வேளாண்துறை அறிவிப்பு -விவசாயிகள் தொடர்பு கொள்ள தொலைபேசி எண்

Pradeepa 2 Views
1 Min Read

டவ் தேவ் புயல் போன்று மற்ற புயல்கள் தமிழகத்தை தாக்கி விவசாயத்தில் பெரும் சேதத்தை ஏற்படுத்தி வருகிறது. மழை காலங்களில் மட்டுமல்லாமல் மழையின்றி வறட்சி காலத்திலும் விவசாயிகள் பெரும் பேரழிவிற்கு உள்ளாகி வருகின்றனர்.

தமிழகத்தில் பெருபாலான இடத்தில் வாழைகள், முட்டைக்கோஸ்கள் போன்ற விவசாயம் அழிந்து வருகின்றது. விவசாயிகள் இதுபோன்ற அழிவுகளை சந்தித்தால் அவர்கள் தொடர்புக்கொள்ள தமிழக அரசு தொலைபேசி எண்ணை அறிவித்து உள்ளது. அதன்படி, விவசாயிகள் தங்களின் பிரச்சனைகளுக்கு ஆலோசனைகளையும் தீர்வுகளையும் பெறுவதற்கு 044 – 22253884 எண்ணை தொடர்பு கொண்டு தங்களின் உதவிகளை பெறலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தமிழக வேளாண்துறையானது மாநில அளவில் 044 – 22253884 என்ற தொலைபேசி எண்ணை வெளியிட்ட உள்ளது. இதன் விளைவாக விவசாயிகள் தங்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு பெற்றிடவும், மேலும் மாவட்ட வாரியாக தொலைபேசி எண்களும் அறிவித்துள்ளது. இதன் வாயிலாக மாவட்ட அளவில் விவசாய பொருட்களை விற்பனை, சேமித்தல் போன்றவற்றுக்கு இதன் மூலம் தொடர்புகொள்ளலாம்.

Share This Article
Exit mobile version