இந்திய அணுசக்தி கழக வேலைவாய்ப்பு 2021

Vijaykumar 11 Views
1 Min Read

என்.பி.சி.ஐ.எல் (NPCIL) Nuclear Power Corporation of India Limited நிறுவனம் 2021 ஆம் ஆண்டிற்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம் Nuclear Power Corporation of India Limited
பணி வர்த்தக பயிற்சி
மொத்த காலியிடங்கள் 173
வயது வரம்பு 18 முதல் 24 வயதிற்கு உள்ளாக இருக்க வேண்டும்.
பணி இடம்  தமிழ்நாடு
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
அதிகாரப்பூர்வ வலைத்தளம் www.npcilcareers.co.in
கல்வித் தகுதி 8 ஆம் வகுப்பு / 10 ஆம் வகுப்பு / 12 ஆம் வகுப்பு / ஐ.டி.ஐ போன்ற படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி  16 ஜூலை 2021
விண்ணப்பிக்க இறுதி தேதி 16 ஆகஸ்ட் 2021
சம்பளம்   பயிற்சியின் போது ரூ 7,700 முதல் 8,855 வரை வழங்கப்படும்.

காலியிடங்கள்

ஃபிட்டர் (Fitter) – 50

மெக்கானிஸ்ட் (Machinist) – 25

வெல்டர் (Welder) – 08

எலக்ட்ரீசியன் (Electrician) – 40

எலக்ட்ரானிக் மெக்கானிக் (Electronic Mechanic) – 20

பம்ப் ஆபரேட்டர் மெக்கானிக் (Pump Operator cum Mechanic) – 20

கருவி மெக்கானிக் (Instrument Mechanic) – 20

ஏர் கண்டிஷனிங் மெக்கானிக் (Mechanic (Chiller Plant) Industrial Air Conditioning) – 05

 

Share This Article
Exit mobile version