10 25 1 3 1 1 60 433 3
பாசிப்பயறு (முழுப்பயிறு) 334 10 24 1 3 4 4 124 326 4
பாசிப்பருப்பு 348 10 24 1 3 1 1 75 405 4
கொள்ளு 321 12 22 0 3 5 5 287 311 7
மைசூர் பருப்பு 345 10 28 1 2 57 2 90 317 6
லெண்டில் 343 12 25 1 2 59 1 69 293 7
பீன்ஸ் 330 11 24 1 3 56 4 202 230 9
பச்சைப் பட்டாணி 93 73 7 0 1 16 4 20 139 1
உலர் பட்டாணி 315 16 20 1 2 56 4 75 298 7
வறுத்த பட்டாணி 340 10 23 1 2 54 4 81 345 6
ராஜ்மா 346 12 23 1 3 61 5 260 410 5
துவரம் பருப்பு 335 13 22 2 3 58 1 73 304 3
பச்சைத் துவரை 116 65 10 1 1 17 6 57 164 1
சோயா    பீன் 432 8 43 19 4 21 4 240 690 10
Share This Article
Exit mobile version